ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர்

2 posters

Go down

மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர் Empty மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர்

Post by சிவா Sat Sep 05, 2009 4:51 am

மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர் Tblfpnnews_48270815611


மும்பை : மும்பையில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமான இன்ஜினில் திடீர் தீ பிடித்தது. இதில் இருந்த பயணிகள் 213 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மும்பை விமான நிலையத்தில் இருந்து ரியாத் நோக்கி ஏர் இந்தியா விமானம் காலை 10. 15 மணி அளவில் பயணிகளுடன் ரியாத் நோக்கி புறப்பட தயாராக இருந்தது. பறக்க எழும்பியதும் விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீரென தீ பிடித்தது. விமானம் புறப்பட்ட ஒரு சில ‌நொடிகளில் தீ பி‌டித்ததால் உடனடியாக விமானம் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டது. விமானத்தில் 213 பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து அவசர வாயில் வழியாக வெளியேற்றப்பட்டனர். அனைவரும் மீண்டும் விமான நிலைய டெர்மினலுக்கு அனுப்பப்பட்டனர். தீயை அணைக்க 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. விமானம் தீ பிடித்ததால் விமான நிலையத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.


பெரும் விபத்து தவிர்ப்பு :
சற்றுநேரம் கவனிக்காமல் விமானம் தனது பயணத்தை துவக்கி இருந்தால் வானில் பெரும் விபத்தை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 213 பயணிகள் உயிர் பிழைத்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர்

Post by ரூபன் Sat Sep 05, 2009 5:00 am

இந்த வருடம் என்ன ஒரே விமான விபத்துக்களாக இருக்கின்றன
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum