ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

+2
கார்த்திநடராஜன்
தாமு
6 posters

Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by தாமு Thu Apr 14, 2011 6:14 am

சேலம் : மும்பையில் இருந்து விமானம் மூலம் பறந்து வந்த திருநங்கைகள் நேற்று சேலத்தில் வாக்களித்தனர். சேலம் சூரமங்கலம் பகுதியில் நு£ற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் பலர் முதல்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். நேற்று நடந்த சட்டபேரவை தேர்தலில் வாக்களிக்க திருநங்கைகள் மும்பையில் இருந்து விமானத்தில் சேலத்திற்கு வந்தனர். வாக்களித்த பின்பு அவர்கள் ஜனநாயக கடமையாற்ற வந்ததாக தெரிவித்தனர்.

சேலம் மெய்யனு£ர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் திருநங்கைகளான சுதா, மந்திரா, ரசிகா ஆகியோர் நேற்று பகல் 3 மணிக்கு வாக்களித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: மும்பையில் சைன் கோலிவா பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக சேலத்தில் இருந்து சென்றிருந்தோம். இன்று தமிழகத்தில் தேர்தல் நடப்பதையொட்டி ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.

பின்பு கார் மூலம் சேலம் வந்து வாக்களித்தோம். மம்தா, ஆனந்தி, ரதி, சாருலதா, கண்ணகி, சுமித்ரா உள்பட 10 பேர் உடையாபட்டி, அன்னதானப்பட்டி ஆகிய வாக்குசாவடிகளில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு திருநங்கைகள் தெரிவித்தனர். திருநங்கைகள் பெண் பாலினத்தில் சேர்க்கப்பட்டிருந்ததால் பெண்கள் பகுதிக்கு சென்று வாக்களித்தனர். இதே போல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் திருநங்கைகள் வாக்களித்தனர்.






dinakaran



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty Re: மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by கார்த்திநடராஜன் Thu Apr 14, 2011 6:58 am

ஜனநாயக கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர் .
அவர்க்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அருமையிருக்கு மகிழ்ச்சி


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty Re: மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by puthuvaipraba Thu Apr 14, 2011 7:20 am

வாழ்க அவர்களது பொறுப்புணர்வு மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  677196
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty Re: மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by சிவசங்கர் Thu Apr 14, 2011 7:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty Re: மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by கலைவேந்தன் Thu Apr 14, 2011 8:00 am

வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty Re: மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by முரளிராஜா Thu Apr 14, 2011 11:12 am

நானும் வாழ்த்துகிறேன் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்  Empty Re: மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்....
» 600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» விமானத்தில் வந்து செயின் பறிப்பு…
» தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக ஜெ. ஆஜர்- ஐந்தரை மணி நேரம் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum