ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

+17
positivekarthick
சரவணன்
சிவா
ஸ்ரீமதி வேலன்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
mohan-தாஸ்
Manik
அன்பு தளபதி
அருண்
Tamilzhan
msmasfaq
உமா
உதயசுதா
ரபீக்
ஜெய கல்யாணி
21 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by ஜெய கல்யாணி Tue Apr 12, 2011 1:05 pm

ந‌ம்ம‌ளுக்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?உங்க‌ளோட‌ க‌ருத்துக்க‌ளை போஸ்ட் ப‌ண்ணுங்க‌...
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by ரபீக் Tue Apr 12, 2011 1:08 pm

பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழத்தெரிந்தால் ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by உதயசுதா Tue Apr 12, 2011 1:10 pm

யார் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட்டால் பிரச்சினை வர வழியெ இல்லை.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by ஜெய கல்யாணி Tue Apr 12, 2011 1:15 pm

உதய‌சுதா, உங்க‌ பாயின்ட் ந‌ல்லா இருக்கு....
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by உமா Tue Apr 12, 2011 1:22 pm

அமைதி, பொறுமை இருந்தால் நிச்சயம் இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்.....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by msmasfaq Tue Apr 12, 2011 2:19 pm

உழைக்க தெரிந்தால் இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்..... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by Tamilzhan Tue Apr 12, 2011 2:22 pm

ஆசைகளை குறைத்து... கிடைப்பதில் திருப்பி அடைந்தால் பிரச்சனையில்லாமல் வாழலாம்..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by அருண் Tue Apr 12, 2011 2:49 pm

வரும் துன்பங்களை கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ கற்றுக்கொண்டால் போதும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by அன்பு தளபதி Tue Apr 12, 2011 2:49 pm

பற்றற்று இருக்க கற்று கொண்டால்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by Manik Tue Apr 12, 2011 2:51 pm

கோவம் வராமல் நல்லதையே நினைக்கும் பொருட்டு அளவுக்கு மீறிய ஆசையின்றி வாழ்ந்தால் பிரச்சினை இன்றி வாழலாம்........


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? Empty Re: ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum