Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
+4
கலைவேந்தன்
positivekarthick
அருண்
ரபீக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவாகியுள்ளதால் அரசியல் கட்சிகள் கலக்கமும், குழப்பமும் அடைந்துள்ளன. இந்த அதிக அளவிலான வாக்குப் பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கிட்டத்தட்ட 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது அரசியல் கட்சிகளை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. இது நமக்கு பாதகமாக அமையுமோ என்ற கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே குழப்பமடைந்துள்ளன. மாறாக மக்களோ பெரும் உற்சாகமடைந்துள்ளனர். நமது மாநிலமும் அதிக அளவில் வாக்களித்து விட்டதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.
ஆனால் இந்த வாக்குப் பதிவை வைத்து மக்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. காரணம், இதற்கு முந்தைய தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.
கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இதை வைத்து அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பேசப்பட்டது. ஆனால் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அதேபோல 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 59 சதவீத வாக்குகளே பதிவாகின. இதனால் அப்போது திமுக வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அதிமுக வென்று விட்டது.
தமிழகத்தில் இதுவரை அதிக அளவிலான வாக்குககள் பதிவானது 1967ம் ஆண்டுதான். அப்போது 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முதல் முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தமிழகத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்ற வரலாறும் படைக்கப்பட்டது.
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏதாவது ஒரு அலை வீசும். அனுதாப அலை அல்லது ஆதரவு அலை அல்லது அதிருப்தி அலை என ஏதாவது இருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் அப்படிப்பட்ட அலை எதுவும் பெரிய அளவில் இல்லை. திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அதைக் காணவே முடியாத அளவுக்குத்தான் நிலைமை இருந்தது.
இந்த நிலையில் இப்படி 80 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது அத்தனை கட்சிகளையும் ஒரு வித பீதியில் ஆழ்த்தியுள்ளன. இது யாருக்கு சாதகமாக முடியும், யாருக்கு பாதகமாக முடியப் போகிறது என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விடை அறிய மே 13ம் தேதி வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை வாக்கு சதவீதமும் வெற்றியும்:
1967 - 76.57% (திமுக வெற்றி)
1971 - 72.10% (திமுக வெற்றி)
1977 - 61.58% (அதிமுக வெற்றி)
1980 - 65.42% (அதிமுக வெற்றி)
1984 - 73.47% (அதிமுக வெற்றி)
1989 - 69.69% (திமுக வெற்றி)
1991 - 63.84% (அதிமுக வெற்றி)
1996 - 66.95% (திமுக வெற்றி)
2001 - 59.07% (அதிமுக வெற்றி)
2006 - 70.56% (திமுக வெற்றி)
நேற்றைய தேர்தலில் விஐபி தொகுதிகள் வாக்குப் பதிவு:
முதல்வர் கருணாநிதி, திருவாரூர் - 75%
ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் - 73%
ஸ்டாலின், கொளத்தூர் - 66%
விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82%
thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82%
தி மு க கூட்டணி கண்டிப்பாக வர வாய்ப்பில்லை ....
தி மு க கூட்டணி கண்டிப்பாக வர வாய்ப்பில்லை ....
Guest- Guest
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
நேற்று அரசியல் திரு விழா போல் நடந்து முடிந்துள்ளது!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
ஈகரை உறவுகள் இருக்கும் அந்தந்த தொகுதியில் வெற்றி பெரும் கட்சி வேட்பாளர்கள் பற்றி நாமே அலசி பார்க்கலாமே? காசா? பணமா?.கணிப்பு சரியானா காலரை தூக்கி விட்டுக்கலாம். கணிக்கலாமா?
புள்ளையார் சுழி நானே போடறேன் எங்க தொகுதி திருச்செங்கோடு கொட்டும் முரசு "சம்பத் குமார் "
புள்ளையார் சுழி நானே போடறேன் எங்க தொகுதி திருச்செங்கோடு கொட்டும் முரசு "சம்பத் குமார் "
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
பட பட -நு கணிக்க ஆரம்பியுங்க பார்க்கலாம்!!!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
காங்கேயம் தொகுதியில் இரட்டை இலை என்.ஸ்.என் நடராஜ்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
வாக்கு திருவிழா முடிந்து விட்டாலும் இந்த காணோளியை தற்போது தான் பார்த்தேன் 49 ஒ பற்றி சிறப்பான பாடல் கேட்டு பாருங்களேன்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
பாட்டு நல்லாத்தான் இருக்கு நண்பரே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு
» மதிமுக முடிவு யாருக்கு லாபம்?
» அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|