புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
156 Posts - 79%
heezulia
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
3 Posts - 2%
prajai
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
1 Post - 1%
Pampu
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
321 Posts - 78%
heezulia
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_m10அமெரிக்க அதிபர் தேர்தல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:51 pm

உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுவர் அமெக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட்டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியிலிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதால் அவரே உலகிலேயே அதிக வல்லமை படைத்தவராகிறார். இவருக்கு நேரெதிர் அமெக்காவின் துணை அதிபர். காலையில் எழுந்தவுடன், "அதிபர் நலமாக இருக்கிறாரா?' என்பதைக் கேட்டுத் தெந்து கொண்டு, மீண்டும் தூங்கப் போய்விடலாம் என்று துணை அதிபன் பணிகளைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

அதிபருக்கு உடல்நிலை சயில்லாமல்போய் செயல்ப டமுடியாத நிலைக்குப் போனாலோ, அவர் இறந்துபோனாலோ துணை அதிபர், அதிபராவார். இது தவிர, செனட் அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமெக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே தற்போது முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இப்போதைக்கு இரு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களே தொடர்ந்து அதிபராகவும் துணை அதிபராகவும் இருந்து வருகின்றனர். நாடாளுமன்ற அவைகளையும் இரு கட்சிகளின் உறுப்பினர்கள்தான் நிரப்புகிறார்கள். அதாக வேறு கட்சி அல்லதுசுயேச்சைகள் இடம்பெறுவதுண்டு.மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் அமெக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறை மிகவும் சிக்கலானது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். தேர்தல் பிரசாரம்:அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண்டது.

முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம். இரண்டாவது, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பிரசாரம். பொதுவாக அதிபராக இருப்பவரோ அல்லது துணை அதிபராக இருப்பவரோதான் அடுத்த தேர்தலுக்கு அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தக் கட்சியைச்சேர்ந்தவர் அதிபராக இருக்கிறாரோ அந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னரேமுடிவு செய்யப்பட்டுவிடுவார். அதில்போட்டி இருந்தாலும்கூட, அதில்அவரே வெற்றிபெறுவார். அதிபர் புஷ்இரண்டு முறை பதவி வகித்துவிட்டதாலும் துணை அதிபர் டிக் சீனி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டதாலும் 2008-ம் ஆண்டுத் தேர்தலில் இந்தநிலை இல்லை.வேட்பாளர் தேர்தல்கள்: நமது நாட்டில்நடப்பதுபோல் வேட்பாளர்களைக் கட்சிமேலிடப் பிரதிநிதிகள் மட்டுமே முடிவுசெய்வதில்லை. கட்சி உறுப்பினர்களும்பொதுமக்களும் வேட்பாளர்களைத்தேர்வு செய்வதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:52 pm

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சிகளின் மாநிலப் பிவுகள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர்தேர்தல் எனப்படுகின்றன. ஒரு கட்சியின்சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடவிரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.பொதுவாகத் தேர்தல் நடக்கும் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே வேட்பாளர்தேர்தல்கள் நடக்கின்றன.வேட்பாளர் தேர்தல்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறுநடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.கட்சிகளும் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொருமாநிலத்துக்கென இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள்வாக்கை ஒதுக்கியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. மாநிலத்துக்குமாநிலம் வேறுபடுவதுடன், கட்சிகளும்தங்களது விதிமுறைகளின்படி வெவ்வெறு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒதுக்குகின்றன. எடுத்துக்காட்டாக, 2008-ம் ஆண்டில் நாடுமுழுவதும்சேர்த்து ஜனநாயகக் கட்சிக்கு 4029 பிரதிநிதிகள் வாக்கு உண்டு.

வேட்பாளர்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால்2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். குடியரசுக் கட்சியைப்பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள்வாக்குகள் 2380. வெற்றிபெறுவதற்கு1191 வாக்குகள் தேவை.வேட்பாளர் தேர்தல்கள் காகஸ் மற்றும்பிரைம என்ற இரு பிவுகளைக் கொண்டது. இவற்றுக்கும் உட்பிவுகள் உண்டு.சில மாநிலங்களில் காகஸ் முறையிலிலும்சில மாநிலங்களில் பிரைம முறையிலும்வேட்பாளர் தேர்தலைக் கட்சிகள் நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிகாகஸ் முறையில் தேர்தலை நடத்தினாலும் மற்றொரு கட்சி பிரைம முறையில்தேர்தலை நடத்தக்கூடும்.பொதுவாக வேட்பாளர் தேர்தல்கள்முதலில் நடப்பது அயோவா (காகஸ்) மற்றும் நியூஹாம்ப்ஷயர் (பிரைம) மாநிலங்களில்தான். இதற்கு எந்தவொரு பிரத்யேகக் காரணமும் இல்லை.

ஆண்டுத்தொடக்கத்தில் அயோவாவில் தொடங்கும் வேட்பாளர் தேர்தல்கள் ஜூன் மாதம்வரை ஒவ்வொரு மாநிலமாக நடக்கும்.இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்புபவர்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர் தேர்தலில் பொதுமக்கள் (அல்லது கட்சி உறுப்பினர்கள்) அளிக்கும்வாக்குகளின் அடிப்படையில் அந்தந்தப்போட்டியாளர்களுக்குப் பிரதிநிதிகள்வாக்கு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்ததும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளரைப் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.வேட்பாளர்கள் விவாதம்: இரு முக்கியக்கட்சிகளும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், அவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றி விவாதம்நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாககுறைந்தது 2 முறையாவது இந்த விவாதம்நடக்கும்.தேர்தல் நாள்: அமெக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகிய இருவருக்குமான தேர்தலாகும்.இது 220 ஆண்டுகால பாரம்பயம்கொண்டது. அமெக்காவின் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நாள்காட்டியின் அடிப்படையில் நடத்தப்படுவதுசிறப்பம்சம். ஒவ்வொரு லீப் ஆண்டும்நவம்பர் முதல் திங்கள்கிழமைக்குஅடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில்(இந்த ஆண்டு நவம்பர் 4) அதிபர் தேர்தல்நடக்கிறது. அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:52 pm

எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால்தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாயாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும்.அமெக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுகைக்கு உள்பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமம். கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றபோதிலும் 1964-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தப்படி 3 தேர்வாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.கட்சியின் மாநிலத் தலைமை தங்களுக்குய தேர்வாளர்களை முன்னரே நியமித்துவிடுகின்றன (இதற்கும் மாவட்ட அளவிலான தேர்தல் மற்றும் பிரசாரம்உண்டு). வாக்காளர்கள் எந்தக் கட்சியின்வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சி நியமித்த தேர்வாளர் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும்.அதாவது வாக்குச் சீட்டில் அதிபர் வேட்பாளன் பெயருக்குப் பதிலாக அவரதுகட்சியின் தேர்வாளர் குழுவினன்பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிகளின் பெயர்களோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

பல்வேறு மாநிலங்களிலும்தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் பின்னர் கூடி அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.ஒரு மாநிலத்தின் அதிக வாக்குகளை(சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும்அதிகமான) வேட்பாளர் ஒருவர் பெற்றுவிட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரேபெற்றுவிடுவார். உதாரணமாக ஒரு மாநிலத்தின் தேர்வாளர்கள் குழுவின் எண்ணிக்கை 30 என வைத்துக் கொண்டால்அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில்ஒரு வேட்பாளர் மற்றவர்களைவிடஅதிக (அல்லது 50 சதவீதத்துக்கும் அதிகமான) வாக்குகளைப் பெற்றுவிட்டால்அவர் அந்த மாநிலத்தின் 30 தேர்வாளர்களையும் பெற்றுவிடுவார் (மெய்ன் மற்றும்நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்கள் மட்டும்வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின்விகிதாசார அடிப்படையில் தேர்வாளர்களை ஒதுக்கீடு செய்கின்றன). தேர்வாளர்கள் அனைவரும் அந்த வேட்பாளன் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள்என்பதால் பின்னர் நடக்கும் அதிபரைத்தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் அவருக்குஆதரவாகவே வாக்களிப்பார்கள். ஒருகட்சியால் நியமிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் மாற்றுக் கட்சிவேட்பாளருக்கு வாக்களிப்பதும் உண்டு.

இதைத் தடுப்பதற்கு சில மாநிலங்களில்சட்டம் இருக்கிறது. ஆனால் இதுவரையாரும் தண்டனை பெற்றதில்லை.அமெக்க அதிபர் தேர்தல் நடைமுறையை உற்று நோக்கினால் அதிபராகத்தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுவதும்மக்களின் பெரும்பான்மையான வாக்கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம்இல்லை என்பது தெயவரும். அதாவதுமாநில ரீதியில்தான் அதிபன் வெற்றிகணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில்அல்ல. உதாரணமாக 2000-ம் ஆண்டுநடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிவேட்பாளரான புஷ், நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தையும்,அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்-கோர் 48சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:53 pm

ஆனால் தேர்வாளர் வாக்குகளின் அடிப்படையில் புஷ் வெற்றி பெற்றார்.அதிபர் தேர்தலை மத்திய அரசு நடத்துவது இல்லை என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில சட்டத்துக்கும் மத்திய அரசியல் சட்டத்துக்கும் உட்பட்டுவெவ்வேறு முறைகளில் ஒரே நாளில்தேர்தல்களை நடத்துகின்றன. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களைத்தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தலின்நோக்கம்.நாடு முழுவதும் 538 தேர்வாளர்கள்தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற செனட் அவை (ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர் வீதம் மொத்தம் 100)உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதிகள் அவை (மொத்தம் 435) உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொலம்பியாமாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தேர்வாளர்களின் எண்ணிக்கை (3) ஆகியவற்றின்கூடுதலுக்குச் சமம்.தேர்வாளர்கள் கூட்டம்:மாநிலங்களில்நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும். ஏனெனில் எந்தவேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள்இருக்கிறார்கள் என்பது தெந்துவிடும்.தேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர்மாதத்தின் இரண்டாவது புதன்கிழமைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமையன்று அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் (கொலம்பியா மாவட்டத்துக்குவாஷிங்டனில்) கூடுவார்கள். ஆக, 51இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும்.

வாக்குச் சீட்டுஅல்லது வெற்றுத்தாள் மூலமாக அதிபருக்கான வாக்கைத் தேர்வாளர்கள்அளிப்பார்கள். நடைமுறையில் பெரும்பாலான மாநிலங்களில், அனைத்து வாக்குகளும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும். அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதேநடைமுறைப்படி துணை அதிபருக்கானதேர்தலும் நடக்கும்.மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம்270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். சில நேரங்களில் எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால், அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றபிரதிநிதிகள் அவை ஏற்கும். நடைமுறையில் இரண்டு வேட்பாளருக்கு அதிகமானோர் தேர்தலில் போட்டியிட்டாலோஅல்லது இரு வேட்பாளர்களும் 269 வாக்குகளைப் பெற்றாலோ இந்த நிலை ஏற்படலாம். இதுவரை 1800-களில் இருமுறைமட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள்அவை மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துணை அதிபருக்கும் இதேநிலை ஏற்பட்டால் செனட் அவைதுணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும்.ஜனவ 20-ம் தேதி அதிபரும் துணைஅதிபரும் பதவியேற்பார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக