ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

+17
சிவசங்கர்
kirikasan
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
சிவா
puthuvaipraba
md.thamim
தமிழ் தினா
கலைவேந்தன்
ஆளுங்க
Aathira
ஹாசிம்
உதயசுதா
ANTHAPPAARVAI
ரபீக்
sshanthi
மஞ்சுபாஷிணி
21 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 3:57 pm

கருத்துகளில் தெளிவு.....

பதிவுகளில் பண்பு....
உறவுகளிடம் அன்பு.....
நகைச்சுவையில் மன்னன்.....
எல்லோரையும் சிரிக்கவைத்து அதில் மகிழ்பவன்....
கவிதையில் சிறகடித்து பறக்கவைப்பவன்.....
கொட்டும் அருவியாய் பளிங்கு தூய்மையாய்....
அருவிகளாய் பின்னூட்டங்கள் வேகமாய்.....
தூய்மை மனதினன் என் உயிர்நண்பன்...
இந்நாளில் பொன்னான பதினோராயிரம் பதிவுகள் எட்டும் வேளையில் வாழ்த்துகிறேன் என் உயிர்நண்பனை.....

இதே அன்புடன் ஈகரை சிறக்க பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் கலை.... பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by sshanthi Thu Apr 14, 2011 3:58 pm

இதே அன்புடன் ஈகரை சிறக்க பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் anna பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 154550


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by ரபீக் Thu Apr 14, 2011 4:03 pm

அழகான கவிதைகள் ,அன்பான மறுமொழிகள் ,அதிரடியான நடவடிக்கைகள் ,புத்தம் புது முயற்சிகள் என ஈகரையை செழுமைப்படுத்தும் கலை அண்ணனின் பதிவுகள் பல ஆயிரத்தை கடக்க என்னுடைய வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by ANTHAPPAARVAI Thu Apr 14, 2011 4:05 pm

என்றும் இதே போல் தொடர்ந்திட வாழ்த்துகின்றேன்...

:suspect: :suspect: :suspect:


பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by உதயசுதா Thu Apr 14, 2011 4:27 pm

அவரு 11,000 பதிவ முடிக்கட்டும் அப்புறமா வாழ்த்து சொல்றென்.இரண்டு பேரும் எங்கள உங்களுக்கு வாழ்த்து சொல்ல விடுங்கப்பா. அவரு 11,000 பதிவு போட்டதும் நான் தனியா ஒரு திரி ஆரம்பிச்சு வாழ்த்து சொல்லிக்கறென்.உன்னோட காய்.உன்னோட வாழ்த்துல நான் சொல்ல மாட்டென் போ


பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Uபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Dபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Aபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Yபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Aபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Sபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Uபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Dபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Hபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by ஹாசிம் Thu Apr 14, 2011 6:11 pm

11000 பதிவுகள் ஆகட்டுமே நாம் வாழ்த்தொன்று துவங்கலாம் என்றிருந்தேன் அதுக்குள்ள ஓடியாந்து ஆரம்பிச்சிட்டிங்களே அக்கா மீண்டும் சந்திப்போம்


நேசமுடன் ஹாசிம்
பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by Aathira Thu Apr 14, 2011 6:25 pm

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 004

இதே அன்பும் ஊக்கமும் ஆக்கமும்
தொடர என் அன்பான
வாழ்த்துக்கள் கலை

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 154550 பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 599303 பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 154550



பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Aபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Aபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Tபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Hபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Iபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Rபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Aபண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 7:10 pm

உதயசுதா wrote:அவரு 11,000 பதிவ முடிக்கட்டும் அப்புறமா வாழ்த்து சொல்றென்.இரண்டு பேரும் எங்கள உங்களுக்கு வாழ்த்து சொல்ல விடுங்கப்பா. அவரு 11,000 பதிவு போட்டதும் நான் தனியா ஒரு திரி ஆரம்பிச்சு வாழ்த்து சொல்லிக்கறென்.உன்னோட காய்.உன்னோட வாழ்த்துல நான் சொல்ல மாட்டென் போ

ஐயே ஷோபி சொல்றமாதிரியே இருக்கு.... நீ என் சமர்த்தோன்னோ? என் தங்கமோன்னோ? முத்தம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by ஆளுங்க Thu Apr 14, 2011 7:24 pm

அருமை.....

என் வாழ்த்துக்கள்!!!

பதினோராயியம் பதிவுகள் காணும் கலை பதிவின் மூலம் காண்பாராக..
(11000*11000)


பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 8:03 pm

ஹாசிம் wrote:11000 பதிவுகள் ஆகட்டுமே நாம் வாழ்த்தொன்று துவங்கலாம் என்றிருந்தேன் அதுக்குள்ள ஓடியாந்து ஆரம்பிச்சிட்டிங்களே அக்கா மீண்டும் சந்திப்போம்

அதுக்கென்னப்பா அன்புக்கலைக்கு அடுத்த முறை நீங்களோ அல்லது சுதாவோ தொடங்குங்க வாழ்த்து திரி சந்தோஷமா வந்து போடுவேன் என் வாழ்த்துக்களை...... ஒரு பக்கம் என் அன்பு தம்பி இன்னொரு பக்கம் என் அன்பு உதயா நீங்க எல்லாருமே என் சொந்தம் தானே.... யார் ஆரம்பிச்சால் என்ன எனக்கு சந்தோஷமேப்பா ஹாசிம் தம்பி...... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: பண்பு பதிவுகள் பதினோராயிரம் அன்புக்கலையை வாழ்த்துவோம் வாங்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum