ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

+22
ஷர்மிஅஷாம்
varsha
கண்ணன்3536
முரளிராஜா
aathma
Aathira
positivekarthick
அருண்
dsudhanandan
puthuvaipraba
vijeeb
ANTHAPPAARVAI
உதயசுதா
sshanthi
md.thamim
கலைவேந்தன்
யாதுமானவள்
பாலாஜி
Tamilzhan
இரா.எட்வின்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
26 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 3:31 pm

First topic message reminder :

துபாய்: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.

சித்ராவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அந்தக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா (8).

சித்ரா தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றுள்ளார். அங்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசை நிகழச்சியில் பாடுவதற்காகத் அவர் துபாய் சென்றார்.

இந் நிலையில் இன்று காலை நந்தனா எமிரேடஸ் ஹில்ஸ் வில்லாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by இரா.எட்வின் Sat Apr 16, 2011 10:15 pm

சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம்தான். அதுவும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அந்தக் கை கால் முளைத்தக் கவிதையை இழந்த சோகம் என்பது...
நேரு செத்த போது கண்ணதாசன் சொன்னதுதான்
“ சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?”


Last edited by இரா.எட்வின் on Sun Apr 17, 2011 1:01 am; edited 1 time in total


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 38691590

இரா.எட்வின்

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by கலைவேந்தன் Sun Apr 17, 2011 12:59 am

எஸ்.ஜானகி பின்னர் கூறுகையில், சித்ராவுக்கு இப்படி ஒரு துக்கம் ஏற்பட்டிருக்கக் கூடாது. மிகுந்த வேதனையாக இருக்கிறது. நிச்சயம் சித்ராவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை, சித்ராவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சியை உருவாக்கும் என்றார்.

மூத்தோர் வாக்கு பலிக்கும் என்பர்.. இறைவனிடம் நாமும் இறைஞ்சுவோமாக..! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by சாந்தன் Sun Apr 17, 2011 7:55 am

கடவுள் வேண்டும் என்பவர்களுக்கு எப்போதும் கொடுப்பதில்லையே ...
வேண்டாம் என்பவர்களுக்கு தான் அதிகம் கொடுக்கிறான் ...
நல்ல மன தைரியத்தை சித்ராவுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by தாமு Sun Apr 17, 2011 4:40 pm

மன தைரியத்தை சித்ராவுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் .. பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by meetsivavk Mon Apr 18, 2011 2:59 pm

ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
avatar
meetsivavk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்... - Page 4 Empty Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum