ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

4 posters

Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by ரபீக் Thu Apr 14, 2011 12:28 pm

சத்ய சாய்பாபாவின் உடல்நிலையில் மெதுவாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஏ.என்.சபாயா கூறியதாவது,

சாய்பாபாவின் முக்கிய உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்கின்றன. அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது டயாலிஸிஸும் செய்யப்படுகிறது என்றார்
thastatamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty Re: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by யாதுமானவள் Thu Apr 14, 2011 12:40 pm

நன்றி!

விபூதிக்கல்ல
விஞ்ஞானத்திற்கு!

சாயிபாபா விரைவில் குணமடைய என் வாழ்த்துக்கள்!

குணமடைந்துவந்து தானும் ஓர் சாமானிய மனிதனென்பதை பகிரங்கமாக அறிவிக்கட்டும்!


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty Re: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by கலைவேந்தன் Thu Apr 14, 2011 4:30 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty Re: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by உதயசுதா Thu Apr 14, 2011 4:32 pm

ஆமாம்ப்பா அவர் சுகமாகி வரனும்.அவர் கடவுள் இல்லை,சாதாரண மனிதர்ன்னு அவரையெ சுத்திட்டு இருக்கர
மக்கள் நம்பணும்.அதுக்காகவாச்சும் அவர் உயிரோடு வரணும்


சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Uசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Dசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Aசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Yசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Aசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Sசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Uசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Dசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Hசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty Re: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by கலைவேந்தன் Thu Apr 14, 2011 4:53 pm

உதயசுதா wrote:ஆமாம்ப்பா அவர் சுகமாகி வரனும்.அவர் கடவுள் இல்லை,சாதாரண மனிதர்ன்னு அவரையே சுத்திட்டு இருக்கற
மக்கள் நம்பணும்.அதுக்காகவாச்சும் அவர் உயிரோடு வரணும்

சியர்ஸ் சியர்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by ரபீக் Tue Apr 19, 2011 12:10 pm

புட்டபர்த்தி: முக்கிய உறுப்புகள் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றும் வரும் சத்ய சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிக்ச்சை அளித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது முக்கிய உறுப்புகள் சிகிச்சைக்கு குறைநத அளவே ஒத்துழைக்கிறது. அவரது ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. அதற்கு உரிய மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இது மருத்துவர்களுக்கு கவலை அளித்துள்ளது என்று சத்ய சாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே சாய்பாபா அறக்கட்டளை நிதிகள் அவர் அனுமதியின்றி செலவழிக்கப்படுவதாகவும், வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளை சத்ய சாய்பாபா மத்திய அறக்கட்டளை மறுத்துள்ளது.

அறக்கட்டளையின் அனைத்து பணிகளுக்கும் சாய்பாபா ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான நிதி வழங்கும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய்பாபாவுக்கு மட்டும் தான் உள்ளது என்று அறக்கட்டளை நேற்றிரவு தெரிவித்துள்ளது

thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty Re: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by உதயசுதா Tue Apr 19, 2011 12:44 pm

அவர்தான் கடவுளாச்சே.அப்புறம் எதுக்குப்பா மருத்துமனைல எதுக்கு சிகிச்சை.அவரு எல்லாரையும் விபூதி கொடுத்து சரியாக்குறாரு,அவருக்கெ அவர சரியாக்கிக்க தெரியாதா


சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Uசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Dசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Aசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Yசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Aசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Sசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Uசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Dசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Hசாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு Empty Re: சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum