புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_m10திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 5:19 pm

என் உறவினர் மகளுக்கு இரண்டு மாதம் முன் தான் திருமணம் முடிந்தது.என் உறவினர் தன் அண்ணன் மகள் வெளிநாட்டில் இருப்பதால் தன் மகளை உள் நாட்டில் கல்யாணம் பண்ணி கொடுத்தால் தனக்கு கவுரவ குறைவு என்று
வெளிநாட்டு மாப்பிள்ளையாக தேடி கொண்டு இருந்தார்.அவர் நினைத்த படி வெளிநாட்டு மாப்பிள்ளை வந்தார்.தான் கப்பலில் வேலை செய்வதாகவும், 15 நாட்கள் உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை என்றும் 15 நாள்கள் கப்பலில் வேலை என்றும் கூறி இருக்கிறார்.உடனே என் உறவினர் தன் மகளை அவசர அவசரமாக கல்யாணம் செய்வித்து
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.உள்ளூரில் இருக்கும் ஆபீஸில் வேலை செய்யும் போது மட்டும் வீட்டுக்கு வந்து என் உறவினர் மகளோடு வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான்.ஒரு நாள் இவன் கப்பலில் வேலை செய்யும் நாட்களில் அவன் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வார avan மொபைலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் அவன் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு கப்பலில் இருக்கும் அவனுக்கு தெரிவிக்க சொல்ல அவன் கப்பலில் வேலை செய்யவில்லை, ஆபிஸ்ல் மட்டும்தான் வேலை செய்கிறான் என்றும் அவன் அன்று விடுப்பு எடுத்ததும் தெரிய வந்தது.குழம்பி போன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவித்து அடுத்த நாள் அவன் ஆபீஸ் இருக்கும் இடம் விசாரிச்சு அங்கு போய் தன்னை காமித்து கொள்ளாமல் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதையும் அவன் வரும் நேரம்,ஆபீஸ் முடிஞ்சு போகும் நேரம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அடுத்த நாள்
அவனை பின் தொடர்ந்து சென்று இருக்கிறாள்.பின் தொடர்ந்து சென்றதில் அவன் ஒரு வீட்டில் இன்னொரு மனைவியுடன் வசிப்பது தெரிந்து இருக்கிறது.ஏற்கனவே அங்கு உள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்ற அவன் இங்கு பெற்றோர் ஆசைக்காக இவளை திருமணம் செய்தது தெரிய வந்தது.
பெருமைக்காக தன் மகளை விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுத்த உறவினர் கலங்கி போய் நிற்கிறார்.
இதனால் அனைவருக்கும் சொல்வது,வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் ஆ என்று வாய பிளந்துகிட்டு விசாரிக்காம பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள்.உள் நாட்டில் என்றாலும் பெண் உடனடியாக உங்களிடம் வந்து சேர முடியும்.வெளி நாட்டில் என்றால் இதற்கான சாத்தியங்கள் குறைவு.



திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Uதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Dதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Aதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Yதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Aதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Sதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Uதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Dதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  Hதிருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 27, 2011 5:58 pm

இங்கே ஒட்டகத்துக்கு பால் கறக்கு கஷ்டம் யாருக்கும் வேணாம்... பிச்ச எடுத்தாலும் உள்ளுர் மாப்பிள்ளைய பாருங்க.... திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  67637



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 27, 2011 6:00 pm

Tamilzhan wrote:இங்கே ஒட்டகத்துக்கு பால் கறக்கு கஷ்டம் யாருக்கும் வேணாம்... பிச்ச எடுத்தாலும் உள்ளுர் மாப்பிள்ளைய பாருங்க.... திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு  67637

அதெல்லாம் இங்கே யாருக்கு தெரியுது அண்ணா ... பாரின் போய் பிச்சை எடுத்தாலும் பாரின் மாப்பிளை பாரின் மாப்பிளை தான் ...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 27, 2011 6:33 pm

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள்!! தீவிர விசாரித்து அதற்கு பின் முடிவெடுங்கள்.. அதிர்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 27, 2011 11:08 pm

பொதுவாக இதுபோன்று கப்பலில் வேலையில் ஈடுபடுபவர்கள் மனைவியை தன்னுடன் அழைத்து செல்வதில்லை. ஒருசிலர் இந்த கான்ட்டிராக்ட் முடிந்து பணம் சம்பாதித்துகொண்டு பிறகு தான் கல்யாணம் செய்கிறார்கள். மாப்பிள்ளையை பற்றி கல்யாணம் பண்ணும் முன்னாடியே அவர் வேலை செய்யும் ஆபீசில் விசாரித்து இருக்கலாமே? நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு அக்கா. மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக