புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
IPL MATCH Poll_c10IPL MATCH Poll_m10IPL MATCH Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IPL MATCH


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 10, 2011 7:28 pm

இன்று மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கத்திலிருந்தே விக்கெட்டை இழந்து கொண்டிருந்தது. பெரிதும் எதிர்பார்த்த வார்னர், சேவக் சோபிக்க தவறிவிட்டனர். பின்னர் வந்த வீரர்களும் கூட சொற்ப ரன்களில் அவுட் ஆக டெல்லி அணி 17.4 ஓவர்களுக்கு 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மலிங்கா மிகச் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

அடுத்து குறைந்த டார்கெட்டுதான் என்று களமிறங்கிய மும்பை அணிக்கு அதிர்ச்சி முதல் ஓவரிலே காத்திருந்தது. டேவிட் ஜேக்கப்ஸ் அவுட் ஆக பின்னர் இறங்கிய ராயுடுவும் சச்சினும் ரன்களை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஒரு கட்டத்தில் ராயுடு ரன் அவுட் ஆக ஆட்டம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பக்கம் திரும்பியது அப்போது மும்பை அணி 31 ரன்கள் தான் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ரோகித் சர்மாவும் சச்சினும் சிறப்பாக ஆடி அணி வெற்றிக்கனியை ருசிக்கும் வரை கொண்டு போனது. சச்சின் சிறப்பாக ஆடினார்.

மேன் ஆப் தி மேட்ச் மலிங்காவிற்கு கொடுக்கப்பட்டது.

சூப்பரான ஆட்டம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 8:40 pm

இன்று கொல்கட்டா நைட் ரைடர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்டதால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடுவதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது......

முதலில் கொல்கட்டா அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகின்றனர்.

9 ஓவர்களுக்கு 55/1

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பிஸ்லா 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இப்போது கவுதம் கம்பீரும், கல்லீசும் விளையாடி வருகின்றனர்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 8:45 pm

சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 12:27 pm

நேற்று நடந்த ஐபில் 8வது மேட்சில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் மோதியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கரும், ராயுடுவும் ஆட்ட நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர்.

இந்த தொடரில் சச்சின் 101 ரன்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளார் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில்.

முதல் இடத்தில் 107 ரன்கள் எடுத்து கல்லீசும், 102 ரன்கள் எடுத்து போத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 13, 2011 12:31 pm

KKR ,,இந்தமுறை ஜெயிக்கப் போகுது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 12:33 pm

இல்ல நண்பா மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் வரிசை சூப்பரா இருக்கு அப்பறம் பவுலிங்க்ல மலிங்கா கலக்கிட்டு இருக்காரு அதனால் மும்பை வர்ரதுக்குதான் சாதகம் அதிகமா இருக்கு......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 13, 2011 12:36 pm

Manik wrote:இல்ல நண்பா மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் வரிசை சூப்பரா இருக்கு அப்பறம் பவுலிங்க்ல மலிங்கா கலக்கிட்டு இருக்காரு அதனால் மும்பை வர்ரதுக்குதான் சாதகம் அதிகமா இருக்கு......

பார்ப்ப ஆறுதல் ஆறுதல்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 13, 2011 12:36 pm

இந்தமுறை மும்பை இந்தியன்சுக்கு ஐ பி ல் கப் டீம் ஸ்ட்ராங் க இருக்கு!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 12:37 pm

யாரை நண்பா யாரை சொல்லு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 12:38 pm

அருண் wrote:இந்தமுறை மும்பை இந்தியன்சுக்கு ஐ பி ல் கப் டீம் ஸ்ட்ராங் க இருக்கு!

IPL MATCH 359383 IPL MATCH 359383 அதேதான் நண்பா IPL MATCH 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக