புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_m10சாய்பாபாவிற்கு அஞ்சலி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபாவிற்கு அஞ்சலி...


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Apr 24, 2011 9:51 pm

காவி கட்டிய கபடன்

ஊரை ஏமாற்றுபவன்

ஆன்மீக மாயாவி



விபூதி கொடுக்கும் வஞ்சகன்

காணிக்கையாக காசுபெறும் கயவன்

இன்னும் என்னென்னவோ...



எழுத்தாளராக

கவிஞராக

நாத்திகவதியாக...

எத்தனையோ அவதாரமாக

என்னை நினைத்து –



கடவுளின் அவதாரமெனக் கூறியவரை

கடுஞ்சொற்களால் எழுதினேன்

நேற்றுகூட ...



“ஒரு அவதாரம் அங்கு

ஆசுபத்திரியில்” என்று கூறினேன்



விடியற்காலை -



துக்கச் செய்தி....

சாயிபாபா இயற்கை எய்தினார்



கேட்டமாத்திரம் திறண்ட கண்ணீர்

என்விழியிலேயே உடைந்தது

உருண்டது நானறியாமல் என்கன்னஙளில்...



என்னாயிற்று உங்களுக்கென்று

எல்லோரும் கேட்கிறார்கள்



ஆத்துமா என்பதே

பொய்யென்று சொன்னவள்

அலுவலகத்திலேயே அழுகிறேன்



இதுதான்...இறப்பின் மகிமையோ?

இறப்பே இதுதான் உனந்தன் வலிமையோ...?



என் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்



காவிக்கு அல்ல--

கடவுளுக்கு அல்ல -



அந்தக் கருணைக்கு --

கோடிக்கணக்கான மக்களின்

இதயத்தை ஆக்கிரமித்த அந்த அன்பிற்கு



இரக்கம் இல்லை என்றவள்தான்

இரங்கல் வாசிக்கின்றேன்...

தொடர்ந்து உதிரும் கண்ணீருடன்...



முதிர்வயதில் மரணத்தை ஏற்றவர்க்கு என் வணக்கங்கள்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 10:00 pm

கிட்டத்தட்ட உங்கள் நிலைதானெனக்கும் யாதுமானவள்..! சோகம்

இறந்த பின் தான் இரக்கம் கிடைக்குமென்றால் மரணமும் நன்மையன்றோ..?

- வேதனையில் கலை.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 10:35 pm

என் நிலையும் இதுவே! இறந்தபின் அவர்களின் நற்செயல்களே முன்நிற்கிறது. யாதுமானவளுக்கு ஒரு சலாம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 25, 2011 7:17 am

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 25, 2011 9:48 am

அழுகை அழுகை அழுகை



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 25, 2011 12:20 pm

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.



[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 25, 2011 1:53 pm

யாதுமானவள் wrote:காவி கட்டிய கபடன்

ஊரை ஏமாற்றுபவன்

ஆன்மீக மாயாவி



விபூதி கொடுக்கும் வஞ்சகன்

காணிக்கையாக காசுபெறும் கயவன்

இன்னும் என்னென்னவோ...



எழுத்தாளராக

கவிஞராக

நாத்திகவதியாக...

எத்தனையோ அவதாரமாக

என்னை நினைத்து –



கடவுளின் அவதாரமெனக் கூறியவரை

கடுஞ்சொற்களால் எழுதினேன்

நேற்றுகூட ...



“ஒரு அவதாரம் அங்கு

ஆசுபத்திரியில்” என்று கூறினேன்



விடியற்காலை -



துக்கச் செய்தி....

சாயிபாபா இயற்கை எய்தினார்



கேட்டமாத்திரம் திறண்ட கண்ணீர்

என்விழியிலேயே உடைந்தது

உருண்டது நானறியாமல் என்கன்னஙளில்...



என்னாயிற்று உங்களுக்கென்று

எல்லோரும் கேட்கிறார்கள்



ஆத்துமா என்பதே

பொய்யென்று சொன்னவள்

அலுவலகத்திலேயே அழுகிறேன்



இதுதான்...இறப்பின் மகிமையோ?

இறப்பே இதுதான் உனந்தன் வலிமையோ...?



என் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்



காவிக்கு அல்ல--

கடவுளுக்கு அல்ல -



அந்தக் கருணைக்கு --

கோடிக்கணக்கான மக்களின்

இதயத்தை ஆக்கிரமித்த அந்த அன்பிற்கு



இரக்கம் இல்லை என்றவள்தான்

இரங்கல் வாசிக்கின்றேன்...

தொடர்ந்து உதிரும் கண்ணீருடன்...



முதிர்வயதில் மரணத்தை ஏற்றவர்க்கு என் வணக்கங்கள்!
[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக