ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு

Go down

ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு Empty ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு

Post by Guest Thu Apr 14, 2011 12:22 pm

ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், தியாகி அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு- பிரித்தானியா.

2009 ம் ஆண்டு சிங்கள இனவெறி அரசின் முப்படைகளுக்கு எதிராக கடும்சமர் புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளை வெல்லமுடியாது கோழைத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இரசாயணக் குண்டு, மற்றும் நச்சுவாயுத் தாக்குதலுக்குள் சிக்குண்டு விடுதலைக்கு வித்தாகிய தமிழர் படையணியாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் உயர்நிலைத் தளபதிகள் உட்பட்ட 400 ற்கும் மேற்பட்ட போராளிகள் வீரமரணம் அடைந்த வரலாற்று நாயகர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.

ஆனந்தபுரம் சமர்க்களத்தில் வீரகாவியமாகிய பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் தமிழேந்தி, கேணல் இளங்கீரன் ஆகிய மாவீரர்களையும், மார்ச், சித்திரை மாதங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும், தியாகி அன்னை பூபதி உட்பட அனைத்து நாட்டுபற்றாளர்களையும், மாமனிதர்களையும் நினைவுகொளும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைகிறது.

பிரித்தானியத் தலைநகரான லண்டனின் ஹறோ பகுதியில் உள்ள Uxbridge Road, Hatch End, Middlesex, HA5 4EA எனும் முகவரியில் அமைந்துள்ள "Harrow Arts Centre" பிரமாண்டமான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிமுதல் 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் அனைத்துப் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் வந்து கலந்துகொள்ளுமாறும், எம்மினம் காத்த வீரர்களை நினைவுகொண்டு மலர்தூவி வணங்கிட வருமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈழத் தமிழர் வரலாற்றில் அழியாத நினைவாய் ஆனந்தபுரம் சமர் அமைந்ததும், அதற்காக கொடுக்கப்பட்ட விலையாக வீரத் தளபதிகளையும், பெருந்தொகைப் போராளிகளையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்தாலும் அதற்கு ஈடாய் அனைவரும் ஒன்றுபட்டு அவர்கள் கண்ட கனவை நனவாக்க ஈழம் வெல்வதே அவர்களுக்கும் செலுத்தும் வீர வணக்கமாக அமையும் என்பதால் அவர்கள் நினைவு சுமந்த இந்த நாளில் அவர்களை எம் நெஞ்சங்களில் நிறுத்தி மீண்டும் எழுந்து கொள்வோம், எழுச்சி கொள்வோம்,


ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு AANANTHA_PURAMஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு Aananthapuram-Ninaivu2011x600
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னை பூபதி அன்னை பூபதி
» கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
» கோவையில் முதல் முறையாக தரையிறங்கிய ஜம்போ விமானம்:பிரதமர் மோடி வருகையால் பதிவான வரலாற்று நிகழ்வு
» அன்னை பார்வதி அம்மையார் 31ம் நாள் நினைவு அஞ்சலி ; வைகோ!!
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum