ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

+3
balakarthik
அருண்
ரபீக்
7 posters

Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by ரபீக் Sat Apr 16, 2011 1:50 pm

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கரூர் வருகை புரிந்தார்.



அவர் செய்தியாளர்களிடம் தங்கபாலு நடவடிக்கை குறித்து கூறினார்.



’’தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் என்று கூறும் தங்கபாலு 19 காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை. அது செல்லாது. காரணம் இவர் நீக்கியதில் பெரும்பாலும் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர். இவர்களை நீக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தான் அதிகாரம் உண்டு.




மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு ஒட்டு வாங்கி வெற்றி பெற்றவர்கள். இவர்களை நீக்கும் அதிகாரம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு.

எனவே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தங்கபாலுவிற்கு இல்லை. காந்திய வழியில் போராடும் கட்சி நிர்வாகிகளுக்கு எனது ஆதரவு உண்டு.

தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சி தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார். அந்த விவகாரத்தில் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கூறினார்.
நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by அருண் Sat Apr 16, 2011 2:02 pm

உள் குத்து நிறைய இருக்குமோ! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by balakarthik Sat Apr 16, 2011 2:09 pm

ரபீக் wrote:வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சி தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார். அந்த விவகாரத்தில் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கூறினார்.
நக்கீரன்

அடடே இப்போ காங்கிரஸ் கட்சி மனைவிய ஏமாத்தினாகூட நடவடிக்கை எடுக்குமா அப்போ பிரபுதேவா மேட்டர இவுங்ககிட்ட கொடுக்கலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by கலைவேந்தன் Sat Apr 16, 2011 4:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by Aathira Sat Apr 16, 2011 4:19 pm

balakarthik wrote:
ரபீக் wrote:வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சி தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார். அந்த விவகாரத்தில் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கூறினார்.
நக்கீரன்

அடடே இப்போ காங்கிரஸ் கட்சி மனைவிய ஏமாத்தினாகூட நடவடிக்கை எடுக்குமா அப்போ பிரபுதேவா மேட்டர இவுங்ககிட்ட கொடுக்கலாமே
தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 359383 தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 168300 தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 168300


தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Aதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Aதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Tதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Hதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Iதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Rதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Aதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by உதயசுதா Sat Apr 16, 2011 4:43 pm

அப்படி மனைவிய ஏமாத்துறவங்க மேல காங்கிரஸில் நடவடிக்கை எடுத்தால் பல பேரை எடுக்க வேண்டி வருமே


தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Uதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Dதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Aதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Yதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Aதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Sதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Uதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Dதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Hதங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 8:03 pm

கணவன் மனைவி இருவரும் கூட்டா இருக்கும்பா சதியில்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 8:06 pm

balakarthik wrote:
ரபீக் wrote:வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சி தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார். அந்த விவகாரத்தில் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கூறினார்.
நக்கீரன்

அடடே இப்போ காங்கிரஸ் கட்சி மனைவிய ஏமாத்தினாகூட நடவடிக்கை எடுக்குமா அப்போ பிரபுதேவா மேட்டர இவுங்ககிட்ட கொடுக்கலாமே

எவ்ளோ பொதுநலச்சேவை செய்றே பாலா..... பிரபுதேவா இப்ப நயந்தாரா கூட இல்லையாம்பா.... அதை கூட இன்னிக்கு காலை ஈகரைல தான் படிச்சேன் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by balakarthik Sat Apr 16, 2011 8:07 pm

மஞ்சுபாஷிணி wrote:கணவன் மனைவி இருவரும் கூட்டா இருக்கும்பா சதியில்.....

ஒஹ் ஓஹோ அதான் இளங்கோவன் பொரியல் கிண்டுறாரா


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ். Empty Re: தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் :ஈ.வி.கே.எஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum