புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
79 Posts - 67%
heezulia
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
3 Posts - 3%
prajai
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
2 Posts - 2%
nahoor
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
133 Posts - 74%
heezulia
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
8 Posts - 4%
prajai
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
49-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_m1049-O. புரளிகளும், உண்மைகளும்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

49-O. புரளிகளும், உண்மைகளும்!

Page 1 of 2 1, 2  Next

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 12, 2011 6:41 pm

நம் ஊர் புரளிகளுக்கு புகழ்பெற்ற ஊர். முனி அடித்த கதைகளில் ஆரம்பித்து கடைசி வீட்டு பெண் ஓடிப்போன கதை வரைக்கும் சகலமும் இங்கே அதிகம்! இதே போல் பல புரளிகளை உள்ளடக்கி உலவிக் கொண்டிருப்பதுதான் 49-O என்ற, இணையத்தை தற்போது கலக்கிவரும் விதிமுறை!

இந்தக் கட்டுரை, "நம்ம ஊர் கட்சிகளுக்கெல்லாம் மாற்றாக 49-O இருக்கும் அதுனால 49-Oவைப் போடுங்க" என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் அப்பாவிகளுக்காக! முக்கியமாக இணையத்தில் இந்த 49-O பற்றி தவறான கருத்துக்களை தெரியாமலே பரப்புபவர்களுக்காக!

49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O!

ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது. 1961 முதலே அமலில் இருந்தாலும் தற்போது ஊடகங்களில் reachஆல் நம் வாயில் மாட்டிய அவலாக அகப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய பல புரளிகளுக்கு முற்றுப்புள்ளி தான் இந்தக் கட்டுரை.

நாம் 49-Oவில் நம் ஓட்டைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட பூத் ஆஃபீசரை அணுகி நம் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் வழக்கமாக ஒரு ஓட்டு பதியப்படும்முன் நடத்தப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சரிபார்ப்பு (identification verifications) வேலைகளையும் செய்து முடித்து நமக்கு ஒரு ஃபார்ம்(form) அளிப்பார். அந்த ஃபார்ம் (form) 17A. அதில் அந்த ஆஃபீசரின் மேற்பார்வையில் 49-O பதிவதற்கான காரணத்தை (remarks) நம்முடைய காரணத்தை எழுதிவிட்டு அதில் நம் கட்டைவிரல் ரேகையையும் பதிவ செய்யவேண்டும். இப்படி செய்வதால் நாம் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடவில்லையென்றாலும் நாம் ஓட்டுப் போட்டதாகப் பதிவாகிவிடும். அதனால் நம் ஓட்டை வேறு யாராலும் கள்ள ஓட்டாகப் போட முடியாது!

ஆனால் இம்முறையில் ரகசியங்கள் காக்கப்படாது. நாம் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக, கிட்டத்தட்ட அந்த 'பூத்'தில் உள்ள எல்லொருக்குமே தெரியும்.

இதை மாற்றத்தான் 2004ஆம் ஆண்டும் நம் தேர்தல் ஆணையம், அதற்கு பல பேரிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து வந்த '49-Oவிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று சொன்ன மனுக்களை மதித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில மாற்றுகளை செயல்படுத்துமாறு சிபாரிசு செய்ததது. அதாவது ஓட்டுப் போடும் இயந்திரத்தில் எல்லா வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "மேற்கண்ட எவருக்கும் இல்லை" (None of the above) என்ற பட்டனையும் வைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதைச் செய்வதன் மூலம் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். ருஷ்யாவில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த சிபாரிசு மீதான நடவடிக்கை என்ன ஆனது என இந்த நொடி வரைக்கும் செய்தி இல்லை. அதனால் இந்தத் தேர்தலிலும் பழைய form முறையே பயன்பாட்டில் இருக்கும்!

இப்போதுதான் மிகவும் முக்கியமான விஷயம். எதனால் பலர் "49-O போடப்போறேன்", அல்லது "49-O போடுங்க"னு சொல்கிறார்கள் என்றால், ஒரு தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரும் வாக்குகளை விட அத்தொகுதியில் 49-O வாக்குகள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளரின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என நினைக்கிறார்கள்! இது முற்றிலும் தவறு. இப்படி நடக்க எந்த சட்டமும் கிடையாது. வெற்றி வேட்பாளர் 49-Oவை விட குறைவாய் ஓட்டு வாங்கியிருந்தாலும் அவரே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவார்.

இன்னும் கற்பனை வளம் அதிகம் உள்ல சிலர் 49-Oவில் விழும் வாக்குகள் வெற்றி வேட்பாளரை விட அதிகமாய் இருந்தால் அந்தத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் வாழ்க்கை முழுதும் தேர்தலில் நிற்க முடியாதபடி 'life time ban' செய்யப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்! இது முழுக்க முழுக்க தவறு. இப்படியும் எந்த விதிமுறையும் கிடையாது!

வெற்றி வேட்பாளரின் வாக்குகளை விட ஒரு தொகுதியில் 49-O அதிகமாக விழுந்திருந்தால் கூட உங்கள் வாக்கு பதிவாகியிருந்தாலும் அது செல்லாத வாக்கே. நீங்கள் 49-Oவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதால் உங்கள் வாக்கு முறைகேடாகப் பயன்படவிருந்ததை தடுத்திருக்கிறீர்கள், அவ்வளவே!

மேலும் எத்தனை பேர் 49-Oவில் வாக்கைப் பதிந்தார்கள் என்பதைக் கூட வாக்கு எண்ணிக்கை அறிவிக்கும் போது அறிவிக்க மாட்டார்கள். அவ்விவரத்தை நாம் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியே அறிய முடியும். தயவு செய்து இனி 49-O பற்றிய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். உங்கள் வாக்கு தவறாகப் பயன்படுத்துவதை விரும்பவில்லையெனில் கண்டிப்பாக 49-Oவைப் பயன்படுத்தி உங்கள் வாக்கைப் பதியுங்கள். அல்லது காலம் காலமாக ஜனநாயகத்தின் வேதவாக்கான 'select the better candidate' என்ற வழக்கத்தின் படி உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள். நன்றி.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Apr 12, 2011 7:12 pm

நீங்கள் ரொம்ப குழப்புகிறீர்கள்.வெரி சிம்பிள்
பூத்துக்கு போறிங்களா?
சரி பார்க்கும் வேலை முடிந்ததா?
கையெழுத்து போடும் படிவம்தான் நீங்க சொன்ன (form) 17A
தனியாக எதுவும் தர மாட்டார்கள்!.
கையெழுத்தின் மேல் refuse the vote என எழுதி விடுங்கள்!.
அவ்வளவே!!!!!!!.

49-O. புரளிகளும், உண்மைகளும்! P49-O. புரளிகளும், உண்மைகளும்! O49-O. புரளிகளும், உண்மைகளும்! S49-O. புரளிகளும், உண்மைகளும்! I49-O. புரளிகளும், உண்மைகளும்! T49-O. புரளிகளும், உண்மைகளும்! I49-O. புரளிகளும், உண்மைகளும்! V49-O. புரளிகளும், உண்மைகளும்! E49-O. புரளிகளும், உண்மைகளும்! Empty49-O. புரளிகளும், உண்மைகளும்! K49-O. புரளிகளும், உண்மைகளும்! A49-O. புரளிகளும், உண்மைகளும்! R49-O. புரளிகளும், உண்மைகளும்! T49-O. புரளிகளும், உண்மைகளும்! H49-O. புரளிகளும், உண்மைகளும்! I49-O. புரளிகளும், உண்மைகளும்! C49-O. புரளிகளும், உண்மைகளும்! K
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 12, 2011 7:17 pm

சிரி சிரி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 12, 2011 8:15 pm

மகிழ்ச்சி

யாதும் ஊரே யாவரும் கேளிர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 8:28 pm

positivekarthick wrote:நீங்கள் ரொம்ப குழப்புகிறீர்கள்.வெரி சிம்பிள்
பூத்துக்கு போறிங்களா?
சரி பார்க்கும் வேலை முடிந்ததா?
கையெழுத்து போடும் படிவம்தான் நீங்க சொன்ன (form) 17A
தனியாக எதுவும் தர மாட்டார்கள்!.
கையெழுத்தின் மேல் refuse the vote என எழுதி விடுங்கள்!.
அவ்வளவே!!!!!!!.

சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Apr 12, 2011 9:42 pm

கலை அண்ணா! நான் சொன்னது சரி தானே! அனுபவம் இருக்கு.

49-O. புரளிகளும், உண்மைகளும்! P49-O. புரளிகளும், உண்மைகளும்! O49-O. புரளிகளும், உண்மைகளும்! S49-O. புரளிகளும், உண்மைகளும்! I49-O. புரளிகளும், உண்மைகளும்! T49-O. புரளிகளும், உண்மைகளும்! I49-O. புரளிகளும், உண்மைகளும்! V49-O. புரளிகளும், உண்மைகளும்! E49-O. புரளிகளும், உண்மைகளும்! Empty49-O. புரளிகளும், உண்மைகளும்! K49-O. புரளிகளும், உண்மைகளும்! A49-O. புரளிகளும், உண்மைகளும்! R49-O. புரளிகளும், உண்மைகளும்! T49-O. புரளிகளும், உண்மைகளும்! H49-O. புரளிகளும், உண்மைகளும்! I49-O. புரளிகளும், உண்மைகளும்! C49-O. புரளிகளும், உண்மைகளும்! K
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 9:51 pm

positivekarthick wrote:நீங்கள் ரொம்ப குழப்புகிறீர்கள்.வெரி சிம்பிள்
பூத்துக்கு போறிங்களா?
சரி பார்க்கும் வேலை முடிந்ததா?
கையெழுத்து போடும் படிவம்தான் நீங்க சொன்ன (form) 17A
தனியாக எதுவும் தர மாட்டார்கள்!.
கையெழுத்தின் மேல் refuse the vote என எழுதி விடுங்கள்!.
அவ்வளவே!!!!!!!.

ரொம்பச் சரியா சொன்னீங்க கார்த்திக். 17A என்பது ஒரு ஆவணம். அதில்தான் யார் யார் வாக்களித்தார்கள் என்பது பதிவாகும். தான் வாக்களித்தமையை உறுத்திப் படுத்த வாக்காளரும் தான் சோதித்து அறிந்த வகையில் விவரணங்கள் சரி என்பதற்காக 17A ன் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் வாக்குச் சாவடியின் தலைமை அலுவலரும் கையொப்பமிட வேண்டும். அங்கு கையொப்பம் இட்டவுடன் வாக்காளருக்கு வாக்களிக்க அனுமதித்து ஒரு சீட்டு தரப்படும். அதை பெறுவதற்கு முன் தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறும் உரிமையே 49 o ஆகும். இது வாக்களிக்க மறுப்பதாகாது (here the voter is not refusing to vote . he votes his unwillingness ) அவர் வாக்களித்ததாகவே கொள்ளப்படும்.

17 c யிலும் அ) வாக்களித்தோர் எண்ணிக்கை, ஆ) 49 o ன் படி வாக்களித்தோர் இ) (அ - ஆ ) வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் என்று கணக்கு வரும்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

49-O. புரளிகளும், உண்மைகளும்! 38691590

இரா.எட்வின்

49-O. புரளிகளும், உண்மைகளும்! 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 10:02 pm

எட்வின் நீங்க இவ்ளோ விவரமா சொல்வதை பார்த்தால் நீங்க ஓட்டு போட்டது இதுக்கு தானோ? புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

49-O. புரளிகளும், உண்மைகளும்! 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 10:08 pm

மஞ்சுபாஷிணி wrote:எட்வின் நீங்க இவ்ளோ விவரமா சொல்வதை பார்த்தால் நீங்க ஓட்டு போட்டது இதுக்கு தானோ? புன்னகை

நாங்க தேர்தல் அன்று ஒவ்வொரு முறையும் அதிகாரியாகி விடுகிறோமே

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

49-O. புரளிகளும், உண்மைகளும்! 38691590

இரா.எட்வின்

49-O. புரளிகளும், உண்மைகளும்! 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 10:15 pm

அச்சச்சோ அப்ப ஓட்டு போட முடியலையா..... சரி விடுங்க அடுத்த முறை போட்ரலாம் ஓட்டு....

நான் ஒரு தடவை கூட ஓட்டே போடலப்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

49-O. புரளிகளும், உண்மைகளும்! 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக