ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்புத் தோழியாய்

+9
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
varsha
முரளிராஜா
உதயசுதா
mohan-தாஸ்
கலைவேந்தன்
அக்னிபுத்திரன்
Manik
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் அன்புத் தோழியாய் Empty என் அன்புத் தோழியாய்

Post by Manik Tue Apr 12, 2011 2:45 pm

கனவில் தொலைத்த உன்னை

மனதில் தேடினேன்

கிடைக்கவில்லை

என் நிழலில் கூட

தேடிவிட்டேன்

கிடைக்கவில்லை

எங்கு சென்று

ஒளிந்து கொண்டாய்

என் தோழியே

பிரியா வரம்

கேட்டது நீதானே

அன்பான உள்ளமாய்

மாற்றியது நீதானே

எல்லாம் மறந்து

எங்கு சென்று

ஒளிந்து கொண்டாய்

காற்று கூட

யோசித்ததே

நம் நட்பிற்குள்ள

இடைவெளியில் புக

என்னை தனியாய்

அழ விட்டு

வேடிக்கை பார்க்க

எத்தனை நாள்

திட்டம் போட்டாயடி

போதும் உன் விளையாட்டு

திரும்ப வந்துவிடு

என்னுடன் பேசிவிடு

என் அன்பு தோழியாய்............................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by அக்னிபுத்திரன் Tue Apr 12, 2011 7:17 pm

நல்லா இருக்கு நண்பா என் அன்புத் தோழியாய் 677196
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by கலைவேந்தன் Tue Apr 12, 2011 7:19 pm

மானிக் இத்தனை சீரியசா இருந்து நான் பார்க்கலையே ... சோகம் அவரது ஏக்கம் மிகுந்த கவிதை படித்து அவரது தோழியார் எங்கிருந்தாலும் வரனும்.. என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆசிகளும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by Manik Tue Apr 12, 2011 7:22 pm

கலை wrote:மானிக் இத்தனை சீரியசா இருந்து நான் பார்க்கலையே ... என் அன்புத் தோழியாய் 440806 அவரது ஏக்கம் மிகுந்த கவிதை படித்து அவரது தோழியார் எங்கிருந்தாலும் வரனும்.. என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆசிகளும்..!

நன்றி அண்ணா நீங்க சொன்ன மாதிரி நடந்தா சந்தோசமா இருக்கும் என் அன்புத் தோழியாய் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by mohan-தாஸ் Tue Apr 12, 2011 7:24 pm

கனவில் தொலைத்த உன்னை
மனதில் தேடிய விதம் அருமை என் அன்புத் தோழியாய் 224747944


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by Manik Tue Apr 12, 2011 7:27 pm

சாதனை தாஸ் wrote:கனவில் தொலைத்த உன்னை
மனதில் தேடிய விதம் அருமை என் அன்புத் தோழியாய் 224747944

நன்றி அண்ணா என் அன்புத் தோழியாய் 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by உதயசுதா Tue Apr 12, 2011 10:39 pm

அட மணி இப்பதான் இந்த கவிதைய பார்க்குறேன்.அப்படி ஒரு சோகமா உனக்கு.கவலை படாதே கண்டிப்பா உன்னை தேடி வந்துடுவாங்க


என் அன்புத் தோழியாய் Uஎன் அன்புத் தோழியாய் Dஎன் அன்புத் தோழியாய் Aஎன் அன்புத் தோழியாய் Yஎன் அன்புத் தோழியாய் Aஎன் அன்புத் தோழியாய் Sஎன் அன்புத் தோழியாய் Uஎன் அன்புத் தோழியாய் Dஎன் அன்புத் தோழியாய் Hஎன் அன்புத் தோழியாய் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by முரளிராஜா Wed Apr 13, 2011 8:02 am

மணி இந்த தோழிகளே இப்படிதான்
நல்லா ஒரு இடம் விடாம தேடு
வாழ்த்துக்கள் மணி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by varsha Wed Apr 13, 2011 8:10 am

என் அன்புத் தோழியாய் 677196 என் அன்புத் தோழியாய் 677196 என் அன்புத் தோழியாய் 677196 கிடைகிறது தான் கிடைக்கும் கிடைக்காம இருக்கிறது கிடைக்காது
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by Manik Wed Apr 13, 2011 11:13 am

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் என் அன்புத் தோழியாய் 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் அன்புத் தோழியாய் Empty Re: என் அன்புத் தோழியாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum