புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_lcapஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_voting_barஇப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 12:32 pm

முன்குறிப்பு :- சமிபத்தில் ப்ளாக் எழுதும் ஒரு நண்பருடன் பேசிகொண்டிருந்தபோழுது எனக்கு தோன்றிய கருத்துக்களே இந்த பதிவு, இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று நம் ஈகரை கதாசிரியர்களும் கணினி ஜீவிகளும் தான் கூறவேண்டும் .

ஒரு நல்ல கதாசிரியனால் ஒரு நல்ல திரைப்படம் எடுத்து விட முடியாது. சினிமா என்னும் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் மணிரத்னம் போன்றவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது. இரண்டையும் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்களே நல்ல திரைப்படம் கொடுக்க முடியும். இணையமும் அப்படித்தான். இணையத்தின் சாத்தியங்களை அறிந்த பலரால் நல்ல படைப்புகள் எழுத முடிவதில்லை. படைப்புகளின் ஆசான்களுக்கு இணையத்தின் அசாத்தியமான சாத்தியங்கள் குறித்து தெரிவதில்லை. (நாம இது ரெண்டிலுமே இல்லை என்பது வேறு விஷயம் அதை இப்போ நோண்ட வேண்டாம்) சில உதாரணங்கள் பார்ப்போம்.

உங்கள் வலைப்பூவின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறம் என்று வைத்துக் கொள்வோம். எழுத்துகளின் நிறமும் வெள்ளையாய் இருந்தால் படிப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அதையே “செலக்ட்” செய்தால் தெரியும். அதை பயன்படுத்தி ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை சொன்னார் நண்பர். உண்மைதானே?

இன்னொரு ஐடியா. GIFF படங்கள் குறித்து அறிவோம். சலனப்படம் போன்றிருக்கும் இதை கதையின் நடுவே இணைத்து, கதைக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அதில் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

ஒரு க்ரைம் கதை எழுதுவோம். 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கொலையை நேரவாரியாக பத்தி பிரித்து எழுதிக் கொள்வோம். ஒரு கடிகாரத்தை நம் பதிவில் சேர்த்துவிடுவோம். நேரம் மாற மாற கதையின் தொடக்கம் அதற்கேற்றது போல மாறிவிடும். இது சற்று சிரமம்தான். ஆனால் கணிணி ஜாம்பவான்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எந்த நேரத்தில் உண்மையில் அக்கதையை படிக்க தொடங்குகறீர்களோ அந்த சமயத்தில் கதை தொடங்கும். பிறிதொரு நாள் வேறு நேரத்தில் படிக்க நேர்ந்தால் கதை வேறு இடத்தில் தொடங்கும். இது இணையத்தில் மட்டும்தானே சாத்தியம்?

உங்கள் கதையின் முக்கிய கருவாக ஒரு ஒலிக்குறிப்பை பயன்படுத்த நினைக்கிறீர்கள். இது அச்சு பிரதியில் சாத்தியமா? அப்படி ஏதும் இதுவரை கதைகள் வந்திருக்கின்றனவா? இல்லையென்னும் போது அக்கதை நிச்சயம் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்?

சுழல் கதைகள் என்று சொல்வார்கள். குட்டிக் குட்டிக் கதைகள்தான். ஒன்று முடியும் இடத்தில் அடுத்தக் கதை ஆரம்பிக்கும்.இதை நாம் அலுவலகத்தில் நடக்கும் Treasure Huntடோடு இணைத்துப் பார்ப்போம். நான் ஒரு கதை எழுதுகிறேன். அதில் இருக்கும் குறிப்பை கண்டறிந்தால் அடுத்த கதை யார் தளத்தில் இருக்கிறது என்று விளங்கிவிடும். இப்படியே வரிசையாக கதைகளை கண்டறிந்துவிட்டால் மொத்தமாய் ஐந்து குறிப்புகள் கிடைக்கும். இதை வைத்து இறுதி முடிவை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு இந்த ஐந்து குட்டிக்கதைளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய கதை இருக்கும். எல்லாக் கதையையும் கண்டறிந்து படித்தவருக்கே இக்கதை விளங்கும். இவ்விளையாட்டு சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமெனில் கதைகளும் நன்றாக இருக்க வேண்டும். இதற்குத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு இணைய சாத்தியங்கள் தெரிய வேண்டுமென்கிறேன்,

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இப்போதைக்கு இந்த வகை பதிவுகளில் உச்சமாக ஒன்றை செய்திருக்கிறார். எந்திரன் படத்திற்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதியிருந்தார். முதலில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது ரஜினி பிடிக்குமா பிடிக்காதா, ஏ.ஆர்.ரகுமான இசை ஓக்கேவா இல்லையா என்பது போன்ற கேள்விகள். நீங்கள் தரும் விடையை வைத்து அது ஒரு விமர்சனம் தரும். அது நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். Flashஐ பயன்படுத்தி அவர் செய்த அந்த விமர்சனம் இணையத்தில் மட்டுமே சாத்தியம்.

படைப்புத் திறனும் தொழில்நுட்பமும் சேர்ந்து இவ்வகையான கதைகளை படைக்கும் போது கற்பனையின் எல்லை விரிவைடையும். ஆக, கதாசிரியர்களே.. இது போன்ற மிரட்டலான கதைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். “மழை வெள்ளிக்கம்பியாய் பொழிந்துக் கொண்டிருந்தது. சாரதா ஜன்னலின் கம்பிகளில் வழியும் துளிகளை கைகளால்” என ஆரம்பிக்கும் பழங்கஞ்சிகளையே கொடுக்க வேண்டாம்.

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 16, 2011 12:42 pm

நீயும் நானும் அப்படி ஒரு கதை எழுதுவோமா பாலா...? ஜாலி

(ஈகரையில இருக்கரவங்க நாண்டுகிட்டு செத்தா பாவம் வந்து சேரும்... இருந்தாலும் ஒரு முயற்சி தான்...சரியா..? ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 12:49 pm

கலை wrote:நீயும் நானும் அப்படி ஒரு கதை எழுதுவோமா பாலா...? ஜாலி

(ஈகரையில இருக்கரவங்க நாண்டுகிட்டு செத்தா பாவம் வந்து சேரும்... இருந்தாலும் ஒரு முயற்சி தான்...சரியா..? ரிலாக்ஸ்

நாமலாம் தூண்டி விடுரதோட நிறுத்திக்கணும் இதுல்லாம் அனாவசியமா முட்டி மோதிக்ககூடாது சியர்ஸ் சியர்ஸ் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 1:10 pm

பாலா அளவுக்கு அதிகமா அறிவு சம்மந்தமா மாத்திரைக சாப்பிட்டு இருப்பாங்களோ உங்கம்மா நீ அம்மா வயிற்றில் இருந்தப்ப???? அதானா இவ்ளோ ஆட்டம் போடுறே நீ??

இவ்ளோ நாள் எங்க போனே?? பேப்பர்ல போட நினைச்சேன்.... சிரிக்கவைக்கும் பாலா காக்கா ஊச் அப்டின்னு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 5:03 pm

மஞ்சுபாஷிணி wrote:பாலா அளவுக்கு அதிகமா அறிவு சம்மந்தமா மாத்திரைக சாப்பிட்டு இருப்பாங்களோ உங்கம்மா நீ அம்மா வயிற்றில் இருந்தப்ப???? அதானா இவ்ளோ ஆட்டம் போடுறே நீ??

இவ்ளோ நாள் எங்க போனே?? பேப்பர்ல போட நினைச்சேன்.... சிரிக்கவைக்கும் பாலா காக்கா ஊச் அப்டின்னு....

ச்சே ச்சே என்னமா பீல் பண்றாங்க அழுகை அழுகை அழுகை அழுகை

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 16, 2011 6:23 pm

நல்ல யோசனை...

சிலவற்றை நாமும் முயற்சி செய்யலாமே!!

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Apr 16, 2011 6:28 pm

புதிய முயற்சிக்கு ஊக்கப்படுத்துங்க. பழைய கதை எழுதும் முறைய ஏன் சார் நக்கலடிக்கறீங்க என்ன?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 6:32 pm

puthuvaipraba wrote:புதிய முயற்சிக்கு ஊக்கப்படுத்துங்க. பழைய கதை எழுதும் முறைய ஏன் சார் நக்கலடிக்கறீங்க என்ன?

நக்கலடிக்கல தல புதுபானிய முயற்சி செய்யத்தான் சொல்லுறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 6:44 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:பாலா அளவுக்கு அதிகமா அறிவு சம்மந்தமா மாத்திரைக சாப்பிட்டு இருப்பாங்களோ உங்கம்மா நீ அம்மா வயிற்றில் இருந்தப்ப???? அதானா இவ்ளோ ஆட்டம் போடுறே நீ??

இவ்ளோ நாள் எங்க போனே?? பேப்பர்ல போட நினைச்சேன்.... சிரிக்கவைக்கும் பாலா காக்கா ஊச் அப்டின்னு....

ச்சே ச்சே என்னமா பீல் பண்றாங்க அழுகை அழுகை அழுகை அழுகை

எம்புட்டு பாசம் பாரு புள்ளைக்கு..... ஆறுதல்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 6:53 pm

balakarthik wrote:
puthuvaipraba wrote:புதிய முயற்சிக்கு ஊக்கப்படுத்துங்க. பழைய கதை எழுதும் முறைய ஏன் சார் நக்கலடிக்கறீங்க என்ன?

நக்கலடிக்கல தல புதுபானிய முயற்சி செய்யத்தான் சொல்லுறேன்

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படியும் கதை எழுதலாமா - இது கதை அல்ல  47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக