ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_m10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10 
heezulia
இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_m10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10 
E KUMARAN
இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_m10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10 
mohamed nizamudeen
இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_m10இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

+6
சதீஷ்குமார்
VIJAY
ராஜா
மரகதமணி1980
ரூபன்
சிவா
10 posters

Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by சிவா Sat Sep 05, 2009 3:03 am

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் - சிங்கள இனவெறி பள்ளியின் அட்டகாசம்..

இஸ்லாமிய மாணவியர்களை வீதியில் ஆடை மாற்ற செய்யும் சிங்கள பெவுத்த இனவெறி பள்ளிகள் .

இந்த காணொளி காட்சியை கண்ட போது கண்களில் சில துளி கண்ணீர் .. உலகின் அத்தனை இனவெறி கொடுமைகளும் இலங்கையில் பவுத்த சமயத்தை பின்பற்றும் இனவெறி இலங்கை அரசால தான் நடைபெற வேண்டுமா!!

குழந்தைகளயும் ஈவு இரக்கமின்றி கொன்ரு குவிக்கும் இலங்கை இனவெறி பவுத்த அரசு இப்பொது இஸ்லாமிய சகோதரிகளை வீதியில் தங்கள் ஆடைகளை சரி செய்ய விட்ட கொடுமை ..

இந்த சகோதரிகளுக்கு ஒரு மறைவிடம் தான் கட்டி கொடுக்க கூடாதா.. இல்லை அவர்கள் தங்கள் மத வழக்க படி உள்ள ஆடைகளில் பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம் அல்லவா . அமைதியை விரும்பிய புத்தர் இப்படி தமிழர் இரத்தங்களையும், இஸ்லாமிய மாணவிகளயும் வீதியில் ஆடைகளையாவா போதித்தார்.

தமிழர்களே சூழுரைப்போம் இந்த இன வெரி சிங்கள அரசின் இன படுகொலைகளை , இன வெறி செய்கைகளை பள்ளிகளில் திணிப்பதற்காக கண்டனமும், உலக நாடுகளின் கவனத்திர்கும் இட்டு செல்வோம்..


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by ரூபன் Sat Sep 05, 2009 3:41 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by மரகதமணி1980 Sat Sep 05, 2009 12:05 pm

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் 67637
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by ராஜா Sat Sep 05, 2009 12:10 pm

அது என்னவோ தெரியல , ஸ்ரீலங்கா அரசாங்கம் என்ன பண்ணினாலும் இந்த உலகத்துக்கு அது தப்பாவே தெரியல.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by VIJAY Sat Sep 05, 2009 12:30 pm

என்ன கொடுமை சார் இது


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by சதீஷ்குமார் Sat Sep 05, 2009 1:44 pm

உடுட்டுக்கட்டை அடி வ என்ன கொடுமை சார் இது எல்லாத்துக்கும் முடிவு காலம் வரும்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by மீனு Sat Sep 05, 2009 4:26 pm

Kraja29 wrote:அது என்னவோ தெரியல , ஸ்ரீலங்கா அரசாங்கம் என்ன பண்ணினாலும் இந்த உலகத்துக்கு அது தப்பாவே தெரியல.

கண்டுக்க மாட்டேன் என்று இருப்பவங்களுக்கு ..அது தப்பா , சரியா என்று எப்படி தெரியும்..அவங்கதான் கண்ணை முடிகிட்டு அநியாயம் பண்ணும் காட்டு மிராண்டிகள் ஆச்சே ..ராஜா அண்ணா
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by jegha Sat Sep 05, 2009 10:14 pm

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறன் தயங்காதே
jegha
jegha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by நிலாசகி Sat Sep 05, 2009 10:25 pm

கொடுமையே!அநீதிகளின் உச்சம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by செரின் Sun Sep 06, 2009 2:10 pm

இப்படி நடந்தாலும் கூட இஜ்லாமியர்கள் இதை ஓரு பொருட்டாக கருதுகிறார்கள் இல்லயே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் Empty Re: இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum