ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

5 posters

Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by puthuvaipraba Wed Apr 13, 2011 7:48 am

தி‌ணை‌ மயக்‌கம்‌

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Flying-birds
அந்‌தப்‌பு‌றா‌க்‌கள்‌
அஃறி‌ணை‌

குருத்‌வா‌ரா‌ ஓரமும்‌
கூட்‌டமா‌ய்‌ இரை‌ தே‌டலா‌ம்‌

சி‌லுவை‌கள்‌
மீ‌தமர்‌ந்‌தும்‌
சி‌றகுகள்‌ கோ‌தலா‌ம்‌

தா‌கமா‌...
தற்‌கா‌ வா‌சலி‌ல்‌
தண்‌ணீ‌ர்‌ பருகலா‌ம்‌

ஊர்‌வலமா‌ய்‌
தெ‌ரு எதுவழி‌யு‌ம்‌
தி‌ரும்‌பலா‌ம்‌

எல்‌லா‌ம்‌ முடி‌ந்‌து
கோ‌பு‌ர உச்‌சி‌யி‌ல்‌
கூட்‌டி‌ல்‌ அடை‌யலா‌ம்‌

தெ‌ரி‌ந்‌தா‌ல்‌ சொ‌ல்‌
தி‌ணை‌மா‌றும்‌ வழி‌.

........................................................
நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Eyes

அவள்‌
அவள்‌
கண்‌களை‌ப்‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌
மீ‌ன்‌!

அவள்‌
கண்‌களா‌ல்‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌
தூ‌ண்‌டி‌ல்‌!.


......................................................


செ‌ல்‌போ‌னும்‌ நீ‌யு‌ம்‌
சி‌ணுங்‌குவதி‌ல்‌
வி‌த்‌தி‌யா‌சம்‌
செ‌ல்‌பே‌சி‌க்‌கும்‌
உனக்‌கும்‌

அணை‌க்‌கா‌தபோ‌து
அது
அணை‌க்‌கும்‌போ‌து
நீ‌
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty Re: நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 7:55 am

புதுவை பிரபா
தங்கள் மூண்று கவிதையும் அருமை மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty Re: நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 13, 2011 12:20 pm

நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty Re: நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by Aathira Wed Apr 13, 2011 12:23 pm

மூன்றும் அருமை.. வாழ்த்துக்கள் நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் 678642


நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Aநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Aநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Tநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Hநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Iநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Rநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Aநெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty Re: நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by கலைவேந்தன் Wed Apr 13, 2011 5:31 pm

தனித்தனியே வாசித்தவை எனினும் ஒருங்கே கண்டதில் மகிழ்ச்சி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty Re: நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by puthuvaipraba Wed Apr 13, 2011 10:17 pm

#புதுவை பிரபா
தங்கள் மூண்று கவிதையும் அருமை #
முரளி சார் . . . கவிதைகள் என்னோடது இல்ல.. . நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதை சார். அவசரப்பட்டுட்டீங்களே!
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள் Empty Re: நெ‌ல்‌லை‌ ஜெ‌யந்‌தா‌ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum