புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_m10மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 12:02 pm

First topic message reminder :

முன்குறிப்பு :- எம்ஜிஆர் படம் வரை தெரியும். அதற்கு முந்தைய டிரெண்ட் எனக்கு தெரியவில்லை. அம்மாவிற்கோ, நண்பனுக்கோ ஹீரோ ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட, அதை தெரிந்துக் கொண்டு வில்லன் ஹீரோ முன்னாடி அட்டகாசம் செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவால் பொறுக்க முடியாமல் சத்தியத்தை மானசீக வாபஸ் பெற்று களத்தில் இறங்க, அங்கே தொடங்கும் ஒரு ஃபைட். இப்படித்தான் இந்த ஏப்ரல் மாதம் முழுக்க ஈகரை பக்கம் வரமாட்டேன் என நான் நண்பனிடம் சொல்லிவைக்க, அப்படியே அதை ஃபாலோ செய்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மாலையில் தோழி ஒருவர் வந்து படத்திற்கு அழைக்க, தவிர்க்க முடியாமல் நானும் சென்றுவிட, இதோ இப்பொழுது இந்தக் கருமத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பத்தி 1ன் பின்குறிப்பு: விமர்சன சூறாவளி கலை அண்ணனின் சட்டப்படி முதல் பத்தி இப்படித்தான் “செய்ய,இறங்க,ஓட,முடிக்க” என கமா போட்டு எழுத வேண்டுமாம். மொத்த பத்தியும் இரண்டு வாக்கியங்களில் எழுதி விட வேண்டுமாம்.

மாப்பிள்ளை என்றொரு திரைக்காவியத்தை கண்ட நான் இங்கே உங்கள் முன்னால் பரோலில் வெளிவந்த கைதி போல் நிற்கிறேன். நான் பட்ட பாட்டை படிக்கும் நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள் எனக்கு செய்யும் உதவி இல்லை. கடமை. பெரு நாட்டில் இப்படி ஒரு படம் பார்த்துவிட்டு வந்து இரவு நேரமென்றும் பார்க்காமல் எழுதும் எழுத்தாளானை அம்மக்கள் கொண்டாடுகின்றனர்.. தமிழ்நாடு லைட்டை ஆஃப் செய்யுடா கஸ்மாலம் என்று பக்கத்து வீட்டுக்காரன் திட்டும் அளவிலே இருக்கிறது. என் வாழ்வில் மிகப்பெரிய இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. ஒன்று இந்த விடியா தமிழகத்தில் பிறந்தது, இரண்டாவது மாப்பிள்ளை போன்ற ஆகாவலி படங்களை பார்த்து தொலைப்பது.


மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Z

மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? அது சூப்பர்ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் படமாச்சே என்பவர்களுக்கு.. ஆம். அது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் ரஜினியின் மாப்பிள்ளை நடித்த இந்த மாப்பிள்ளை மாமனாரின் ஆல் டைம் பெஸ்ட் மொக்கையான குசேலனை சூப் வைத்து குடித்துவிடுகிறது. வீட்டோடு மாப்பிள்ளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டரோடு மாப்பிள்ளை மட்டும் கூடவே கூடாது என சூப்பர்ஸ்டாரின் காதுகளில் யாரேனும் கூவிவிடுங்கள். வழக்கமாக ஒரு மொக்கைப்படம் வந்தால் ரசிகர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “கதையை கேட்டானா இல்லையா?”. இரண்டு மாப்பிள்ளையின் கதையும் ஒன்றுதான். உடனே ”அப்புறம் ஏன் கதை என சுராஜ் தன் பெயரைப் போட்டுக் கொண்டாரென” என்னிடம் கேட்காதீர்கள். நான் அவ்விஷயத்தில் வைகோவைப் போல கையாலாகதவனாக இருக்கிறேன். விஷயம் என்னவென்றால் தமிழ் மசாலா படத்திற்கு தேவை கதை இல்லை. திரைக்கதையும், அதை தாங்கும் நடிகர்களும். இதில் தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும், மனிஷா கொல்றாடா என்பவரும், ஹன்சிகா முட்டிக்கோநீ என்பவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆசிஷ் வித்யார்த்தியும் அவர்தம் அழகிய ஒட்டுமீசையும் கூட உண்டு.

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Download_latest_mappillai_tamil_mp3_songs_free

கதைதான் ஒரு படத்திற்கு முக்கியம் என்னும் அறிவுசீவிகள் “கைப்புள்ள. ஏமாறாத” என ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி உஷாராகும் வடிவேலுவை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இண்டெக்ஸ் ஃபிங்ரின் நெய்பரை காட்டிக் கொள்ளலாம். இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யப்படுத்தும் கதையை கந்தலாக்கி, அதை வெள்ளாவியில் போட்டு இன்னும் கசக்கி, அதை நாய்க்குட்டிக்கு போட்டு அழகுப்பார்த்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, செகண்ட் யூனிட் டைரக்‌ஷன், சிறப்பு சப்தம் பற்றியெல்லாம் நான் எழுதினால் பெரு நாட்டில் மட்டுமல்ல, சிறு நாட்டிலும் ஏளனம் செய்வார்கள். படத்தில் ஒரு ஆறுதலான விஷயம், தனுஷிற்கு வரும் கோவமெல்லாம் லாஜிக்கிலாக இருக்கிறது. தல அஜித் படம் பார்க்க சென்று, டிக்கெட் கிடைக்காமல் மேனஜருடன் சண்டைப் போட்டு பொட்டியை தூக்கி வந்துவிடுகிறார். அங்கே இயக்குனர் அற்புதமான ஒரு குறியீட்டை வைத்திருக்கிறார். ”தல படத்துக்கே டிக்கெட் கிடைக்கலைன்னா, எப்படி மத்த படத்துக்கு கிடைக்கும்?.” (இதுல எதுவும் உள்குத்து இல்லை எபதை நான் உறுதியுடன் கூறிகொள்கிறேன்)

மாப்பிள்ளை. பேரையாவது மாத்தியிருக்க வேண்டாமா? இப்போதோ எப்போதோ, இன்றோ நாளையோ மாப்பிள்ளையாக காத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் படம் பார்த்து தவறான முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? போகட்டும். கெளசல்யா போன்ற மொக்கை ஃபிகரிடமும் கூட ஏதாவது ஒண்ணு நல்லா இருக்குமே! இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லையா என நீங்கள் நினைக்கலாம். என்னோட ராசி நல்ல ராசி என்றொரு பாடல். அப்படியே ரீமிக்ஸ் தான். ஆனால் மெட்டை மாற்றாமல் பீட்டை மட்டும் மாற்றி கலக்கியிருக்கிறார். இதே ஃபார்முலாவை சுராஜும் பின்பற்றியிருந்தால் நான் நிம்மதியாக தூங்கியிருப்பேன். எல்லாம் விதியென போக முடியவில்லை.

பிகு: எல்லா பத்திக்கும் தனியே பின்குறிப்பு போடுகிறானே!! என்ன விஷயம் என யூகித்தீர்களா? ஆம். படத்தில் பெரும்பாலான “ட்விஸ்டுகள்” முதலில் காட்டப்படுகின்றன. அதன் பின் சம்பந்தப்பட்டவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் அது விளக்கபப்டுகிறது. இந்த த்ராபையான டெக்னிக்கை ஏதோ க்ரையோஜீனிக் இஞ்சினை கண்டுபிடித்தது போல் பெருமையாக காட்ட முயல்கிறார் இயக்குனர். அதே போலதான் நானும் அந்தந்த பத்திக்கு தொடர்புடைய விளக்கங்களை அங்கங்கே சொல்லிவிட்டேன்.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம். பக்கத்தில் பைபிளோ, கீதையோ இல்லை. அதில் கைவைத்து சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் “சத்தியமாக இனிமேல் நான் தனுஷ் ரசிகன் என சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆடுகளம் போல ஆறு படம் நடித்தாலும் இச்சத்தியம் ஆக்டிவாக இருக்கும்”. ஆமென்.





ஈகரை தமிழ் களஞ்சியம் மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 3:24 pm

மொக்கைப் படம் மாப்பிள்ளை! அதற்கு எழுதியுள்ள இந்த விமர்சனம் படத்தைவிட நல்ல நகைச்சுவையாக உள்ளது!

பாராட்டுக்கள் பாலா!



மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 4:51 pm

//தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும்,// மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 168300

ஆனாலும் இது ரொம்ப ஓவர். காதல் காதல்னு நாயா பேயா அலைஞசு கட்டிக்கிட்ட அந்தப் புள்ள மனசு எப்படி கஷ்டப்படும்னு நெனைச்சுப் பார்த்தீங்களா பா(வா)லா? மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 44296



மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Aமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Aமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Tமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Hமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Iமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Rமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Aமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 5:00 pm

Aathira wrote://தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும்,// மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 168300

ஆனாலும் இது ரொம்ப ஓவர். காதல் காதல்னு நாயா பேயா அலைஞசு கட்டிக்கிட்ட அந்தப் புள்ள மனசு எப்படி கஷ்டப்படும்னு நெனைச்சுப் பார்த்தீங்களா பா(வா)லா? மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 44296

என்ன பண்றது அதெல்லாம் பார்த்தா பொது வாழ்கையில ஈடுபடமுடியுமா சிரி சிரி சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 9:40 pm

சிவா wrote:மொக்கைப் படம் மாப்பிள்ளை! அதற்கு எழுதியுள்ள இந்த விமர்சனம் படத்தைவிட நல்ல நகைச்சுவையாக உள்ளது!

பாராட்டுக்கள் பாலா!

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 12:45 am

maniajith007 wrote:அப்போ பொன்னர் சங்கருக்கும் மாப்பிளைக்கும் செம போட்டி எது சூப்பர் மொக்கைனு

ரெண்டையும் பார்த்துத் தொலைச்ச என்னைப்பத்தி என்ன நினைக்கிறீங்க மணி... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2011 12:48 am

கலை wrote:
maniajith007 wrote:அப்போ பொன்னர் சங்கருக்கும் மாப்பிளைக்கும் செம போட்டி எது சூப்பர் மொக்கைனு

ரெண்டையும் பார்த்துத் தொலைச்ச என்னைப்பத்தி என்ன நினைக்கிறீங்க மணி... மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 440806


நெனைச்சதை எல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 230655



மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Aமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Aமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Tமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Hமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Iமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Rமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Aமாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Empty
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 12:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 1:48 am

Aathira wrote:

நெனைச்சதை எல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 230655

நினைச்சதை எல்லாம் சொல்ல தைரியவேணும்... இருக்கா...? அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 10:53 am

Tamilzhan wrote:இந்த படம் பார்க்க போன என் நண்பர் விவேக்கின் காமெடியை பார்த்து தலையில் இருந்த நாலு முடியையும் பிடிங்கிபோட்டுடார் அவர பார்க்கவே காமெடியா இருக்கு அப்போ மாப்பிள்ளையும் காமெடி படம்தானே..? சிரி

அவர் விவேக்கின் காமெடியைப் பார்த்து தலையில் உள்ள நாலு முடியையும் பிடுங்கியிருக்க மாட்டார்..
படத்தைப் பார்த்ததால் அப்படி செய்து இருப்பார்.



மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 9:12 am

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Mappillai


ரஜினியின் மாப்பிள்ளை படத்தை எவ்வளவு படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தியிருக்கிறார்கள். ரஜினி படத்தின் ரீமேக் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் இடத்தில் தனுஷ் என நினைத்தவாறே பார்க்கும்பொழுது எரிச்சலாக வருகிறது.

படத்தில் மனிஷாவிற்கு மாமியார் ரோல். ஆனால் பாட்டி போல் இருக்கிறார். இதனால் ஆண்ட்டி போல் மட்டுமே இருக்கும் ஹன்சிகா அழகாக தெரிகிறார். ஹாஃப் ஆஃப் ஹன்சிகாவாக தனுஷ். ஆடுகிறார், பாடுகிறார், பஞ்ச், சேட்டைகள் என ஒரு ஹீரோ என்னவெல்லாம் செய்து தமிழ் மக்களை டார்ச்சர் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் தாமதமாக செல்ல நேரிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் முதல் பாதியில் விவேக் அளவுக்கதிகமாக இருக்கிறார். வடிவேலுவின் பிரசாரம் கேப்டனுக்கு எவ்வளவு டார்ச்சாராக இருந்திருக்குமோ நமக்கு அவ்வளவு டார்ச்சராக இருக்கிறது விவேக்கின் அலட்டல் காமெடி. படிக்காதவன், உத்தமபுத்திரன் படங்களில் தொய்ந்து செல்லும் முதல் பாதியை இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திய விவேக் இதில் முதல் பாதியை மொக்கையாக்குவதில் முன்னிலை வகிக்கிறார்.

இந்த படத்திலேயே அதிகமாக சிரமப்பட்டிருப்பது மனிஷாவிற்கும் கதாநாயகி ஹன்சிகாவிற்கும் டப்பிங் கொடுத்திருப்பவர்கள்தான். இரண்டு பேரும் இஷ்டத்திற்கு வாய் அசைக்கிறார்கள். அஷ்ட கோணலாகும் உதடுகளுக்கு டப்பிங் கொடுத்திருப்போர் கதிகலங்கி போயிருக்க வேண்டும். ஆங்கில டப்பிங் படங்களே தேவலாம். கொஞ்சமாவது லிப் சிங் ஆகும்.

ஒரு சில இடங்களில் தனுஷ் பீடி குடிக்கிறார். அப்பொழுதெல்லாம் நமக்கு 'ஒரு' என்பதில் ஆரம்பித்து 'ஆச்சரியக்குறி'யில் முடியும் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலாதது.

படத்தில் மற்றுமொரு பி.பி. ஏற்றும் விஷயம், என்னோட ராசி நல்ல ராசி பாடல் ரீமேக். பற்றிக்கொண்டு வருகிறது. ஒரிஜனல் பாடலில் உள்ள துள்ளல், அழகு எல்லாவற்றையுமே சிதைத்திருக்கிறார்கள்.

மாப்பிள்ளை என்று பெயர் வைக்காமலோ, ரஜினி படத்தின் ரீ மேக்காக இல்லாமலோ இருந்திருந்தால், இந்த படம் குறித்து இவ்வளவு டென்சன் ஆக வேண்டிய அவசியமே இல்லை. இதுவும் ஒரு மொக்கை என ஒதுக்கி விடலாம். ஆனால்..! எனக்கு பரத் நடித்த ஆறுமுகம் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இப்படியே ரஜினி படங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் இன்னும் தாவாங்கட்டையில் தாடி வைத்துக்கொண்டு "ஹே மாணிக் பாட்ஷாடா" என தனுஷ் சொல்லப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அது மட்டும் நடந்துவிட்டால் பிறகு ரஜினி பிரியாணி போடுகிறேன் என சொல்லியதை கூட மறந்து ரசிகனாக தொடரும் பல லட்சம் பேர் சட்டையை கிழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்து அலையும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  - Page 2 Rajini-and-his-son-in-law-Dhanush-285x300

வேணாம் மாப்பிள்ளை இதோட விட்ருங்க... வலிக்குது.. அழுதுறுவேன்...........





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக