ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 
ayyasamy ram
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 
VENKUSADAS
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 

Top posting users this month
heezulia
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 
ayyasamy ram
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 
VENKUSADAS
என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்ய வேண்டும் ?

+12
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
மலிக்கா
sundaryourfriend
sevugaperumal
சிவா
Aathira
Tamilzhan
Manik
மஞ்சுபாஷிணி
உதயசுதா
aathma
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Tue Apr 12, 2011 9:13 pm

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

என் நண்பன் கதை எழுதினான் கதை போட்டிக்கு அனுப்புவதற்காக . அவன் எழுதிய கதையில் எனக்கு உடன்பாடு இல்லை . ஆனால் அவன் என் கருத்தை ஏற்க மறுக்கிறான் .

அவன் எழுதிய கதையின் சாராம்சம் கீழே கொடுத்து இருக்கிறேன் .

அன்பும் , கருணையும் , நேர்மையும் கொண்ட நல்லவன் ஒருவன் வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் ( கல்வி , வேலை , திருமணம் , ஆரோக்கியம் ) முழுவதுமாக தோற்றுவிட்டான் .

எனவே அவன் தன்னை படைத்த கடவுளை வெறுத்து , தன் வாழ்க்கையையும் வெறுத்து , "தோல்வியே தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வாழ்கையே வேண்டாம் . தோற்று வாழ்வதை விட இறப்பதே மேல்" என முடிவு செய்கிறான்

அவனது இந்த முடிவு நியாமானதே என்பதாக என் நண்பன் கதையை எழுதி முடித்து இருக்கிறான் . ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை .

நல்லவன் வாழ்வான் என்ற பழமொழிக்கு எதிராக உள்ளது இக்கதை என்று நான் நினைக்கிறேன் .

நண்பர்களே , உங்கள் கருத்து என்ன ?

இந்த கதையின் நாயகன் இறப்பதுதான் சிறந்த முடிவா ? அல்லது வந்த துயரங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வதுதான் சிறந்த முடிவா ?

இதே கதையில் கதாநாயகனுக்கு பதில் கதாநாயகி இருந்தால் , பெண்ணுக்கு சிறந்த முடிவு எது ?

நண்பர்களே உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Wed Apr 13, 2011 5:02 pm

இங்கு தங்கள் கருத்தை பதிவு செய்த எனது அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களது பொன்னான நேரத்தை எனக்காக செலவழித்தமைக்காக
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by ANTHAPPAARVAI Thu Apr 14, 2011 12:11 am

நண்பா!,

மரணத்தை யாரெல்லாம் தேடுகிறார்கள்? என்று நாம் ஒரு ஆய்வு நடத்தினோமானால், அதில் பெரும் பங்கு வகிப்பது "மனோ தைரியம்" இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த உலகில் எல்லோருமே வேண்டாம் என்று ஒதுக்குவது மரணம் (துயரம்) ஒன்று தான். அதேபோல் "இனிமேல் நம்மால் எதையும் சந்திக்க முடியாது" என்ற நிலை வரும் போது, அவர்கள் தேர்ந்தெடுப்பதும் "மரணம்" (துயரம்) தான். இது முற்றிலும் தவறு!!

உதாரணமாக, நம்மை யாராவது ஒரு பெரிய அருவாளால் வெட்டி, காயம் ஏற்பட்டு விட்டது என்றால், அப்போது நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் காயம் புண்ணானவுடன், அந்த இடத்தை சுற்றி சொரிந்து கொண்டிருப்பது நமக்கு ஒருவித சுகத்தை கொடுக்கும்! சாதாரண காயத்திலே கூட ஒரு சுகம் இருக்கிறதென்றால்... நாம் அனுபவிக்கும் துயரங்களுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய இன்பம் இருக்கலாம்?...

அன்பும் , கருணையும் , நேர்மையும் கொண்ட நல்லவன் ஒருவன் வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் ( கல்வி , வேலை , திருமணம் , ஆரோக்கியம் ) முழுவதுமாக தோற்றுவிட்டான்
இதுதானே மரணத்திற்கு காரணமாக உங்கள் நண்பர் சொல்லும் காரணங்கள்?
ஒருவன் சரியாகப் படிக்காமல் தனது இளமையை வீணடித்தால், நிச்சயமாக அவனால் ஒரு நல்ல வேலைக்கு செல்ல முடியாது! இன்றைய நிலையில் நல்ல வேலை இல்லை என்றால், அவனது திருமணம் தள்ளிப் போகும்! இவை எல்லாம் ஒருவனுக்கு நேர்ந்தால், அதனால் கவலைப் பட்டு அவனது ஆரோக்கியம் கெடும்!
இதெல்லாம் சமுதாயத்தின் தவறுகள் இல்லை. எல்லாமே அவனது தவறுகள்.!! இதையெல்லாம் ஒரு காரணமாக கொண்டு ஒருவன் மரணத்தை தேர்ந்தெடுக்கிறான் என்றால்? அவன் தோல்வியை சந்திக்கத் தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். மரணத்திற்குப் பின் எல்லாம் தீர்ந்து விடும் என்ற அவனது அறியாமையே காரணம்.
இந்த உலகத்திலேயே யாராலும் மனமுவந்து செய்ய முடியாதது மரணம் ஒன்றுதான். அப்படிப் பட்ட மரணத்தையே அவன் சந்திக்கத் தயாராக இருக்கிறான் என்றால்
அவனை விட ஒரு தைரியசாலி, சாதனையாளன் வேறு ஒருவருமே இல்லை! அப்படிப் பட்ட ஒருவனால் ஏன் மற்ற பிரச்சினைகளை சந்திக்க முடியாது?

இல்லை இது வெறும் கதைதான் என்று சொன்னால், அந்தக் கதை ஆசிரியருக்கு கதை களம் அமைக்கத் தெரியவில்லை என்று தான் பொருள்! கதை அல்லது இலக்கியம் என்பது, நாமே ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதற்கான தீர்வையும் நாமே சொல்வது! எனவே இதில் சொல்லப்பட்ட பிரச்சினைக்கும், தீர்வுக்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை! ஒரு படைப்பு, நாம் சொல்லும் காரணங்களால் தான் வெற்றி பெரும். கதைக்கு சோகமான முடிவு ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அதற்கு அழுத்தமான காரணம் இருக்க வேண்டும். வெறும் சோகத்தை மட்டும் வைத்து வெற்றி பெறாது!!
(கதை ஆசிரியரைப் பற்றி குறை கூறியதாக எண்ண வேண்டாம். முழுக்கதையையும் சொன்னால், அதைப் பற்றி மறு ஆய்வு செய்யலாம். போட்டிக்காக அனுப்புவது இல்லையா... அங்கு இருப்பவர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள்.)

இந்தக் கதையின் நாயகனுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு அடிப்படை காரணம் "கல்வி"! ஒரு மனிதன் குழந்தையாக இருக்கும் போதுதான் அவனுக்கு ஆத்திசூடி எல்லாம் தேவைப்படும். இளைஞனாக இருப்பவன், வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ வழிகள் இருக்கிறது... சாப்ட்வேர் படித்துதான் ப்ரோக்ராம் செய்யமுடியும் என்பதில்லை. திறமை இருந்தால், ஒரே நாளில் ஒருவன் "SOFTWARE ENGINEER" ஆகலாம்! இதில் ஆண் / பெண் என்ற வேறுபாடு இல்லை!

தனது திறமையை தேடாமல், மரணத்தைத் தேடியது ஒரு கதாநாயகனுக்கு(மனிதன்) அழகில்லை!!

இயற்கைக்கு அழிவில்லை என்று சொல்வார்கள்! நாமெல்லாம் இயற்கைதானே? நாம் எப்படி அழிந்து போக முடியும்? நம்மை சார்ந்த துயரங்கள் எப்படி தீர்ந்து போக முடியும்? ஒருவன் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு சென்று விட்டால், அவன் தஞ்சாவூரில் மட்டுமே இல்லாமல் போவான். ஆனால் சென்னையில் அவனது வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கும் அதே துயரங்களோடு! மரணம் என்பதும் இந்த வகை தான்.

"சொல்லுதல் யாவருக்கும் எளியது அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" இந்தக் குரலை உங்கள் நண்பர் மேற்கோள் காட்டியதாக சொன்னீர்கள்

அவரிடம்
"இனிய உளவாக இன்னாதகூறல் கனியிருப்ப காய் கவர்ந் தற்று" என்ற குறளுக்கு விளக்கம் கூற சொல்லுங்கள்.

திருவள்ளுவரின் குறள்கள், எல்லாவற்றிற்கும் (உயர்திணை, அகிறினை) பொருந்தும்.


"அந்தப்பார்வை"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை"


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Thu Apr 14, 2011 10:14 am

நண்பர் அந்தப்பார்வை அவர்களே , உங்களது ஒவ்வொரு வார்த்தையும் , தற்கொலை செய்ய எண்ணம் கொண்டவருக்கு சாட்டையடி .

அற்புதம் உங்கள் தத்துவம் .
நிச்சயம் ஒருவர் கடைபிடிக்க வேண்டிய பொன்மொழிகள்

கதாநாயகனின் பிரச்சினைக்கு அடிப்படையான காரணங்களை
ஆராய்ந்து தீர்வு சொன்ன தங்களுக்கு
எனது வணக்கங்களையும் , நன்றிகளையும் சமர்பிக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by கலைவேந்தன் Thu Apr 14, 2011 1:22 pm

ஒரு சிறந்த அறிவுரைக் கட்டுரையும் தன்னம்பிக்கை வழிகாட்டியுமாக அமைந்த உங்கள் கட்டுரை எங்கள் அனைவருக்குமே ஒரு அறிவுரையாக அமையும் குயிலன்... நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by positivekarthick Thu Apr 14, 2011 2:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by ANTHAPPAARVAI Thu Apr 14, 2011 4:01 pm

கலை wrote:ஒரு சிறந்த அறிவுரைக் கட்டுரையும் தன்னம்பிக்கை வழிகாட்டியுமாக அமைந்த உங்கள் கட்டுரை எங்கள் அனைவருக்குமே ஒரு அறிவுரையாக அமையும் குயிலன்... நன்றி..!

நன்றி நன்றி

மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்!... :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by muthukumaran muthu Sat Jul 05, 2014 8:55 pm

இப்பிறவி வாழ்வதற்க்கே
muthukumaran muthu
muthukumaran muthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 05/07/2014

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by Aathira Sat Jul 05, 2014 9:35 pm

muthukumaran muthu wrote:இப்பிறவி வாழ்வதற்க்கே
[You must be registered and logged in to see this link.]

என்ன இது. 2011 திரி இப்போது மேலே வந்துள்ளது???? அதுவும் தோழரின் முதல் பதிவிலேயே. ஒன்னுமே புரியல
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian Sun Jul 06, 2014 7:59 am

இப்போது எல்லாம் பழைய பதிவுகள் , திடீரென்று உயிர் பெறுகின்றன . 10 மாதங்கள் கழித்து,வாழ்த்துக்கள் கூட வருகின்றன . உடல் நலம் சீர் அடைந்து, உலா வரும் சில நண்பர்களின், உடல் நலம் சீக்கிரமே குணமடைய ஆண்டவனை வேண்டுகின்ற போது குழப்பங்கள் மேலிடுகின்றன .
நண்பர்கள் , பதிவிடும் முன் , சிறிதே யோசிக்கலாம்
நடத்துனர்கள் , இம்மாதிரி பதிவுகளை நீக்க முடியுமா?( காரணம் கூறி )

ரமணியன் ,


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by ayyasamy ram Sun Jul 06, 2014 8:06 am

T.N.Balasubramanian wrote:இப்போது எல்லாம் பழைய பதிவுகள் , திடீரென்று உயிர் பெறுகின்றன . 10 மாதங்கள் கழித்து,வாழ்த்துக்கள் கூட வருகின்றன . உடல் நலம் சீர் அடைந்து, உலா வரும் சில நண்பர்களின், உடல் நலம் சீக்கிரமே குணமடைய ஆண்டவனை வேண்டுகின்ற போது குழப்பங்கள் மேலிடுகின்றன .
நண்பர்கள் , பதிவிடும் முன் , சிறிதே யோசிக்கலாம்
நடத்துனர்கள் , இம்மாதிரி பதிவுகளை நீக்க முடியுமா?( காரணம் கூறி )

ரமணியன் ,
[You must be registered and logged in to see this link.] மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? - Page 3 Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum