புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழுவும் ராகிங்கும் Poll_c10ஏழுவும் ராகிங்கும் Poll_m10ஏழுவும் ராகிங்கும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுவும் ராகிங்கும்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 23, 2010 2:34 pm

ஏழு மலையேறினால் மட்டும் ராகிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவான். ப‌கடிவதை என்றால் அடிக்க மாட்டான், கடிப்பான். ஒரு நாள் வழக்கம் போல் சொட்டு நீர்ப் பாசனம் முடிந்து விடுதிக்கு அவனை தூக்கி சென்றோம். வழியிலே 'ஆஃபாயில்' போட்டதால் சற்று மப்பு இறங்கி நடக்க ஆரம்பித்தான்.இரண்டு முதலாமாண்டு மாணவர்களை பார்த்ததும் ஓரங்கட்டினான்.

நான் ஆளுக்கொரு கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டா போலாம், இல்லைன்னா 11 மணி வரைக்கும் என் கூடவே வரணும் என்றான் ஏழு.

அவர்களும் வேறு வழியில்லாமல் தலையாட்டினார்கள்.

பூக்காரி அழுதா எப்படிக் கண்ணீர் விடுவா?

இருவரும் ஒருவரை பார்த்தனர். தெரியல சார் என்றவுடன் சொன்னான் ஏழு

"மாலை மாலையா".

அடுத்தக் கேள்வியை வீசினார் ஹீரோ. பழைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு எங்கே கலயாணம் ஆச்சு?

மீண்டும் அவர்கள் முழிக்க தலையில் தட்டிய ஹீரோ சொன்னார் 'சர்ச்'சில் தான்.

இப்போ ஆளுக்கொரு வேலை கொடுப்பேன். அத செஞ்சிட்டா ஓக்கெ. இல்லைன்னா நான் சொல்ற கதைய கடைசி வரைக்கும் "ம்" சொல்லிக் கேட்கனும்.

ஒரு ரூபாய் நாணயத்தைக் காட்டி இது என்ன? என்றான். அவன் தலை என்றான். திருப்பி காட்டிய போது பூ என்றான். இந்த தலையில இருந்து ஒரு முடி எடு. திருப்பி பூவில் இருந்து ஒரு இதழ் எடு என்றான்.பேயறைந்ததைப் போல் ஆனார்கள் இருவரும்.

வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்த அவர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் ஏழு.

ஒரு நாள் நைட் 12 மணி இருக்கும். எனக்கு தாகமா இருந்துதா, ஆனா ரூம்ல தண்ணி இல்ல. எங்க ரூம் வேற மூனாவது மாடி. சரி, வேற வழியில்லாம பாலாஜிய எழுப்பி கீழப் போய் தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பினோம். அவன் எழுந்து லைட்ட போட்டான். அத பார்த்து பக்கத்து ரூம் சுதாகர் ,என்னடா ஏழு ரூம்ல இந்த நேரத்துல லைட் எரியுதுனு அவனும் லைட்ட போட்டான். அந்த விங்லயே நாங்க எப்பவும் பிரச்சனை பண்ற ஆளுங்க. அதனால இந்த நேரத்துல என்ன பிரச்சனையோனு பயந்து தேர்ட் இயர் ரூம் எல்லாத்திலயும் லைட்ட போட்டாங்க. அட, அதிசயமா இருக்கேனு ஒரு செகண்ட் இயர் பையன் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லரயும் எழுப்பி லைட்ட போட்டான். அப்படியே ஒரு வழியா எங்க ஹாஸ்டல் முழுக்க லைட் எரிஞ்சுது. இத பார்த்த பக்கத்து ஹாஸ்டல் பசங்க, நாங்க என்னவோ அவங்கள அடிக்க வர்ற மாதிரி பயந்து போய் லைட்ட போட்டு முழிச்சிட்டே இருந்தாங்க. எங்க ஹாஸ்டலுக்கும் அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. அதனால் ஏதோ பெரிய மஹாபாரத போர் நடக்க போற மாதிரி அந்த ஏரியாவே லைட்ட போட்டு வெளிய வந்துட்டாங்க. வதந்திதான் தீ மாதிரி பரவுமே. ஒரு அஞ்சே நிமிஷத்துல சென்னை முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருந்து வெளியூர் பசங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு மேட்டர சொல்லவும், நைட் ஃபுல்லா லைட் போட்டு வச்சா நல்லதுனு மேட்டர் ரூட் மாறிடிச்சு. அவ்ளோதான், தமிழ் நாடு ஃபுல்லா லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு.

இந்தியாவின் ஒத்துமை அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது. 15 நிமிஷத்துல நம்ம நாடு முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருக்கிற மத்த நாட்டு தூதருங்க விஷயத்த அவங்க நாட்டுக்கு சொல்ல, முதல்ல பாகிஸ்தான் காரங்க லைட்ட போட்டாங்க.. உலகத்துல பாதி நாட்டுல பகல்ன்றதால அவங்க ஊருல ஏற்கனவே லைட் போட்டு வச்சிருந்தாங்க. மீதி நாட்டுலயும் லைட் போட்ட உடனே "உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. சரிடா பூமியோடு நிறுத்திக்கலாம்னு சொன்ன உடனே ரொம்ப சந்தொஷப்பட்டான்.

அப்புறம் ஒரு வழியா நானும் பாலாஜியும் தண்ணி குடிச்சிட்டு வந்து லைட்ட நிறுத்திட்டு தூங்கப் போனோம். அப்பாடானு சுதாகரும் லைட்ட நிறுத்திட்டான். இத பார்த்துட்டு.........

இருவரும் இப்போது மயங்கி விழுந்தார்கள்.



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவும் ராகிங்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 2:37 pm

ஏழுவும் ராகிங்கும் 677196 ஏழுவும் ராகிங்கும் 677196 ஏழுவும் ராகிங்கும் 705463 ஏழுவும் ராகிங்கும் 705463



நேசமுடன் ஹாசிம்
ஏழுவும் ராகிங்கும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 23, 2010 2:43 pm

ஏழுவும் ராகிங்கும் 677196 ஏழுவும் ராகிங்கும் 677196 ஏழுவும் ராகிங்கும் 705463 ஏழுவும் ராகிங்கும் 168300



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 23, 2010 2:53 pm

ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 403484 ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 403484 ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 403484 ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 403484





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 7:26 pm

நியாபகம் வருதே நியாபகம் வருதே இதுவும் 2nd ரிலீசு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவும் ராகிங்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 18, 2011 7:28 pm

எப்படி நண்பா இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க சூப்பர் நண்பா ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 168300 ஏழுவும் ராகிங்கும் 168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 7:53 pm

நண்பா பாலா,
நீங்க எப்பவுமே இப்படித்தானா?
இல்லை இப்படித்தான் எப்பவுமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக