புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_lcapமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_voting_barமோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்?


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 12:51 pm

மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? Top-kalainger



சன் டி.வி-யோடு கலைஞர் ஊடலில் இருந்தநேரத்தில் தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. இருதரப்பும்ராசியானவுடன் இரண்டு டி.வி.யும் ஒன்றாகிவிடும்என்று பேசுகிறஅளவுக்கும் சூழல்கள் மாறின. ஆனால் இப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்பதுதான்கோடம்பாக்கத்தின் கிசுகிசு.


சன் டி.வி வாங்கிய படங்களிலிருந்து பாடல்களையும் காட்சிகளையும் பிற டி.வி.கள்பயன்படுத்திவருகின்றன. ஆனால் நாங்கள் வாங்கிய படத்தின் பாடல்களைகலைஞர் டி.வியில் பயன்படுத்தக் கூடாது என்று புதிதாகக் கெடுபிடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம் சன் தரப்பில். எல்லாரும் பயன்படுத்துறாங்களேஎன்று இவர்கள் கேட்டால், அவர்கள் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் செய்யக் கூடாது என்கிறார்களாம். இந்த விரிசலைப் பரபரப்பாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது சினிமா வட்டாரம்

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Sat Sep 05, 2009 1:03 pm

மோதிக் கொள்ளும் சன் – கலைஞர்? 502589

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 2:00 pm

பேரன்கலா ஒத்துமையா இருக்கணும்.............தாத்தா போற காலத்துல ஏனிப்படி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:03 pm

இவங்களுக்கு வேற வேலையே இல்லப்பா......



selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 05, 2009 2:07 pm

தமிழர்களை சிந்திக்க விடாமல் செய்வதற்கு இந்த இரண்டு டிவிக்கலுமே போதும் மக்கள் தொஅலைக்காட்சி மட்டுமே சிறந்த டிவி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:18 pm

selvak wrote:தமிழர்களை சிந்திக்க விடாமல் செய்வதற்கு இந்த இரண்டு டிவிக்கலுமே போதும் மக்கள் தொஅலைக்காட்சி மட்டுமே சிறந்த டிவி

மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 2:34 pm

selvak wrote:தமிழர்களை சிந்திக்க விடாமல் செய்வதற்கு இந்த இரண்டு டிவிக்கலுமே போதும் மக்கள் தொஅலைக்காட்சி மட்டுமே சிறந்த டிவி
!இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக!அவ்வளவுதான் மக்கள் எல்லாத்தையும் மறந்துருவாங்க

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 05, 2009 2:40 pm

selvak wrote:தமிழர்களை சிந்திக்க விடாமல் செய்வதற்கு இந்த இரண்டு டிவிக்கலுமே போதும் மக்கள் தொஅலைக்காட்சி மட்டுமே சிறந்த டிவி

இரண்டும் மோதிக்கொள்ளும் சமயம் நன்று இது நம்மவர்களுக்கு புதிய சிதனக்கு வழிவக்குக்கும் இனியாவது தொலைக்காட்சிகளின் மோகத்தை குறைக்க உதவும்
இனி வரும் காலங்களில் நல்ல தொலைக்கட்சி நிகழ்சி வரும் என்று நினைக்கிறேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 2:43 pm

நிச்சயமா மக்கள் அதயெல்லாம் கண்டுக்க மாட்டாங்க
சோகம் ஒன்னும் புரியல

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 05, 2009 2:47 pm

இதுதான் இன்றைய நம்மவர் நிலை
நம் முன்னேற்றத்துக்கு தடை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக