ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

5 posters

Go down

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! Empty அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

Post by ரபீக் Wed Apr 13, 2011 12:39 pm

சாத்தூர் அதி்முக வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்காக தேர்தல் அதிகாரி மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் உதயகுமாருக்கு வாக்களிக்க கோரி மாதிரி வாக்குப் பதிவு இயந்திரம் தயாரித்து கொண்டு வந்து சாத்தூர் தொகுதியில் பிரசாரம் நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பைபாஸ் ரோட்டில் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரி சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக முன்னால் சென்ற மினி வேனை மடக்கிப் பிடித்தனர். வேனில் அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் பெட்டியை திறந்து பார்த்தனர். பெட்டியில் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. அதில் முதலாவது கட்டத்தில் உள்ள பட்டனை அழுத்தவும், சிவப்பு விளக்கு எரியும். இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவாகிவிடும் என்ற வாசகம் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

முதலாவது பட்டன் உள்ள இடத்தில் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்பி உதயகுமார் பெயரும், இரட்டை இலை சின்னமும் அச்சிடப்பட்டிருந்தது. பட்டனை அழுத்தினால் பீப் ஓலி வரும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்த அந்த 50 இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் அதனை கொண்டு வந்த வேனையும், குற்றவாளிகளையும் தப்ப விட்டு விட்டனர். அவர்களை தற்போது தேடி வருகின்றனர்.

16 ஓட்டுக்காக 152 கிமீ எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு இயந்திரம்

தமிழக சட்டசபை தேர்தலில் 16 ஓட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 152 கிமீ தூரம் எடுத்துச் செல்ல வேண்டிய வினோதம் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் நிகழ்ந்துள்ளது.

பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சி வார்டு எண் 1, பிளாக் எண் 4ல் உள்ள வாக்காளர்கள் 16 பேர் அப்பர் கோதையாறு பகுதியில் உள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடி அங்குள்ள மனமகிழ் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் 4 அலுவலர்கள், ஒரு மண்டல் அலுவலர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என மொத்தம் 10 பேர் 2 ஜீப்களில் சென்றனர்.

தக்கலையில் இருந்து அணை மற்றும் மலை பகுதிகளை கடந்து செல்ல போதிய பாதை வசதிகள் இல்லாததால் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை வழியாக 152 கிமீ தூரம் கடந்து அப்பர் கோதையாறு கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தக பின்னர் இதே பாதையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடத்திற்கு எடுத்து வரப்படும்

thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! Empty Re: அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

Post by Manik Wed Apr 13, 2011 12:41 pm

16 ஓட்டுக்காக 152 கி.மீ கொண்டு போகனுமா வாக்கு இயந்திரத்தை......... பயம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! Empty Re: அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

Post by sevugaperumal Wed Apr 13, 2011 1:28 pm

என்ன கொடும சார் இது............... அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! 56667


If you thing u can,you can. If you thing you can't you can't அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! 2825183110
sevugaperumal
sevugaperumal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 12/04/2011

Back to top Go down

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! Empty Re: அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 5:55 pm

மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் பயன் படுத்தி பிரசாரம் செய்வதில் என்ன தவறு...? மொபைல் போன் மாடல்களைப் போல அவை டம்மிதான்... சும்மா சவுண்டு மட்டுமே வரும்... இங்கே தில்லியில் பிரசாரத்தில் இவை சகஜம் ... அவரவர் தன் பெயரை வைத்து வாக்காளர்களுக்கு டெமோ காட்டுவார்கள்..

ஒரே ஒரு வாக்காளர் இருப்பினும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது விதி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! Empty Re: அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

Post by mkag.khan Wed Apr 13, 2011 7:14 pm

இந்த வாக்கு பதிவு எந்திரத்தை வாக்குசவடியில வச்சாங்க
தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது அவங்க வெறும் டிவி ய வச்சுதான் காட்டுறாங்க இவங்க லைவ் அ காட்டுறாங்க ஓட்டுக்கு பணம் குடுகிரவனவிட வாங்கிரவனுக்கு அதிக தண்டனை குடுங்க சார்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !! Empty Re: அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
» கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
» மலேசியா: களவுபோன ஜெட் இயந்திரங்கள் அர்ஜெண்டினாவில்?
» எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்
» சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum