ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

4 posters

Go down

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Empty ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

Post by கார்த்திநடராஜன் Tue Apr 12, 2011 8:05 pm

டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸின் வெற்றிகரமான தலைவராக உள்ளார் ரத்தன் டாடா.

71 பில்லியன் டாலர் வர்த்தக சாம்ராஜ்யமாக இன்று டாடா வளர்ந்திருப்பதற்கு ரத்தன் டாடாதான் முக்கிய காரணம். இன்னும் இரு ஆண்டுகளில் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். தனது 75 வயதில் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அறிவித்திருந்தார். எனவே தனது இடத்துக்கு பொருத்தமான நபரைக் கண்டுபிடிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் டாடா.

5 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு நபர்களிடம் நேர்காணல் நடத்திப் பார்த்தது. ஆனால் அவர்களால் டாடாவுக்கு மாற்றாக யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள குழுவின் உறுப்பினரும் டாடா சன்ஸின் இயக்குநருமான ஆர் கே கிருஷ்ணகுமார், "டாடாவின் இடத்தில் வேறொருவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவருக்கு நிகரான ஒரு தலைவரை எங்களால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை.

ரத்தன் டாடா பிறவியிலேயே ஒரு தலைவருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் பிறந்தவர். சிறந்த ஆராய்ச்சியாளர். இதனை அவர் எந்த விஷயத்தைச் செய்யும் போதும் கவனித்தால் புரியும். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் அவரது பங்களிப்பு மகத்தானது. நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்ய முயன்று வருகிறோம். ஆனால் மிக சவாலான காரியம் இது. எந்த அளவு வெற்றி கிட்டும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியுள்ளது," என்று கூறியுள்ளார்.

உலகின் குறைந்த விலைக் காரான டாடா நானோவை உருவாக்கி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ரத்தன் டாடாவுக்கே உண்டு. டச்சு ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கி டாடா ஸ்டீலுடன் இணைத்த பெருமையும் டாடாவுக்கே. அதேபோல இவரது காலத்தில்தான் பிரிட்டனின் பெருமைக்குரிய ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது.

ஆனால் டாடாவின் இத்தனை பெருமையும் ஒரு விஷயத்தில் சற்றே அடிவாங்கிவிட்டது என்பதும் உண்மையே. அது நீரா ராடியாவால் வந்த வம்பு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் விஷயத்தில் பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் அவர் சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:49 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Empty Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

Post by அப்துல் Tue Apr 12, 2011 8:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Empty Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

Post by கலைவேந்தன் Tue Apr 12, 2011 8:19 pm

டாடா பிறந்ததுமே இத்தனை திறமையும் சேர்ந்தே பிறந்ததா என்ன..? அனுபவம் தானே அவரை உயர்த்தியது... அதைப்போல அவர் இடத்தில் அவருக்கு அடுத்த படியாக பொறுப்பில் இருப்பவரை நியமித்தால் அவராலும் நிர்வகிக்க முடியும் தானே...?

அதைவிடுத்து இந்த கமிட்டி சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...

நமக்கென்ன... இது அவர் குடும்ப விஷயம்..

கலைஞர் தனக்குப்பிறகு தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க ஒரு வாரிசை நியமித்தது போல ஒரு வாரிசை தனக்குப்பிறகு உருவாக்காத டாடா எப்படி சிறந்த நிர்வாகி ஆவார்...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Empty Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

Post by அப்துல் Tue Apr 12, 2011 8:44 pm

நண்பர் கலை அவர்களே,ஒரு சந்தேகம்?ஜெயலலிதாவின் வாரிசு யாரு ?
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Empty Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

Post by positivekarthick Tue Apr 12, 2011 9:38 pm

!!!!!!டாட்டா !!!!!!
சற்று பின் நோக்கி பார்ப்போம்.
உருவாக்கியது ஜாம் ஜெட்ஜி நுச்னிவர் டாட்டா .
டாட்டா நிறுவனத்தின் தாரக மந்திரம் திறமை. அது இருந்தால் நீங்களும் டாட்டா அளவுக்கு உயரலாம்.
டாட்டா பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் சிக்கனம் மற்றும் உழைத்து அதில் கிடைக்கும் பணத்தில் மட்டுமே செலவு செய்வார்.
வெளிநாட்டில் கல்வி கற்றுக்கொண்டு அங்கேயே ஹோடேலில் வேலை செய்து இருக்கிறார்.சுருக்கமாக தட்டு கூட கழுவி இருக்கிறார்.
ஒரு வேலையை கையில் எடுத்தால் வெற்றி அடையும் வரை ஓய மாட்டார்.
அதனால் தான் பல சீனியர்கள் இருந்தும் தலைமை பொறுப்புக்கு வர முடிந்தது.
அவர் காலத்தில் தான் கார் மார்க்கெட் புத்துணர்வு ஏற்பட்டது.
டாட்டா நானோ பட்ட கஷ்டங்கள் நாம் எல்லோரும் அறிவோம்.நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம். யோசித்து பாருங்கள் "விடா முயற்சி விஸ்வருப வெற்றி"இவரை பொறுத்தவரை சாலப் பொருந்தும்.
இவர் இடத்தை நிரப்புவது கஷ்டமே.
வாரிசு பிரச்னை இங்கு இல்லை. ஏன் எனில் இவர் கட்டை பிரம்மச்சாரி.


ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Pரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Oரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Sரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Iரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Tரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Iரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Vரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Eரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Emptyரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Kரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Aரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Rரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Tரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Hரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Iரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Cரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!  Empty Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாடா நிறுவன தலைவர் பதவியிலிருந்து ரதன் டாடா விலகுகிறார்
» பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?
» உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ரத்தன் டாடா
» ரத்தன் டாடா, ரஹ்மான், அமிதாப், சுனில் மிட்டல், டெண்டுல்கருக்கு ஆசிய விருது!
» கர்நாடகத்தில் பாதுகாப்பு மையங்களில் இருந்து தப்பி ஓடிய 119 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum