புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Poll_c10மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Poll_m10மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Poll_c10மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Poll_m10மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..!

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 13, 2011 11:21 pm

நேற்று இரவு ஈகரையில் லாகின் செய்து புதிய ஈகரை வலை திரட்டியயை திறந்து உள்ளே உள்ள
கதை/கவிதைகள் தலைப்பை கிளிக் செய்து ஓபன் கொடுத்தேன்.. அப்போது இருந்து என் மடிகணினி ரன் ஆகிக் கொண்டுள்ளது..உள்ளே செல்ல வில்லை..அதனோடு அனைத்து சாப்ட்வேர் ஒபன் ஆகவில்லை...
கணினியை அணைத்து மீண்டும் ஸ்டார்ட் செய்து பலமுறை செய்தும் பலனில்லை...

அறிந்தவர்கள் உடனே உதவினால் மிக்க உதவியாக இருக்கும்..( .எனது கணிணியில் ஆண்டி வைரஸ் அவீரா மற்றும் avast மற்றும் trend mircro titaninm உள்ளது )

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Friendshipcomment54மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 00fq051jst
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 13, 2011 11:50 pm

நீங்கள் என்ன முயன்றாலும் கணிணிக்கு உள்ளேயெல்லாம் போக முடியாது!! சிரி

அடிக்க வராதீங்க....

மடிக்கணிணியில் இருந்து ஒரு Digital Output எடுத்து வேறு ஒரு திரைக்கு கொடுங்கள்.. திரையில் சரியாக வந்தால், உங்கள் கணிணித் திரை பழுதாகி விட்டது என்றூ அர்த்தம்!!

இல்லையேல், கணிணியின் மின்கலத்தை கழற்றி மீண்டும் மாட்டுங்கள்..
பிரச்சனை சரியாகி விடும்..

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 14, 2011 12:33 am

ஆளுங்க wrote:நீங்கள் என்ன முயன்றாலும் கணிணிக்கு உள்ளேயெல்லாம் போக முடியாது!! சிரி

அடிக்க வராதீங்க....

மடிக்கணிணியில் இருந்து ஒரு Digital Output எடுத்து வேறு ஒரு திரைக்கு கொடுங்கள்.. திரையில் சரியாக வந்தால், உங்கள் கணிணித் திரை பழுதாகி விட்டது என்றூ அர்த்தம்!!

இல்லையேல், கணிணியின் மின்கலத்தை கழற்றி மீண்டும் மாட்டுங்கள்..
பிரச்சனை சரியாகி விடும்..
நண்பரே... கணினி திரை திறக்கிறது...ஆனால் திரையில் அந்த ஓட்ட குடுவை சுழன்ற படியே உள்ளது. எந்த பகுதிக்கும் செல்ல முடியவில்லை மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Image0952

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Friendshipcomment54மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 1:53 am

டாஸ்க் மேனேஜரில் செல்லுங்கள்...

அதில் ப்ராசஸஸ் என்னும் டாபில் கூர்ந்து கவனியுஙக்ள்.

ரன் ஆகிக்கொண்டு இருக்கும் ப்ரோகிராமை கண்டறிந்து எண்ட் ப்ராசஸ் க்ளிக் செய்யுஙக்ள்...

சரியாகும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 14, 2011 2:53 am

கணினியை தொடங்கும்போது நீலத்திரை வரும்போது உடனடியாக F8 ஐ அழுத்தி save mode மூலமாக கணினியை தொடக்குங்கள்.

பின்னர் இறுதியாகப்பதிந்த மென்பொருளை நீக்கிவிட்டு முயற்சிக்கவும் இல்லையேல் anti virus மூலம் தொற்று நிக்கிப்பர்க்கவும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Apr 14, 2011 2:55 am

நண்பா,
உங்கள் desktop ஐ பார்க்கும் போது நீங்கள் Windows7 பயன் படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் இரண்டு Operating System பயன் படுத்தியிருந்தால் உங்கள் Windows open ஆகி Select Opereting system வரும் போது TAB பட்டன் PRESS செய்து
கீழே உள்ள Windows memory Diagnostics என்பதை ENTER செய்தால் இந்த பிரச்சினை சரியாகும்.

அல்லது Windows7 மட்டுமே Install செய்திருந்தால் உங்கள் Laptop ஐ Boot செய்து தொடர்ந்து (don't long press) F8 PRESS செய்து கொண்டே இருங்கள்
Safe Mode open ஆகும் அதில்
Repair Your Computer
Run diagnostics
Restore your system
Startup probloms

இவற்றில் எதையாவது Select செய்து ENTER கொடுத்து, அப்படியே பார்த்துக் கொண்டிருங்கள். 2 அல்லது 3 stage களில் உங்கள் Computer SCAN செய்யும். பிறகு Restart செய்தால் இந்த பிரச்சினை சரியாகும்.

உங்கள் கணினியில் வைரஸ் பாதிப்பால் ஏதோ ஒரு File delete ஆகியுள்ளது. avast மற்றும் trend mircro கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு Anty Virus மட்டுமே பயன்படுத்துங்கள். Norton2010 சிறப்பானது.

Windows7 ஐ பொறுத்தவரை எந்த Anty Virus ம் பயன் படுத்தத் தேவை இல்லை. Operating Sysytem Install செய்யும்போது Auto Update என்பதை Close செய்து இன்ஸ்டால்
செய்யுங்கள். அதே போல் Google Chrome பயன் படுத்துங்கள். Anty Virus பயன் படுத்தினால் Scan Settings -ல் File delete என்று தேர்வு செய்யாமல் Repair அல்லது Quarantain என்று தேர்வு செய்யுங்கள்.

இவற்றில் சரியாக வில்லை என்றால் Formate செய்து OS Re-install செய்யுங்கள். Windows-XP3 மற்றும் Windows7, Multy OS Install செய்துகொள்வது நல்லது.

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 14, 2011 10:09 am

ANTHAPPAARVAI wrote:நண்பா,
உங்கள் desktop ஐ பார்க்கும் போது நீங்கள் Windows7 பயன் படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் இரண்டு Operating System பயன் படுத்தியிருந்தால் உங்கள் Windows open ஆகி Select Opereting system வரும் போது TAB பட்டன் PRESS செய்து
கீழே உள்ள Windows memory Diagnostics என்பதை ENTER செய்தால் இந்த பிரச்சினை சரியாகும்.

அல்லது Windows7 மட்டுமே Install செய்திருந்தால் உங்கள் Laptop ஐ Boot செய்து தொடர்ந்து (don't long press) F8 PRESS செய்து கொண்டே இருங்கள்
Safe Mode open ஆகும் அதில்
Repair Your Computer
Run diagnostics
Restore your system
Startup probloms

இவற்றில் எதையாவது Select செய்து ENTER கொடுத்து, அப்படியே பார்த்துக் கொண்டிருங்கள். 2 அல்லது 3 stage களில் உங்கள் Computer SCAN செய்யும். பிறகு Restart செய்தால் இந்த பிரச்சினை சரியாகும்.

உங்கள் கணினியில் வைரஸ் பாதிப்பால் ஏதோ ஒரு File delete ஆகியுள்ளது. avast மற்றும் trend mircro கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு Anty Virus மட்டுமே பயன்படுத்துங்கள். Norton2010 சிறப்பானது.

Windows7 ஐ பொறுத்தவரை எந்த Anty Virus ம் பயன் படுத்தத் தேவை இல்லை. Operating Sysytem Install செய்யும்போது Auto Update என்பதை Close செய்து இன்ஸ்டால்
செய்யுங்கள். அதே போல் Google Chrome பயன் படுத்துங்கள். Anty Virus பயன் படுத்தினால் Scan Settings -ல் File delete என்று தேர்வு செய்யாமல் Repair அல்லது Quarantain என்று தேர்வு செய்யுங்கள்.

இவற்றில் சரியாக வில்லை என்றால் Formate செய்து OS Re-install செய்யுங்கள். Windows-XP3 மற்றும் Windows7, Multy OS Install செய்துகொள்வது நல்லது.

அருமையிருக்கு குயிலன்

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Thu Apr 14, 2011 10:51 am

தங்கள் டெஸ்க்டாப் ஜ பார்க்கும்போது தங்கள் இயங்குதளம் லோட் ஆகுவதில் தான் பிரச்சினை.தங்களுடைய மடிக்கணினியில் பாவிக்கப்பட்டுள்ள மெமறியின் அளவு எது எனவும் இரண்டு இயங்குதளங்கள் பாவிக்கீறிர்களா என கூறினால் தங்களுக்கு தீர்வு சொல்ல உதவியாக இருக்கும்.மேலே கூறப்பட்டுள்ளது போல் இல்லது ரிஸ்டாட் செய்து சேவ் மோட் சென்று றிப்பயர் என கொடுங்கள்.சரிவரும்.இறுதி வழி இயங்குதளத்தை மீள நிறுவுவதுதான் சிறப்பு. அவ்வாறு சரி செய்த பின் நீங்கள் நிறுவி வைத்திருக்கும் அனடிவைரஸ்களுக்குரிய ரீமுவல் டூல் பெற்று அகற்றிவிடுங்கள். உங்களைப்போன்ற மடிக்கணினி உபயோகிப்பவர்களுக்கு BitDefender எனும் ஆன்டி வைரஸ் சிறந்தது.அவிரா,அவாஸ்ட்டினால் அழிக்கமுடியாத வைரஸ்களையும் தேடிப்பிடித்து அழிக்கும் ஆற்றலுள்ளது.21MB அளவுள்ள இவ்வைரஸ் சிறப்பு ஒருவருடம் முற்றிலும் இலவசமாகவும் பிரவுஸருக்கு Extension ஆகவும் கிடைப்பதே. Autorun வைரஸ் தவிர எதையும் அழிக்கும். இந்த ஆன்டிவைரஸை கணினியில் நிறுவாமல் Extension ஜ கொண்டே உங்கள் கணினி முழுவதையும் Quick scan செய்து கொள்ளவும் முடியும்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 14, 2011 11:49 am

கலை wrote:டாஸ்க் மேனேஜரில் செல்லுங்கள்...

அதில் ப்ராசஸஸ் என்னும் டாபில் கூர்ந்து கவனியுஙக்ள்.

ரன் ஆகிக்கொண்டு இருக்கும் ப்ரோகிராமை கண்டறிந்து எண்ட் ப்ராசஸ் க்ளிக் செய்யுஙக்ள்...

சரியாகும்.
அண்ணா..! அந்த குடுவை ஒடிக் கொண்டே இருப்பதால்

எந்த Commandம் (taskbar) செலக்ட் ஆகவில்லை.... மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Friendshipcomment54மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 14, 2011 11:57 am

kirikasan wrote:கணினியை தொடங்கும்போது நீலத்திரை வரும்போது உடனடியாக F8 ஐ அழுத்தி save mode மூலமாக கணினியை தொடக்குங்கள்.

பின்னர் இறுதியாகப்பதிந்த மென்பொருளை நீக்கிவிட்டு முயற்சிக்கவும் இல்லையேல் anti virus மூலம் தொற்று நிக்கிப்பர்க்கவும்
அண்ணா... F8 அழுத்தினால் SAFE MODE ,
SAFE MODE WITH C PROMPT , NORMAL WINDOWS வருகிறது..

இதன் சென்று பார்த்தும் மீண்டும் பழைய நிலையே...

SAFE MODE சென்றால் ரன் ஆகிறது..ஆனால் நெட் மற்றும் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை... COMMEND அனைத்தும் பெரியதாக தெரிகிறது... மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806 மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 440806

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! Friendshipcomment54மடிகணினி உள்ளே செல்ல முடியவில்லை- உதவுங்கள் நண்பர்களே..! 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக