ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10உரிமையுடன் உன்னிடம்.... Poll_m10உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10 
Dr.S.Soundarapandian
உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10உரிமையுடன் உன்னிடம்.... Poll_m10உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10 
heezulia
உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10உரிமையுடன் உன்னிடம்.... Poll_m10உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10 
i6appar
உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10உரிமையுடன் உன்னிடம்.... Poll_m10உரிமையுடன் உன்னிடம்.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமையுடன் உன்னிடம்....

+6
மஞ்சுபாஷிணி
ஸ்ரீமதி வேலன்
கலைவேந்தன்
உதயசுதா
உமா
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty உரிமையுடன் உன்னிடம்....

Post by ஹாசிம் Tue Apr 12, 2011 3:21 pm

உரிமையுடன் உன்னிடம்.... Images?q=tbn:ANd9GcQAOsLZytpCn7rd5sYfPgcfSXD1CM2Th4OWsRbf-wYmztL_-D_IBQ
என்னிதயம் கவர்ந்த
எளிமையானவளே - உன்
இதயம் நிறைந்தவனின்
உரிமையான வினவல்கள்

அன்பின் திருவுருவமாக்கி
அன்னையின் சிம்மாசனத்தில்
அமரச்செய்து அழகுபார்த்ததில்
உன் பாசம் முழுதும் எனைச்சேருமா?

அழகின் அலங்காரமே - உன்
நடையுடை நளினங்களும்
கவர்ந்திழுக்கும் வசீகரமும்
எனக்கே எனக்காகுமா??

உறவுகளில் உன்னதமானவளே
சொந்தங்களின் உறவுகள்
சமர்ப்பணம் உன்னிடமே
சொந்தங்கள் அத்தனையும் - என்
மரணம்வரை கூட வருமா ???

என்னிதயத்தின் சொத்தானவளே - உனை
செல்வங்களின் அதிபதியாக்கியதில்
ஆழுமையின் நேர்த்தியில் - எனை
சுவர்க்கம் சேர்த்திடுவாயா????

என் உயிரில் கலந்தவளே - என்
உணர்வுகளுக்கு உயிர்கொடுப்பவளே...
இவ்வுலகில் உலவுகின்ற எம்பயணம்
உயிர்பிரியும் வரை தொடர்ந்திடுமா ?????


நேசமுடன் ஹாசிம்
உரிமையுடன் உன்னிடம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by உமா Tue Apr 12, 2011 3:30 pm

நிச்சயம் தொடர வேண்டும் உங்கள் கவி பயணம்.....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by உதயசுதா Tue Apr 12, 2011 3:37 pm

காதலில் கரை கண்ட கவின்னு பட்டம் கொடுக்கலாம் போல ஹாசிம்.

அருமை,அருமை


உரிமையுடன் உன்னிடம்.... Uஉரிமையுடன் உன்னிடம்.... Dஉரிமையுடன் உன்னிடம்.... Aஉரிமையுடன் உன்னிடம்.... Yஉரிமையுடன் உன்னிடம்.... Aஉரிமையுடன் உன்னிடம்.... Sஉரிமையுடன் உன்னிடம்.... Uஉரிமையுடன் உன்னிடம்.... Dஉரிமையுடன் உன்னிடம்.... Hஉரிமையுடன் உன்னிடம்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by உமா Tue Apr 12, 2011 3:39 pm

உதயசுதா wrote:காதலில் கரை கண்ட கவின்னு பட்டம் கொடுக்கலாம் போல ஹாசிம்.

அருமை,அருமை


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by கலைவேந்தன் Tue Apr 12, 2011 3:52 pm

மென்மையான காதல் உணர்வையும் ஆதங்கத்தையும் ஒருங்கே வெளிப்படுத்திய அருமையான கவிதை...

பாராட்டுக்கள் ஹாசிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by ஸ்ரீமதி வேலன் Tue Apr 12, 2011 3:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 4:39 pm

முழுமையாய் தன்னை தன் இணையுடன் இணைத்து தன்னில் சரி பாதி என்ற இடம் கொடுத்து மனதில் என்றும் தன் அன்புக்குரியவளை நிலைநிறுத்தி உடன் இருப்போரும் உறவுகளும் சொந்தங்களும் என் உடனே இறுதி வரை வருமோ? உறவென்று என்னுள் கலந்த உத்தமியே என் உயிர் பிரியும் வரை உன் பயணம் என்னுடனே தொடர்ந்திடுமோ என்று மனம் நெக்குருகி நெகிழவைத்த மிக அருமையான வரிகளை படிக்கும்போதே தெரிகிறது ஹாசிம் தம்பி தன் மனைவியை மனதில் வைத்து எப்படி உயர்வாய் போற்றுகிறார் என்று.....

அருமையான மனதை நிறைத்த வரிகள் கொண்ட கவிதை தந்து சிறப்பித்தமைக்கு என் அன்பு வாழ்த்துகளுடனான ஆசிகள் ஹாசிம்... என்றும் உங்கள் இணையுடன் இதே அன்புடன் இறுதி வரை இணைபிரியாமல் இன்பமுடன் நிலைத்து இருக்க.... உரிமையுடன் உன்னிடம்.... 154550 உரிமையுடன் உன்னிடம்.... 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உரிமையுடன் உன்னிடம்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by மலிக்கா Tue Apr 12, 2011 4:45 pm

காதல் கரையை கண்டவர் எவருமுண்டோ. ஏன் இல்லை இதோ சகோவின் வரிகளில். என்பதைபோல் அமைந்துள்ளது கவி.. வாழ்த்துக்கள். சகோ..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by கலைவேந்தன் Tue Apr 12, 2011 4:46 pm

மஞ்சுபாஷிணி wrote:முழுமையாய் தன்னை தன் இணையுடன் இணைத்து தன்னில் சரி பாதி என்ற இடம் கொடுத்து மனதில் என்றும் தன் அன்புக்குரியவளை நிலைநிறுத்தி உடன் இருப்போரும் உறவுகளும் சொந்தங்களும் என் உடனே இறுதி வரை வருமோ? உறவென்று என்னுள் கலந்த உத்தமியே என் உயிர் பிரியும் வரை உன் பயணம் என்னுடனே தொடர்ந்திடுமோ என்று மனம் நெக்குருகி நெகிழவைத்த மிக அருமையான வரிகளை படிக்கும்போதே தெரிகிறது ஹாசிம் தம்பி தன் மனைவியை மனதில் வைத்து எப்படி உயர்வாய் போற்றுகிறார் என்று.....

அருமையான மனதை நிறைத்த வரிகள் கொண்ட கவிதை தந்து சிறப்பித்தமைக்கு என் அன்பு வாழ்த்துகளுடனான ஆசிகள் ஹாசிம்... என்றும் உங்கள் இணையுடன் இதே அன்புடன் இறுதி வரை இணைபிரியாமல் இன்பமுடன் நிலைத்து இருக்க.... உரிமையுடன் உன்னிடம்.... 154550 உரிமையுடன் உன்னிடம்.... 224747944

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by சிவா Tue Apr 12, 2011 4:51 pm

மஞ்சுபாஷிணி wrote:முழுமையாய் தன்னை தன் இணையுடன் இணைத்து தன்னில் சரி பாதி என்ற இடம் கொடுத்து மனதில் என்றும் தன் அன்புக்குரியவளை நிலைநிறுத்தி உடன் இருப்போரும் உறவுகளும் சொந்தங்களும் என் உடனே இறுதி வரை வருமோ? உறவென்று என்னுள் கலந்த உத்தமியே என் உயிர் பிரியும் வரை உன் பயணம் என்னுடனே தொடர்ந்திடுமோ என்று மனம் நெக்குருகி நெகிழவைத்த மிக அருமையான வரிகளை படிக்கும்போதே தெரிகிறது ஹாசிம் தம்பி தன் மனைவியை மனதில் வைத்து எப்படி உயர்வாய் போற்றுகிறார் என்று.....

அருமையான மனதை நிறைத்த வரிகள் கொண்ட கவிதை தந்து சிறப்பித்தமைக்கு என் அன்பு வாழ்த்துகளுடனான ஆசிகள் ஹாசிம்... என்றும் உங்கள் இணையுடன் இதே அன்புடன் இறுதி வரை இணைபிரியாமல் இன்பமுடன் நிலைத்து இருக்க.... உரிமையுடன் உன்னிடம்.... 154550 உரிமையுடன் உன்னிடம்.... 224747944

அருமையான பின்னூட்டம்!’

காதல் வாசம் ஒவ்வொரு வரிகளிலும் நறுமணம் கமழ்கிறது! உரிமையுடன் உன்னிடம்.... 154550


உரிமையுடன் உன்னிடம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரிமையுடன் உன்னிடம்.... Empty Re: உரிமையுடன் உன்னிடம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum