புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  Poll_c10மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  Poll_m10மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen

6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Apr 13, 2011 6:06 pm

ஐந்து வருடங்களுக்கு முன் 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து அஹமதாபாத்துக்குத் திரும்பிய 40 வயது பெண் அனுரிதாவுக்குக் கணவனை இழந்த துயரம் ஒருபக்கம் இருந்தாலும் கணவனின் வாரிசைத் தன்னால் சுமந்து பெற முடியும் என்ற நம்பிக்கையும் அதிகம் இருந்தது. ஏனெனில், கணவனின் உறைந்த விந்தணுக்கள் அடங்கிய திரவ நைட்ரஜன் குடுவைகளை அவர் எடுத்து வந்திருந்தார்.
இங்கிலாந்தில் பணிபுரிந்துவந்த இந்தியரான அனுரிதா, 2001 ல் அங்கே இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரைத் திருமணம் புரிந்திருந்தார். ஆனால், விதிவசத்தால் 2006 ல் குருதிப் புற்றுநோய் காரணமாக மைக்கேல் மரணம் தழுவிய போது, அனுரிதா மிகவும் உடைந்து போனார். "மைக்கேல் என்மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். அவருக்குப் பின்னரும் இன்னொருவரை மணக்க நான் விரும்பவில்லை" என்கிறார் அனுரிதா.

இங்கிலாந்தில் ரத்தப் புற்று ஆண் நோயாளிக்குக் கீமோ தெரபி சிகிச்சை மேற்கொள்ளுமுன் அவருடைய விந்தணுக்களைச் சேகரிப்பது என்பது ஒரு வழக்கம். அப்படித்தான் மைக்கேலின் உறைந்த விந்தணுக்கள் அனுரிதாவுக்குக் கிடைத்தன.

இறந்து விட்ட அன்புக் கணவனின் நினைவாக ஒரு குழந்தை வேண்டும் என்பதில் அனுரிதா தீவிரமாக இருந்தார். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவருடைய எண்ணம் நிறைவேறப் போகிறது இப்போது. ஆம், அனுரிதா இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

கணவனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்து கொண்ட அனுரிதாவின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர் மிகவும் கலங்கித்தான் போனார். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை.

இரண்டாம் முறையாக கடந்த பிப்ரவரி 2011 ல் தனது கணவனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கையாக கருத்தரிப்பு முயற்சியினை அனுரிதா மேற்கொண்டபோது, பலருக்கும் இது வீண் முயற்சி என்றே தோன்றியது. ஆனால், அனுரிதாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. "இதோ, இறந்து விட்ட தன் கணவனின் குழந்தையை ஐந்து ஆண்டுகள் கழித்து தன் வயிற்றில் வெற்றிகரமாகச் சுமக்கிறார் அனுரிதா" என்று சொல்கிறார் டாக்டர் ஃபால்குனி பாவிஷி. அகமதாபாத்திலுள்ள பாவிஷி கருத்தரிப்பு மருத்துவ மையத்தின் தலைவர்.

"அனுரிதாவின் கருமுட்டைகளுடன் இறந்த கணவரின் உறைந்த விந்தணுக்கள் 'செயற்கை'யாக இணைக்கப்பட்டு பின்னர் அந்தக் கலவை அனுரிதாவின் கருவறையில் செலுத்தப்பட்டது. IVF எனப்படும் இந்த செயற்கை முறை கருத்தரிக்கும் மற்ற பெண்களைப் போலில்லாமல் அனுரிதா மிகவும் மன அழுத்தத்துடனே தான் காணப்பட்டார். ஏனெனில், கணவனின் உறைந்த விந்தணுக்கள் மிகக் குறைந்த அளவே இருப்பில் இருந்தன; அதுவுமில்லாமல், இங்கிலாந்து, துருக்கி, மும்பை ஆகிய இடங்களில் அவர் மேற்கொண்ட செயற்கை முறைகள் தோல்வியைச் சந்தித்திருந்தன. இம்முறை அவருடைய பிரார்த்தனை பலித்துவிட்டது" என்கிறார் டாக்டர் ஹிமான்ஷு பாவிஷி.

inneram

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 13, 2011 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 13, 2011 6:11 pm

அந்தத்தாயை வணங்குகிறேன்... நன்றி சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Apr 13, 2011 10:23 pm

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  677196 மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  677196 மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  677196 மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  677196 மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  677196 மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.  2825183110 புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 13, 2011 11:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 14, 2011 7:06 am

மகிழ்ச்சி 🐰

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக