ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:09 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

5 posters

Go down

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Empty விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

Post by md.thamim Sat Apr 16, 2011 1:06 am

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Main.php?g2_view=core



நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த நடிகை அனன்யா, அதற்கு நல்ல விளக்கமும்
அளித்திருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாட்டிலாவது ஆட வாய்ப்பு
கிடைக்குமா? என ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் நடிகை அனன்யா
கொஞ்சம் வித்தியாசமானவர்தான். நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில்
நடிக்க அனன்யாவை கேட்டிருக்கிறார்கள். கதை சொல்ல யார் போனாலும்
கவர்ச்சிக்கு ரெட் சிக்னல் என்ற கண்டிஷனோடுதான் உள்ளேயே அனுமதிக்கும்
அனன்யா, விஜய் படம் என்றதுமே கதை, காட்சி என எதையுமே கேட்காமல் மறுத்து
விட்டாராம்.
ஏனாம் இந்த மறுப்பு?! விஜய்யுடன் ஜோடி சேரும் படமென்றால் கண்டிப்பாக
பாடல் காட்சிகளிலாவது கவர்ச்சியாக அட வேண்டியிருக்கும். என்னால் பாடல்
காட்சிகளில்கூட அப்படி தோன்ற முடியாது. பெரிய ஹீரோ என ஆசைப்பட்டு கமிட் ஆன
பின்னர், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறி சூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷன்
ஏற்படுத்தக் கூடாது அல்லவா? அதனால்தான் மறுத்தேன், என்று சின்ன விளக்கம்
கொடுத்திருக்கிறார் அனன்யா. என் கொள்கைக்கு யாருடன் நடிக்க வாய்ப்பு
கிடைக்கிறதோ... அதுவே போதும் எனக்கு என்று கூறும் அனன்யா, ஏற்கனவே
கவர்ச்சியை காரணம் காட்டி பல படங்களை மறுத்திருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
நன்றி : தின மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Empty Re: விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

Post by ரா.ரமேஷ்குமார் Sat Apr 16, 2011 7:30 am

குதூகலம் குதூகலம் குதூகலம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Empty Re: விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

Post by முரளிராஜா Sat Apr 16, 2011 8:13 am

எத்தனை நாளைக்கு இந்த கொள்கைனு பார்ப்போம் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Empty Re: விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

Post by கலைவேந்தன் Sat Apr 16, 2011 9:17 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Empty Re: விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

Post by vijeeb Sat Apr 16, 2011 10:02 am

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! 2825183110
vijeeb
vijeeb
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 20/11/2010

Back to top Go down

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா! Empty Re: விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum