ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 22ல் அவன் இவன்

+2
varsha
md.thamim
6 posters

Go down

மே 22ல் அவன் இவன் Empty மே 22ல் அவன் இவன்

Post by md.thamim Sat Apr 16, 2011 1:16 am

மே 22ல் அவன் இவன் Avan_ivan_movie_aryavishal1

மே 22ல் அவன் இவன் Avan_ivan_movie_aryavishal21


தேசிய விருது பெற்ற டைரக்டர் பாலா நான் கடவுள் படத்தை தொடர்ந்து இயக்கி
முடித்திருக்கும் படம் அவன் இவன். இப்படம் மே 22ம் தேதி திரைக்கு வர
இருக்கிறது.

சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய
டைரக்டர் பாலா அடுத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக
மது ஷாலினியும், ஜனனி ஐயரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில்
வித்யாசமாக விஷால் அரவானி கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாவின்
முந்தைய படங்களை காட்டிலும் இந்தபடம் வித்யாசமாகவும், முதன்முறையாக
கமர்ஷியலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சூட்டிங் பணிகள்
அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். தேர்தலால்
இப்படம் தள்ளிப்போனது. இப்போது தேர்தலும் முடிந்துவிட்டதால் மே மாதம் 22ம்
தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

நன்றி : தின மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by varsha Sat Apr 16, 2011 4:08 am

பாலாவிற்கு சாதாரண மனிதகளை வைத்து படமே எடுக்க தெரியாதா? மே 22ல் அவன் இவன் 440806
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by md.thamim Sat Apr 16, 2011 7:41 pm

varsha wrote:பாலாவிற்கு சாதாரண மனிதகளை வைத்து படமே எடுக்க தெரியாதா? மே 22ல் அவன் இவன் 440806

என்ன தோழி இப்படி சொல்லிடிங்க ! சேது படத்துல விக்ரம் பெரிய ஹிரோ அல்ல
விக்ரம்க்கு மறு வாழ்வு தந்தது பாலா தான்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by balakarthik Sat Apr 16, 2011 7:48 pm

ஆவலுடன் உள்ளேன் நெட்டில் சுடுவதற்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் மே 22ல் அவன் இவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by md.thamim Sat Apr 16, 2011 8:06 pm

balakarthik wrote:ஆவலுடன் உள்ளேன் நெட்டில் சுடுவதற்கு
தமிழ் டைரக்டர்களில் ஒரு நல்ல டைரக்டர் இவரும் ஒருவர் நண்பா கண்டிப்பாக பாலா படங்கள் திரையரங்கில் காண காத்து இருக்கிறேன்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by balakarthik Sat Apr 16, 2011 8:09 pm

md.thamim wrote:
balakarthik wrote:ஆவலுடன் உள்ளேன் நெட்டில் சுடுவதற்கு
தமிழ் டைரக்டர்களில் ஒரு நல்ல டைரக்டர் இவரும் ஒருவர் நண்பா கண்டிப்பாக பாலா படங்கள் திரையரங்கில் காண காத்து இருக்கிறேன்

அதுசரி இங்கே அந்தமாதிரி படம் வந்தா பாக்கலாம் இல்லேனா நெட்டாண்டவரிடம் ஆட்டைய போடவேண்டியதுதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் மே 22ல் அவன் இவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 10:37 pm

கண்டிப்பா இதுவும் வித்தியாசமா தான் இருக்கும் கதை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மே 22ல் அவன் இவன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 1:02 am

படம் வெற்றி பெற வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 1:10 am

varsha wrote:பாலாவிற்கு சாதாரண மனிதகளை வைத்து படமே எடுக்க தெரியாதா? மே 22ல் அவன் இவன் 440806
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மே 22ல் அவன் இவன் Empty Re: மே 22ல் அவன் இவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum