ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

4 posters

Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by அருண் Wed Apr 13, 2011 7:06 pm

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 5 மணிவரை வரிசையில் நின்ற வாக்காளர்கள் தொடர்ந்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது. அந்த இடங்களில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இறுதியில் தமிழகத்தில் 75.21 சதவீதம் பதிவானது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்னும் இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. வாக்கு எண்னும் இடங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் 91-ல் 61 சதவீதமும், 96-ல் 67 சதவீதமும், 2001-ல் 59 சதவீதமும், 2006-ல் 70.8 சதவீதமும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

maalaimalar
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 11:01 pm

முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிகமான
வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by Guest Thu Apr 14, 2011 10:20 am

மாற்றத்தை அதிக மக்கள் விரும்பியதால் இந்த நிலை ..... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by ரபீக் Thu Apr 14, 2011 10:27 am

மாற்றமா? ஏமாற்றமா என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by Guest Thu Apr 14, 2011 10:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏமாற்றம் என்றாலும் ,அடுத்த சில நாட்களில் மாற்றம் வரும் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by ரபீக் Thu Apr 14, 2011 10:33 am

மதன்கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏமாற்றம் என்றாலும் ,அடுத்த சில நாட்களில் மாற்றம் வரும் சிரி

எப்படி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by Guest Thu Apr 14, 2011 10:35 am

கொஞ்சம் பொறுங்க அண்ணே ... புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by ரபீக் Thu Apr 14, 2011 10:38 am

மதன்கார்த்திக் wrote:கொஞ்சம் பொறுங்க அண்ணே ... புன்னகை

எனக்கென்னமொ பெரும் மாற்றம் மக்களுக்கு வரும் என்று தெரியவில்லை ,,,ஒன்று கலைஞரின் குடும்பம் அல்லது சசியின் குடும்பம் இவங்கலுக்கு என்றால் ஏதவது வரும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by Guest Thu Apr 14, 2011 11:00 am

ரபீக் wrote:
மதன்கார்த்திக் wrote:கொஞ்சம் பொறுங்க அண்ணே ... புன்னகை

எனக்கென்னமொ பெரும் மாற்றம் மக்களுக்கு வரும் என்று தெரியவில்லை ,,,ஒன்று கலைஞரின் குடும்பம் அல்லது சசியின் குடும்பம் இவங்கலுக்கு என்றால் ஏதவது வரும்

கண்டிப்பா அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty நம்பிக்கை

Post by இரா.எட்வின் Thu Apr 14, 2011 3:49 pm

மக்கள் திரண்டு போய் வாக்களித்து விட்டார்கள். நிச்சயம் தீர்மானமான, ஒரு நல்ல முடிவினை எதிர்பார்க்கலாம்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! 38691590

இரா.எட்வின்

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!! Empty Re: தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குப்பதிவு:தேர்தல் ஆணையம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum