புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_vote_lcapஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_voting_barஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_vote_lcapஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_voting_barஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_vote_lcapஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_voting_barஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 10:15 am

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவாகியுள்ளதால் அரசியல் கட்சிகள் கலக்கமும், குழப்பமும் அடைந்துள்ளன. இந்த அதிக அளவிலான வாக்குப் பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கிட்டத்தட்ட 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது அரசியல் கட்சிகளை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. இது நமக்கு பாதகமாக அமையுமோ என்ற கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே குழப்பமடைந்துள்ளன. மாறாக மக்களோ பெரும் உற்சாகமடைந்துள்ளனர். நமது மாநிலமும் அதிக அளவில் வாக்களித்து விட்டதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

ஆனால் இந்த வாக்குப் பதிவை வைத்து மக்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. காரணம், இதற்கு முந்தைய தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.

கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதை வைத்து அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பேசப்பட்டது. ஆனால் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.

அதேபோல 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 59 சதவீத வாக்குகளே பதிவாகின. இதனால் அப்போது திமுக வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அதிமுக வென்று விட்டது.

தமிழகத்தில் இதுவரை அதிக அளவிலான வாக்குககள் பதிவானது 1967ம் ஆண்டுதான். அப்போது 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முதல் முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தமிழகத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்ற வரலாறும் படைக்கப்பட்டது.

வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏதாவது ஒரு அலை வீசும். அனுதாப அலை அல்லது ஆதரவு அலை அல்லது அதிருப்தி அலை என ஏதாவது இருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் அப்படிப்பட்ட அலை எதுவும் பெரிய அளவில் இல்லை. திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அதைக் காணவே முடியாத அளவுக்குத்தான் நிலைமை இருந்தது.

இந்த நிலையில் இப்படி 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது அத்தனை கட்சிகளையும் ஒரு வித பீதியில் ஆழ்த்தியுள்ளன. இது யாருக்கு சாதகமாக முடியும், யாருக்கு பாதகமாக முடியப் போகிறது என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு விடை அறிய மே 13ம் தேதி வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை வாக்கு சதவீதமும் வெற்றியும்:

1967 - 76.57% (திமுக வெற்றி)

1971 - 72.10% (திமுக வெற்றி)

1977 - 61.58% (அதிமுக வெற்றி)

1980 - 65.42% (அதிமுக வெற்றி)

1984 - 73.47% (அதிமுக வெற்றி)

1989 - 69.69% (திமுக வெற்றி)

1991 - 63.84% (அதிமுக வெற்றி)

1996 - 66.95% (திமுக வெற்றி)

2001 - 59.07% (அதிமுக வெற்றி)

2006 - 70.56% (திமுக வெற்றி)

நேற்றைய தேர்தலில் விஐபி தொகுதிகள் வாக்குப் பதிவு:

முதல்வர் கருணாநிதி, திருவாரூர் - 75%

ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் - 73%

ஸ்டாலின், கொளத்தூர் - 66%

விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82%

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 14, 2011 10:17 am

விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82% சூப்பருங்க

தி மு க கூட்டணி கண்டிப்பாக வர வாய்ப்பில்லை .... சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 14, 2011 10:46 am

நேற்று அரசியல் திரு விழா போல் நடந்து முடிந்துள்ளது! மகிழ்ச்சி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 14, 2011 1:30 pm

ஈகரை உறவுகள் இருக்கும் அந்தந்த தொகுதியில் வெற்றி பெரும் கட்சி வேட்பாளர்கள் பற்றி நாமே அலசி பார்க்கலாமே? காசா? பணமா?.கணிப்பு சரியானா காலரை தூக்கி விட்டுக்கலாம். கணிக்கலாமா?
புள்ளையார் சுழி நானே போடறேன் எங்க தொகுதி திருச்செங்கோடு கொட்டும் முரசு "சம்பத் குமார் "

அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Pஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Oஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Sஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Tஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Vஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Eஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Emptyஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Kஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Aஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Rஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Tஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Hஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Cஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 1:32 pm

சூப்பருங்க சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 14, 2011 1:42 pm

பட பட -நு கணிக்க ஆரம்பியுங்க பார்க்கலாம்!!!!!! ஜாலி

அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Pஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Oஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Sஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Tஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Vஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Eஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Emptyஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Kஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Aஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Rஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Tஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Hஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Cஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? K
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 14, 2011 3:08 pm

காங்கேயம் தொகுதியில் இரட்டை இலை என்.ஸ்.என் நடராஜ்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 4:38 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 14, 2011 8:10 pm

வாக்கு திருவிழா முடிந்து விட்டாலும் இந்த காணோளியை தற்போது தான் பார்த்தேன் 49 ஒ பற்றி சிறப்பான பாடல் கேட்டு பாருங்களேன்.

அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Pஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Oஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Sஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Tஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Vஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Eஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Emptyஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Kஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Aஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Rஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Tஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Hஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Iஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? Cஅதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்? K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 14, 2011 8:41 pm

பாட்டு நல்லாத்தான் இருக்கு நண்பரே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக