ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

4 posters

Go down

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு Empty ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

Post by சிவா Fri Apr 15, 2011 9:25 am

வாக்குப்பதிவு எந்திரங்களை அறைகளில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்
ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
`வெப்' கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது



வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் பூட்டி `சீல்' வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த இடங்கள் `வெப்' கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஓட்டுப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் `சீல்' வைக்கப்பட்டு. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. நேற்று அதிகாலை வரை இந்த பணி நடைபெற்றது.

அங்கு அவை பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கின்றன.

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைகள் பூட்டி `சீல்' வைக்கப்பட்டு உள்ளன. அந்த கட்டிடங்களுக்கு எந்திர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

மேலும் அந்த அறைகளின் முன்பு வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தங்கள் அறையில் இருந்தபடியே, எந்த நேரமும் அந்த இடத்தை கண்காணிக்க முடியும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13-ந் தேதி வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும்.

வேட்பாளர்கள் விருப்பப்பட்டால், மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எண்ணும் மையங்களுக்கு சென்று பார்வையிடலாம். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

தினதந்தி


ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 9:53 am

அருமை அருமை.... இம்முறை எதிர்ப்பார்ப்பும் கொஞ்சம் அதிகமாகும் மக்களுக்கு..... யார் ஆட்சி பிடிப்பார் இம்முறை என்று.....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

Post by மகா பிரபு Fri Apr 15, 2011 10:13 am

சிறப்பான தகவல்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

Post by கலைவேந்தன் Fri Apr 15, 2011 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum