ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமுகவரி

+2
கலைவேந்தன்
puthuvaipraba
6 posters

Go down

சுயமுகவரி Empty சுயமுகவரி

Post by puthuvaipraba Fri Apr 15, 2011 7:34 am

பெண்ணே!
உறுப்பினால்தான் நீ
வேறுபடுகிறாயே தவிர
பிறப்பினால் அல்ல
ஆம்.
ஆணும் பெண்ணும் நிகர்
அதை நீ முதலில் உணர்

உன் வாழ்க்கைச் சக்கரத்தின்
அச்சாணியாய்
ஆணை ஏன் கருதுகிறாய் ?
அவனையே மையமாய் கொண்டு
உன் காலத்தை ஏன் சுழற்றுகிறாய் ?
சொல்.
உனது இயக்கம் ஆணுக்குள்ளா அடக்கம் ?
உன் சுதந்திரம் முழக்க அவனுக்குள்ளா முடக்கம் ?

இதுநாள்வரை நீ
ஒவ்வொரு ஆணுக்கும்
பின்னால் இருந்தது போதும்
இனிவரும் நாளில் நீ
முன்னால்வந்து
முகம் காட்டவேண்டும்.

ஆமாம்.
சுயமாய் செயல்பட பழகு
அதுதான் உன் ஆறாம் அறிவுக்கு அழகு

ஆணின் முகவரியில்
பெண்ணின் பெயர் இருப்பதில்லை
பின் உனது முகவரியில் மட்டும்
ஆடவனின் அடையாளம் எதற்கு ?

சரி.
எப்படியோ வந்துவிட்டது முரண்பாடு
அதன் முதுகெலும்பை முரித்துவிட போராடு

பெண்ணே!
உடனே உணர்ந்து செயல்படு
உன் நிலை சமூகத்தில் மாறும்
சுயமாய் செயல்பட துணிந்திடு
உன் தலையில் கிரீடம் ஏறும்.

-புதுவைப் பிரபா -
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by puthuvaipraba Fri Apr 15, 2011 9:51 pm

73 பேருக்குமேல படிச்சிருக்காங்க.ஆனா ஒரு பாராட்டும் இல்ல, திட்டும் இல்ல. . . சுயமுகவரி 502589
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by கலைவேந்தன் Fri Apr 15, 2011 9:57 pm

சுயம் தொலைத்த மகளிரின் சார்பான முழக்கம் அருமை பிரபா.. பாராட்டுகள்..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by puthuvaipraba Fri Apr 15, 2011 10:08 pm

அப்பா... கலை சார் என் நெஞ்சுல பால வார்த்திங்க. மிக்க நன்றி. நான் அடுத்த கவிதை எழுதப்போறேன் சுயமுகவரி 68516
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by இரா.எட்வின் Fri Apr 15, 2011 10:12 pm

இதற்கெல்லாம் தயங்கவே கூடாது. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய வாசிப்பதும் , எழுத எடுத்துக் கொண்ட விஷயத்தில் கவனம் குவிப்பதும் மீண்டும் மேண்டும் செப்பனிடுவதும் மிளிரச் செய்யும்.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சுயமுகவரி 38691590

இரா.எட்வின்

சுயமுகவரி 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by முரளிராஜா Fri Apr 15, 2011 10:25 pm

உங்கள் கவிதைக்கு என் பாராட்டுக்கள் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by puthuvaipraba Fri Apr 15, 2011 10:44 pm

ஊக்க வார்த்தைகளுக்கும் உற்சாப்படுத்தியமைக்கும் நன்றி எட்வின் சார்.
முரளிராஜா சாருக்கும் நன்றி
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by இரா.எட்வின் Fri Apr 15, 2011 10:58 pm

puthuvaipraba wrote:ஊக்க வார்த்தைகளுக்கும் உற்சாப்படுத்தியமைக்கும் நன்றி எட்வின் சார்.
முரளிராஜா சாருக்கும் நன்றி

அச்சச்சோ, என்ன இது. நன்றியெல்லாம் வேண்டாம். நல்லா எழுதுங்க போதும்.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சுயமுகவரி 38691590

இரா.எட்வின்

சுயமுகவரி 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by confusious man Fri May 13, 2011 8:53 am

இது உண்மை இல்லை

confusious man
confusious man
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by ந.கார்த்தி Fri May 13, 2011 9:42 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சுயமுகவரி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சுயமுகவரி Empty Re: சுயமுகவரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum