Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
+22
ஷர்மிஅஷாம்
varsha
கண்ணன்3536
முரளிராஜா
aathma
Aathira
positivekarthick
அருண்
dsudhanandan
puthuvaipraba
vijeeb
ANTHAPPAARVAI
உதயசுதா
sshanthi
md.thamim
கலைவேந்தன்
யாதுமானவள்
பாலாஜி
Tamilzhan
இரா.எட்வின்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
26 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
துபாய்: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
சித்ராவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அந்தக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா (8).
சித்ரா தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றுள்ளார். அங்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசை நிகழச்சியில் பாடுவதற்காகத் அவர் துபாய் சென்றார்.
இந் நிலையில் இன்று காலை நந்தனா எமிரேடஸ் ஹில்ஸ் வில்லாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
ஆழ்ந்த அனுதாபங்கள் மிகவும் சோகமான செய்தி கவலையாயுள்ளது கண்கள் பனித்துவிட்டது
இறைவன் அவர்களுக்கு ஆறுதலளிக்கட்டும்
இறைவன் அவர்களுக்கு ஆறுதலளிக்கட்டும்
நேசமுடன் ஹாசிம்
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
மஞ்சுபாஷிணி wrote:துபாய்: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
சித்ராவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அந்தக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா (8).
சித்ரா தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றுள்ளார். அங்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசை நிகழச்சியில் பாடுவதற்காகத் அவர் துபாய் சென்றார்.
இந் நிலையில் இன்று காலை நந்தனா எமிரேடஸ் ஹில்ஸ் வில்லாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.
அய்யையோ!
சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ
என்று கண்ணதாசன் மாதிரி கதறுகிறது என் மனசு. குழந்தைகளின் மனசு கொடூரமானது. நீர் நிலைகளின் பாக்கம் குழந்தைகள் போகும் போது மிகுந்த எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
வருத்தமான செய்தி ஆழ்ந்த அனுதாபங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
அதிர்ச்சியான நிகழ்வு!
கண்ணீர் அஞ்சலி.!
திருமணமாகி 15 வருடங்களுக்குப் பின் கிடைத்த அக் குழந்தையைப் பிரிந்த அத்தாயின் வேதனையில் பங்கு கொள்கிறேன்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
கண்ணீர் அஞ்சலி.!
திருமணமாகி 15 வருடங்களுக்குப் பின் கிடைத்த அக் குழந்தையைப் பிரிந்த அத்தாயின் வேதனையில் பங்கு கொள்கிறேன்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
ஆழ்ந்த அனுதாபங்கள்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
ஆழ்ந்த அனுதாபங்கள்...
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
வருத்தமான செய்தி ஆழ்ந்த அனுதாபங்கள்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா மரணம்...
ஐயொ பாவமெ.ரொம்ப வருசம் கழித்து அந்த பொண்ணு பிறந்தப்பதான் சந்தோசப்பட்டதா சொன்னாங்களெ.
என் அபிமான பாடகி அவங்க..அந்த பிஞ்சு குழந்தை ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
என் அபிமான பாடகி அவங்க..அந்த பிஞ்சு குழந்தை ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிரபல பின்னணி பாடகி கேரளாவில் திடீர் மரணம்
» பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்
» பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் !
» பாடகி ஆஷா போஸ்லே மகள் தற்கொலை
» உன்னிகிருஷ்ணின் மகள் பாடகி அவதாரம்!
» பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்
» பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் !
» பாடகி ஆஷா போஸ்லே மகள் தற்கொலை
» உன்னிகிருஷ்ணின் மகள் பாடகி அவதாரம்!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum