ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Poll_c10விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Poll_m10விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

5 posters

Go down

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

Post by kitcha Wed Apr 13, 2011 2:14 pm

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.
விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. 23CP_SURENDAR2_148996f
எஸ்.என்.சுரேந்தர் என்றால் பாடல் பிரியர்களுக்கு நன்றாக தெரியும். விஜயின் அம்மா ஷோபாவின் சொந்த அண்ணன்தான் இந்த சுரேந்தர். சில தினங்களாக சொல்ல முடியாத வேதனையில் அவர் இருப்பதாக கூறுகிறார்கள். காரணம்? விஜய்யும் அவரது குடும்பமும்தானாம்.
ஒரு காலத்தில் நான் பிரபல மேடைப் பாடகனாக இருந்தேன். பாடப் போகிற இடங்களில் தினமும் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதில்தான் விஜய் வளர்ந்தார். அண்ணே... வரும் போது பால் பவுடர் வாங்கிட்டு வந்திருங்க என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார் வறுமையில் இருந்த எனது தங்கை ஷோபா. அவருடைய குடும்பமும் இன்று பெரிய அந்தஸ்துக்கு வந்துவிட்டது. ஆனால் இந்த அண்ணன் பைபாஸ் சர்ஜரி செய்து மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு போன் செய்து விசாரிக்கக் கூட தங்கைக்கு நேரமில்லை என்று கண் கலங்குகிறார் சுரேந்தர்.

இருவர் குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் பல வருடங்கள் ஆகிறதாம். என்ன காரணமோ?
[

நன்றி-தமிழ்லிடர்.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty Re: விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

Post by Aathira Wed Apr 13, 2011 2:49 pm

நன்றி உணர்வு இருந்து விட்டால் இப்படியெல்லாம் கண்டபடி முன்னேற முடியாதே... இரத்த பந்த உறவுகளையே கவனிக்க முடியாத இந்தக் காகங்கள் அரசியலுக்கு வந்து இரத்த பந்தம் சிறிதும் இல்லாத பொது
மக்களுக்கு என்ன செய்து விடுவார்கள்?
இது போன்றவர்களையெல்லாம் கடவுள் மன்னிப்பாராக... விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. 440806


விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Aவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Aவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Tவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Hவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Iவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Rவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Aவிரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty Re: விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

Post by சரவணன் Wed Apr 13, 2011 2:49 pm

Aathira wrote:நன்றி உணர்வு இருந்து விட்டால் இப்படியெல்லாம் கண்டபடி முன்னேற முடியாதே... இரத்த பந்த உறவுகளையே கவனிக்க முடியாத இந்தக் காகங்கள் அரசியலுக்கு வந்து இரத்த பந்தம் சிறிதும் இல்லாத பொது
மக்களுக்கு என்ன செய்து விடுவார்கள்?
இது போன்றவர்களையெல்லாம் கடவுள் மன்னிப்பாராக... விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. 440806

மிகச்சரியான கூற்று! மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty Re: விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 2:53 pm

Aathira wrote:நன்றி உணர்வு இருந்து விட்டால் இப்படியெல்லாம் கண்டபடி முன்னேற முடியாதே... இரத்த பந்த உறவுகளையே கவனிக்க முடியாத இந்தக் காகங்கள் அரசியலுக்கு வந்து இரத்த பந்தம் சிறிதும் இல்லாத பொது
மக்களுக்கு என்ன செய்து விடுவார்கள்?
இது போன்றவர்களையெல்லாம் கடவுள் மன்னிப்பாராக... விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. 440806

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty Re: விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

Post by கார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 3:18 pm

அதுவும் உண்மை தான்


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா. Empty Re: விரக்தியில் இருக்கிறார் நடிகர் விஜய்யின் மாமா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum