புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_c10நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_m10நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_c10 
30 Posts - 88%
heezulia
நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_c10நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_m10நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_c10நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_m10நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா?


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 16, 2011 2:41 pm

நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி - பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் எங்கேயும் காதல் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். இப்ப‌டத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு கிளம்பியது. அதனை வழக்கம்போலவே ஹன்சிகா மறுத்தார்; பிரபுதேவா மவுனம் காத்தார். இப்போது சூட்டிங் முடிந்து ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் மீண்டும் கிசுகிசு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்). ஆனால் ‌‌கோலிவுட்டில் ‌தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார். அம்மணி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை. பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார்.

dinamalar

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 16, 2011 3:31 pm

இது எல்லோரும் எதிர்பார்த்த செய்தி தானே. பகிர்வுக்கு நன்றி நண்பா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 4:38 pm

நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 56667 இந்தப்புள்ளங்களுக்கு எப்படித்தான் இப்படி புத்தி போகுதோ? நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 56667



நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Tநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Hநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Iநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Rநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 4:42 pm

Aathira wrote:நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 56667 இந்தப்புள்ளங்களுக்கு எப்படித்தான் இப்படி புத்தி போகுதோ? நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 56667

நீங்க யாரை சொல்றிங்க? சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 4:44 pm

இந்த செய்தி உண்மையா இருந்தா மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.ஏன்னா நயந்தாராவுக்கு அப்பதானெ பிரபுதேவா மனைவியோட வலியும்,வேதனையும் புரியும்.ஆனா இவளை போல நடிகைகளுக்கு எல்லாம் உண்மையான காதல் என்றால் என்னா என்றெ தெரியாதே



நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Uநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Dநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Yநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Sநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Uநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Dநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Hநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? A
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 4:47 pm

சிரி சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 4:48 pm

உதயசுதா wrote:இந்த செய்தி உண்மையா இருந்தா மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.ஏன்னா நயந்தாராவுக்கு அப்பதானெ பிரபுதேவா மனைவியோட வலியும்,வேதனையும் புரியும்.ஆனா இவளை போல நடிகைகளுக்கு எல்லாம் உண்மையான காதல் என்றால் என்னா என்றெ தெரியாதே

உங்க பதிவ பாத்து எனக்கு சிரிப்புதான் வருது
அந்த வலியெல்லாம் இவங்களுக்கு வரும்னா
நீங்க நினைக்கிறிங்க புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 4:49 pm

உதயசுதா wrote:இந்த செய்தி உண்மையா இருந்தா மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.ஏன்னா நயந்தாராவுக்கு அப்பதானெ பிரபுதேவா மனைவியோட வலியும்,வேதனையும் புரியும்.ஆனா இவளை போல நடிகைகளுக்கு எல்லாம் உண்மையான காதல் என்றால் என்னா என்றெ தெரியாதே

காதல் தமிழ் படமாச்சே அக்கா அவுங்க ஒன்லி மலையாளப்படம் மட்டும்தான் பாப்பாங்க போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 4:51 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:இந்த செய்தி உண்மையா இருந்தா மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.ஏன்னா நயந்தாராவுக்கு அப்பதானெ பிரபுதேவா மனைவியோட வலியும்,வேதனையும் புரியும்.ஆனா இவளை போல நடிகைகளுக்கு எல்லாம் உண்மையான காதல் என்றால் என்னா என்றெ தெரியாதே

உங்க பதிவ பாத்து எனக்கு சிரிப்புதான் வருது
அந்த வலியெல்லாம் இவங்களுக்கு வரும்னா
நீங்க நினைக்கிறிங்க புன்னகை
இவங்களுக்கு அப்படி எல்லாம் தோணாதுதான்.ஆனா இவங்க காதல் தெரிஞ்ச எல்லாரும் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் இல்ல.
ஒரு நிமிசமாச்சும் அந்த வேதனைய அனுபவிப்பா இல்ல.



நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Uநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Dநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Yநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Sநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Uநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Dநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Hநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 16, 2011 4:53 pm

முரளிராஜா wrote:
Aathira wrote:நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 56667 இந்தப்புள்ளங்களுக்கு எப்படித்தான் இப்படி புத்தி போகுதோ? நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 56667

நீங்க யாரை சொல்றிங்க? நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 440806
ஒருத்தியோட கணவனைக் காதலிக்கிற புள்ளங்களத்தான்.. நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? 440806



நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Tநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Hநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Iநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Rநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Aநயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா? Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக