புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_m10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_m10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_m10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_m10வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 1:22 pm

வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்

ஹீரோ அளவுக்கு வடிவேலுவின் ஓபனிங் சீனுக்கும் பில்டப் கொடுக்கும் அளவுக்கு அவரது காமெடி பிரசித்தம் பெற்றுவிட்டது. 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் வெடி வெடிப்பதுபோல உருவாக்கியுள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் திரைவண்ணன் கூறியதாவது :-

வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம் 004"ரொம்பநாள் கழிச்சு ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாரி என்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். பெயருக்கு ஏற்ப தன்னிடம் உள்ளதை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அதை சாதகமாக்கிக் கொள்ள திட்டமிடும் வில்லன் சக்ரவர்த்தி, அவரது காதலி பூனம் பஜ்வாவை கேட்பார். காதலியை ஹீரோ விட்டுத்தருகிறாரா என்பதே கதை. 75 சதவீதம் படம் முடிந்திருக்கிறது. சென்னையில் கோத்தாரி மில்லில் க்ளைமாக்ஸ் காட்சி படமாகிறது. வில்லனுடன் வசனம் பேசியபடியே ஜீவா மோதும் வித்தியாசமான சண்டை காட்சி அமைக்கிறார் அறிமுக ஸ்டண்ட் இயக்குனர் 'பில்லா' ஜெகன். விரைவில் ஜெய்ப்பூரில் பாடல் காட்சி படமாகிறது.

தீபாவளி என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். தீபாவளி அன்று பிறந்ததால் தனது பெயரை தீபாவளி என்று வைத்துக்கொள்கிறார் வடிவேலு. தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பில்டப்பிற்காக வெடி வெடித்த பிறகுதான் வருவார். இதற்காக பண்டல் பண்டலாக பட்டாசு வாங்குகிறோம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 1:41 pm

மகிழ்ச்சி



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:42 pm

இவருதான் இப்பதைக்கு தமிழ் சினிமாவின் ஹீரோ
மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக