ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்ய வேண்டும் ?

+12
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
மலிக்கா
sundaryourfriend
sevugaperumal
சிவா
Aathira
Tamilzhan
Manik
மஞ்சுபாஷிணி
உதயசுதா
aathma
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Tue Apr 12, 2011 9:13 pm

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

என் நண்பன் கதை எழுதினான் கதை போட்டிக்கு அனுப்புவதற்காக . அவன் எழுதிய கதையில் எனக்கு உடன்பாடு இல்லை . ஆனால் அவன் என் கருத்தை ஏற்க மறுக்கிறான் .

அவன் எழுதிய கதையின் சாராம்சம் கீழே கொடுத்து இருக்கிறேன் .

அன்பும் , கருணையும் , நேர்மையும் கொண்ட நல்லவன் ஒருவன் வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் ( கல்வி , வேலை , திருமணம் , ஆரோக்கியம் ) முழுவதுமாக தோற்றுவிட்டான் .

எனவே அவன் தன்னை படைத்த கடவுளை வெறுத்து , தன் வாழ்க்கையையும் வெறுத்து , "தோல்வியே தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வாழ்கையே வேண்டாம் . தோற்று வாழ்வதை விட இறப்பதே மேல்" என முடிவு செய்கிறான்

அவனது இந்த முடிவு நியாமானதே என்பதாக என் நண்பன் கதையை எழுதி முடித்து இருக்கிறான் . ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை .

நல்லவன் வாழ்வான் என்ற பழமொழிக்கு எதிராக உள்ளது இக்கதை என்று நான் நினைக்கிறேன் .

நண்பர்களே , உங்கள் கருத்து என்ன ?

இந்த கதையின் நாயகன் இறப்பதுதான் சிறந்த முடிவா ? அல்லது வந்த துயரங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வதுதான் சிறந்த முடிவா ?

இதே கதையில் கதாநாயகனுக்கு பதில் கதாநாயகி இருந்தால் , பெண்ணுக்கு சிறந்த முடிவு எது ?

நண்பர்களே உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by உதயசுதா Tue Apr 12, 2011 10:46 pm

துயரங்கள் எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மறுபடியும் அவர் முயற்சிய தொடருவதுதான் சரியான முடிவாக இருக்கும்.கதையானாலும் மத்தவங்களுக்கு அது நல்ல முறையில் முன் மாதிரியா இருக்கனும்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Wed Apr 13, 2011 11:50 am

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி உதயசுதா அவர்களே
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 13, 2011 11:51 am

ஆண் பெண் யாராயிருந்தாலும் சரி.....

எத்தனை தோல்விகள் வந்தாலும் இன்னும் இன்னும் இன்னும் என்று உயிர் உள்ளவரை முயற்சியை நம்பிக்கையுடன் தொடர்வதே வெற்றியைப்பெற எடுத்து வைக்கும் அடியாக சொல்வேன்.....

யாருக்கு தான் தோல்வி இல்லை யாருக்கு தான் பிரச்சனை இல்லை? எல்லாவற்றிர்கும் தற்கொலை தீர்வென்று யார் சொன்னது?

இறப்பது என்று முடிவெடுத்தாச்சு தானே இறந்து சாதிப்பதை இருந்து சாதிக்க என்ன தயக்கம்? வாழ்க்கையே ஒரு அட்வென்ச்சர் தான்.... ஒவ்வொரு நாளும் விடியும்போது நாம் உயிரோடு இருப்பதே இறைவனின் கருணை தானே? அடுத்து நாம் முயற்சியை தொடர கடவுள் தரும் ஒரு வாய்ப்பு இருக்கு தானே?
என்ன கொடுத்திருக்கோமோ முற்பிறவியில் அதை தான் இப்பிறவியில் நாம் பெறுவது... நல்லதை கொடுத்திருந்தால் நல்லதை பெறுகிறோம்.... இல்லையென்றாலும் இப்பிறவியிலாவது நல்லதை செய்வோம்.... தற்கொலை கூட மஹா பாபமான செயல்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by Manik Wed Apr 13, 2011 11:53 am

கதையின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் நண்பா.... ஆனால் உங்கள் நண்பரின் முடிவு உற்சாகமானதாய் உணர்வுள்ளதாய் இருக்க வேண்டும். அவருக்கு இன்னும் நிறைய ஆறுதல்கள் தேவை வாழ்க்கை என்பது வாழ்ந்து முடியும் வரை அல்ல என்பதை அவருக்கு புரிய வையுங்கள்.....


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by Tamilzhan Wed Apr 13, 2011 11:53 am

வாழ்க்கை வாழ்வதற்க்கே தற்க்கொலை செய்துக் கொள்பவரை இறைவனும் மன்னிக்கமாட்டான்..!தோல்வியில்தான் பாடம் கற்றுக் கொள்ளமுடியும்..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by Aathira Wed Apr 13, 2011 11:58 am

மஞ்சுபாஷிணி wrote:

இறப்பது என்று முடிவெடுத்தாச்சு தானே இறந்து சாதிப்பதை இருந்து சாதிக்க என்ன தயக்கம்? வாழ்க்கையே ஒரு அட்வென்ச்சர் தான்.... ஒவ்வொரு நாளும் விடியும்போது நாம் உயிரோடு இருப்பதே இறைவனின் கருணை தானே? அடுத்து நாம் முயற்சியை தொடர கடவுள் தரும் ஒரு வாய்ப்பு இருக்கு தானே?
என்ன கொடுத்திருக்கோமோ முற்பிறவியில் அதை தான் இப்பிறவியில் நாம் பெறுவது... நல்லதை கொடுத்திருந்தால் நல்லதை பெறுகிறோம்.... இல்லையென்றாலும் இப்பிறவியிலாவது நல்லதை செய்வோம்.... தற்கொலை கூட மஹா பாபமான செயல்....

அம்ம்ம்ம்ம்ம்ம்மாடியோ.... மஞ்சு... அது எப்படி உங்களுக்கு வார்த்தைகள் இப்படி மள மளவென்று வந்து விழுகிறது. ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த நல்ல அறிவுரை.

கேள்வி கேட்டவருக்கு... கதைக்கே இந்த அறிவுரை என்றால்.. வாழ்க்கைக்கு..... வாழ்ந்தே காட்டவேண்டும் என்று முடிவோடு இருக்க வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Wed Apr 13, 2011 12:05 pm

சிறந்த விளக்கம் அளித்த மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . நானும் உங்களைப் போலதான் என் நண்பனிடம் இதே கருத்தை வலியுறுத்திக் கூறினேன்

ஆனால் அதற்கு அவன் தரும் விளக்கம் யாதெனில் ,
"தோல்விகளை மட்டுமே கண்டு , வாழ்க்கையையே இழந்து நிற்கும் ஒருவன் இவ்வாறு வேதாந்தமாக யோசித்துக் கொண்டு இருக்க முடியுமா ? இனிமேல் அவனுக்கு வாழ்கையே இல்லை என்றாகிவிட்டது . அப்படி இருக்கும் போது , அவன் எதற்காக வாழவேண்டும் ? இந்த சமூகத்தின் கேலி பேச்சுகளை கேட்டு மனம் நோவதற்காகவா அவன் வாழவேண்டும் ? "

இந்த கேள்விகளுக்கு விடை அள்ளிகும் முன் உன்னை அந்த கதாபாத்திரத்தில் வைத்து யோசித்து பார்த்து பதில் கூறு என்கிறான் . மேலும் கதாநாயகனாக இருந்தால் கூட உன் கருத்தை ஏற்றுக் கொண்டு கதையை அவ்வாறே நிறைவு செய்யலாம் . ஆனால் உன் கருத்து கதாநாயகிக்கு எவ்வாறு பொருந்தும் ?

சமூகத்தில் பெண்ணால் தனித்து வாழ இயலாதே ? தன் மானதிற்க்கான பாதுகாப்புக்காகவாவது அவள் சாவைத் தானே தேர்ந்துஎடுக்க வேண்டும் ? என்று கேட்கிறான் .

இந்த கேள்விகளுக்கு எவரேனும் பதில் தாருங்கள் நண்பர்களே .

நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by aathma Wed Apr 13, 2011 12:08 pm

நண்பர்கள் மாணிக் , ஆதிரா , தமிழன் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by சிவா Wed Apr 13, 2011 12:12 pm

சில நேரங்களில் மனமுடைந்து இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் அதிகம். ஆனால் இவரது துன்பத்தைவிட இன்னும் அதிகமாகத் துன்பப் படுபவர்களும் இவ்வுலகில் உள்ளார்கள் என்பதை அவர் அறியுமாறு செய்ய வேண்டும். மிகவும் கோழைத்தனமான முடிவு!

நம்பிக்கயூட்டுங்கள்! வாழ்க்கையே ஒரு மாயைதான்! அதில் தோல்விகளைத்தானே அனைவரும் தினம் தினம் சந்திக்கிறோம். ஒவ்வஒரு நாளும் நம் வாழ்வில் எவ்வளவு மன உளைச்சல்கள், எவ்வளவு ஏமாற்றங்கள். இவைகளைனைத்தும் உங்கள் நண்பருக்கு மட்டுமா ஏற்பட்டுள்ளது. அனைவருக்குமே இந்த வாழ்க்க்கைதான் கிடைத்துள்ளது. அவற்றை மறந்து சிரிக்கப் பழகிக் கொண்டுவிட்டோம்.

உங்கள் நண்பரை, அனாதை ஆசிரமங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அங்கு மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் முயற்சிகிறார்கள், அதற்கு அவர்கள் படும் துயங்களை பார்க்ககச் சொல்லுங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன செய்ய வேண்டும் ? Empty Re: என்ன செய்ய வேண்டும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum