ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ் புல்லட்டின்....

+2
balakarthik
Aathira
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 5:44 pm

First topic message reminder :

.1 வாசனையே இல்லைன்னா அனோஸ்மியாதான்.

நல்ல குடைமிளகாய் போல பெரிய மூக்காக இருக்கும். ஆனால் எந்த மணத்தையும் அது அறியாது அல்லது சில நேரங்களில் நல்ல மணமான பொருட்கள் கூட கெட்ட மணமாக அந்த மூக்குக்குத் தெரியும். இந்த நோயைத்தான் அனோஸ்மியா (Anosmia) என்பர். இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டது? அனோஸ்மியா என்பது கிரேக்கச் சொல். an [no] -osmia [smell] ஆமாம் no smell என்பதே இச்சொல்லின் பொருள். இது மொத்தமாக மூக்கு தன் மணம் உணர் திறனை இழப்பது. ஹிப்போஸ்மியா (HYPOSMIA) என்று ஒரு மூக்கு நோய் உள்ளது. இது மூக்கின் ஒரு பக்கம் மட்டும் மணத்தை உணரும். மூக்கு நரம்பின் செயல்திறன் பாதிக்கப்பட்டால் மூக்கு இவ்வாறு மணத்தை உணராது அல்லது வேறு மாதிரி உணரும். அதனால் மூக்குக்கு வாசனை
தெரியலைன்னா நல்ல மருத்துவர் எங்கே இருக்காருன்னு வாசனை பார்த்து போய் காண்பிக்கறது நல்லது.

.

Last edited by Aathira on Sat Apr 16, 2011 6:13 pm; edited 1 time in total

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Aடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Aடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Tடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Hடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Iடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Rடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Aடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 7:49 pm

balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:காசினியக்கா டிப்செல்லாம் ஓகே அந்த புல்லேட்டு எங்கே டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196
டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 740322 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 740322 இதுல இருக்கு...

டீச்சராச்சே அதான் சிலபசுல உள்ளதுமட்டும் சொல்லிதரிங்க நாங்க ஏதாவது அறிவாளிகனக்கா கேள்விகேட்டா இப்படி பெரம்ப தூக்கவேண்டியது ஆண்டவா என்னமாதிரி அப்பாவி குழந்தைங்கள இந்தமாதிரி டீச்சருங்ககிட்டேருந்து காப்பாத்துப்பா ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

ஆறுதல்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by balakarthik Sat Apr 16, 2011 7:52 pm

மஞ்சுபாஷிணி wrote:

இங்க பார்ரா கல்கண்டுக்கு கமர்கட்டு ஆறுதல் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 8:40 pm

balakarthik wrote:

இங்க பார்ரா கல்கண்டுக்கு கமர்கட்டு ஆறுதல் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்டின்னா என்னா பாலா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 10:56 pm

balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:காசினியக்கா டிப்செல்லாம் ஓகே அந்த புல்லேட்டு எங்கே டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 677196
டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 740322 டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 740322 இதுல இருக்கு...

டீச்சராச்சே அதான் சிலபசுல உள்ளதுமட்டும் சொல்லிதரிங்க நாங்க ஏதாவது அறிவாளிகனக்கா கேள்விகேட்டா இப்படி பெரம்ப தூக்கவேண்டியது ஆண்டவா என்னமாதிரி அப்பாவி குழந்தைங்கள இந்தமாதிரி டீச்சருங்ககிட்டேருந்து காப்பாத்துப்பா ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

அட என் அறிவாளி மாணவனே....அது பெரம்பு இல்லைம்மா கண்ணூ. அது துப்பாக்கிம்மா. புல்லெட்டெல்லாம் இதுல இருக்குன்னு சொல்லித்தந்தேண்டா கண்ணு.. அவ்வளவுதான்.. டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 102564

பயந்த புள்ள மாதிரி கையெல்லாம் வேற தூக்கிட்டு.. நடிப்பப் பாரு... டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 139731

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Aடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Aடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Tடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Hடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Iடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Rடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Aடிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 1:21 am

ஹாஹா... ரசித்தேன்... டிப்ஸையும் சிரிப்ஸையும்...! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 4:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by அருண் Sun Apr 17, 2011 6:35 pm

அனைத்தும் அருமையான டிப்ஸ் அக்கா! அருமையிருக்கு அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... - Page 2 Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum