புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழுவதும் பொக்கிஷம் Poll_c10முழுவதும் பொக்கிஷம் Poll_m10முழுவதும் பொக்கிஷம் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
முழுவதும் பொக்கிஷம் Poll_c10முழுவதும் பொக்கிஷம் Poll_m10முழுவதும் பொக்கிஷம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
முழுவதும் பொக்கிஷம் Poll_c10முழுவதும் பொக்கிஷம் Poll_m10முழுவதும் பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
முழுவதும் பொக்கிஷம் Poll_c10முழுவதும் பொக்கிஷம் Poll_m10முழுவதும் பொக்கிஷம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முழுவதும் பொக்கிஷம் Poll_c10முழுவதும் பொக்கிஷம் Poll_m10முழுவதும் பொக்கிஷம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுவதும் பொக்கிஷம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed 13 Apr 2011 - 14:42





ஈரப்பதமாய்
இன்னும் இதயத்தில்
முதல் சந்திப்பு!

ஈரக்குலைக்குள்
இன்னும் சாரல்
முதல் காதல்!

அதிர்ந்தெழுந்தது
ஆட்டிவைத்தது
முதல் எதிர்ப்பு!

அச்சமிருந்தும்
ஆனந்தத்தில்
முதல் அணைப்பு!

காதல் புகுந்ததும்
கள்ளச் சிரிப்பில்
முதல் நாணம்!

கண்ணாடி உடைந்தும்
கற்கண்டின் இனிப்பில்
முதல் முத்தம்!

மனதை தொலைத்து
மனதை இழுத்தது
முதல் மணவறை!

மரணத்தைக் காட்டி
ஜனனம் செய்தது
முதல் குழந்தை!

முதன் முதல் கிடைத்து
முழுவதும் பொக்கிஷம்
மூடிக் காத்தது
மூச்சுள்ள முத்துள்ளம்…



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 13 Apr 2011 - 14:43

அருமையான கவிதை மல்லிகா அக்கா சூப்பரா இருக்கு........ மரணத்தை காட்டி ஜனனம் செய்த முதல் குழந்தை அற்புதமான வரிகள் முழுவதும் பொக்கிஷம் 677196 முழுவதும் பொக்கிஷம் 677196 முழுவதும் பொக்கிஷம் 677196 முழுவதும் பொக்கிஷம் 677196 முழுவதும் பொக்கிஷம் 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed 13 Apr 2011 - 14:49

//மல்லிகா அக்கா// அதிர்ச்சி அழுகை

என்பெயர் மலிக்கா மாணிக்.. பெயரை மாற்றக்கூடாது
சிரி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 13 Apr 2011 - 14:51

இல்ல அக்கா மல்லிகாங்கிற பேர்தான் உங்களுக்கு அழகா இருக்கு நான் அப்படித்தான் கூப்பிடுவேன் முழுவதும் பொக்கிஷம் 755837 முழுவதும் பொக்கிஷம் 755837 முழுவதும் பொக்கிஷம் 755837 முழுவதும் பொக்கிஷம் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 13 Apr 2011 - 14:51

உங்கள் கவிதை கூட பொக்கிஷம்தான் என்னைபொறுத்தவரை

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed 13 Apr 2011 - 14:56

Manik wrote:இல்ல அக்கா மல்லிகாங்கிற பேர்தான் உங்களுக்கு அழகா இருக்கு நான் அப்படித்தான் கூப்பிடுவேன் முழுவதும் பொக்கிஷம் 755837 முழுவதும் பொக்கிஷம் 755837 முழுவதும் பொக்கிஷம் 755837 முழுவதும் பொக்கிஷம் 755837
//

அம்மாஆஆஆஆஆஆஆஆஆ இங்க வந்து பாருங்கோ. நீங்க வச்ச்பெயர் நல்லாயில்லையின்னு மாணிக் சொல்லிட்டாக..

அந்த மார்லேஜ் இந்தமார்லேஜ் எந்த மார்லேஜ்படியியும் இனி பெயர மாத்தமுடியாதே.

ஞான் எந்துச் எய்ய எண்ட ரப்பே. இங்கின பரிஞ்சா அது சரியாவும். ஓகே நிங்களுக்கு இஸ்டப்பட்டேங்கில் விழிச்சோ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 13 Apr 2011 - 14:58

அய்யோ நான் மலிக்கா பேரு நல்லா இல்லைனு சொல்லல அது ரொம்ப அழகா இருக்கு அக்கா...... ஆனா நான் மல்லிகா அக்கான்னுதான் கூப்பிடுவேன்.... சில வித்தியாசங்கள் இன்று வேண்டா வெறுப்பாய் இருக்கலாம் ஆனால் நாளை இதை நினைத்துப் பார்க்கும் பொழுது அதில் இருக்கும் சந்தோசம் அது இப்போது உங்களுக்கு தெரியாது........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 13 Apr 2011 - 14:59

முதன் முதலில் நமக்கு கிடைக்கும் அனைத்தும் பொக்கிஷம்தான்.முதல் காதல்,அந்த காதல் கல்யாணத்தில் முடிவது,கல்யாணம் கனிந்து பிறக்கும் முதல் குழந்தை அனைத்துமே பொக்கிஷம்தான்.

அருமை மலிக்கா அருமை.



முழுவதும் பொக்கிஷம் Uமுழுவதும் பொக்கிஷம் Dமுழுவதும் பொக்கிஷம் Aமுழுவதும் பொக்கிஷம் Yமுழுவதும் பொக்கிஷம் Aமுழுவதும் பொக்கிஷம் Sமுழுவதும் பொக்கிஷம் Uமுழுவதும் பொக்கிஷம் Dமுழுவதும் பொக்கிஷம் Hமுழுவதும் பொக்கிஷம் A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 13 Apr 2011 - 15:02

முதன் முதல் கிடைத்து
முழுவதும் பொக்கிஷம்
மூடிக் காத்தது
மூச்சுள்ள முத்துள்ளம்…

முதல் காதல் நமக்கு பொக்கிஷம் தான்!அருமை அக்கா! சூப்பருங்க

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed 13 Apr 2011 - 15:10

Manik wrote:அய்யோ நான் மலிக்கா பேரு நல்லா இல்லைனு சொல்லல அது ரொம்ப அழகா இருக்கு அக்கா...... ஆனா நான் மல்லிகா அக்கான்னுதான் கூப்பிடுவேன்.... சில வித்தியாசங்கள் இன்று வேண்டா வெறுப்பாய் இருக்கலாம் ஆனால் நாளை இதை நினைத்துப் பார்க்கும் பொழுது அதில் இருக்கும் சந்தோசம் அது இப்போது உங்களுக்கு தெரியாது........
//

ஓ இதில் இப்படியெல்லாம் கூட இருக்கா ஓகே ஒக்கே. தாளரமாக கூப்பிடுங்கோ.
அதுசெரி எனக்கு இப்போது ஒன்னுமே தெரியாதுப்பு ஞான் சிறியகுழந்தையானு
இதில் வெருப்பேகிடையாது. சும்மா தமாஸ் செய்தேனாக்கும்.. ஹி ஹி
அன்பு மலர்



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக