ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

4 posters

Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by ரபீக் Wed Apr 13, 2011 3:53 pm

குடும்பத் தகராறின் போது கணவனை மனைவி அறைந்துவிட, தலையில் காயமுற்ற கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்களனறு அதிகாலை இச்சம்பவம் அகமதாபாத் நகரில் சம்பவித்துள்ளது.

இதுபற்றி காக்டாபித் காவல் நிலையத் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

"35 வயதுடைய ரமேஷ் பார்மர் என்பவர் கடந்த இரு வாரங்களாக வேலை இழந்து, வேலை தேடும் சூழலில் இருந்துள்ளார். அந்நிலையிலும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நள்ளிரவு அவர் வீடு திரும்பிய போது, மனைவி மதுபென்(32), குடும்பச் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட, மனைவியை அடிக்க கை நீட்டிய ரமேஷைத் தடுத்து, திருப்பித் தாக்கியுள்ளார் மதுபென். மனைவியின் அறையில் மயங்கிய ரமேஷ் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம்பட்டுள்ளது. விளைவாக, அகமதாபாத்தின் வீ.எஸ் மருத்துவமனையில் ரமேஷ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்."

பத்து வருடங்களுக்கு முன் கல்யாணமான இத்தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

inneram


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 5:27 pm

நான் எதுனா சொன்னா சொர்ணா அக்காக்கள் எல்லாம் சண்டைக்கு வருவாங்க என்பதால் மௌனம் காக்கிறேன்... அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by உதயசுதா Wed Apr 13, 2011 5:50 pm

அந்த ஆளை அடிச்சது சரிதான்.குடும்பத்தை பார்க்க தெரியாதவன் பொண்டாட்டிய மட்டும் அடிக்க போகலாமா?
பாவம் அந்த மனைவி இரண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு எத்தனை கஷ்டபட்டுச்சோ.கணவனை அடிக்கிற அளவுக்கு போய் இருக்காங்கன்னா எந்த அளவுக்கு மனசு வெறுத்து போய் இருந்து இருக்கணும்.


மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Uமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Dமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Aமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Yமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Aமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Sமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Uமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Dமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Hமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 5:53 pm

உதயசுதா wrote:அந்த ஆளை அடிச்சது சரிதான்.குடும்பத்தை பார்க்க தெரியாதவன் பொண்டாட்டிய மட்டும் அடிக்க போகலாமா?
பாவம் அந்த மனைவி இரண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு எத்தனை கஷ்டபட்டுச்சோ.கணவனை அடிக்கிற அளவுக்கு போய் இருக்காங்கன்னா எந்த அளவுக்கு மனசு வெறுத்து போய் இருந்து இருக்கணும்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 5:57 pm

குருவே தப்பிச்சு ஓடினதைப் பார்த்த பின்னும் இங்கே எட்டிப்பார்க்க சிஷ்யனுக்கு எத்தனை தைரியம் வேண்டும்...?

இப்பவானும் புரிஞ்சுதா சிஷ்யா... ரிலாக்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 6:02 pm

உங்க பதிவின் அர்த்தமே இப்பதான் புரியுது குருவே அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by உதயசுதா Wed Apr 13, 2011 6:04 pm

ஏம்ப்பா உள்ளதை சொன்னா நக்கலா பண்றீங்க?
அவர அடிச்சது தப்புன்னு சொல்றீங்களா நீங்க இரண்டு பேரும் சோகம் சோகம்


மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Uமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Dமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Aமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Yமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Aமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Sமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Uமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Dமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Hமனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 6:07 pm

உதயசுதா wrote:ஏம்ப்பா உள்ளதை சொன்னா நக்கலா பண்றீங்க?
அவர அடிச்சது தப்புன்னு சொல்றீங்களா நீங்க இரண்டு பேரும் சோகம் சோகம்

நான் ஒன்னுமே சொல்லலையே சுதா(யீ)... சோகம் அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு! Empty Re: மனைவி அறைந்ததில் கணவன் மருத்துவமனையில் சேர்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum