புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
145 Posts - 74%

27 Posts - 14%
mohamed nizamudeen
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Shivanya

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 8:57 pm

எம்.ஜி.ஆரும் 108 ஆம்புலன்ஸும்!

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! P24b

சந்திக்கு வரும் ரகசியம்!

'108 ஆம்புலன்ஸ் திட்டத்​தைக் கொண்டு​வந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டு​கிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார். 'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...

''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டுவந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.

டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி. டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.

இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்​பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. 1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்து​வக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவ​மனைகளில் அட்மிட் ஆகும் நோயாளி​களுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்து​வமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! P24

1978-ல் தொடங்கப்​பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார். ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!

ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றிவைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப்பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனி மேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!

எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப்போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!

நன்றி விகடன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 15, 2011 9:23 pm

அரியத் தகவல். நன்றி கலை அண்ணா.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 9:43 pm

கலை wrote:எம்.ஜி.ஆரும் 108 ஆம்புலன்ஸும்!

ஒரு முக்கியமான விஷயத்தை பதிந்து தந்திருகின்றீர்கள் கலை. வர வர நேர்மைக் குறைவு என்பது கருணானிதிக்கு கூடிக் கொண்டே இருக்கிறது.

அருமையான பதிவு கலை.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 38691590

இரா.எட்வின்

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 9892-41
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 15, 2011 10:32 pm

மிக மிக அரிய தகவல் அண்ணா
திமுக ஆட்சியில் இன்னும் என்ன பழைய திட்டங்களை
தான் செய்ததாக சொல்கிறார்களோ! கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 440806
எப்படியோ நல்ல திட்டங்கள் மக்களை முழுமையாக வந்தடைந்தால் சரி கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக