புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
21 Posts - 48%
heezulia
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
3 Posts - 7%
Raji@123
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_m10இந்த படங்கள் பேசுகின்றன. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த படங்கள் பேசுகின்றன.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 2:06 pm

இலங்கை இதழியல் கல்லூரியில் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியினை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (04.03.2010) அன்று இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இது பற்றி தனியாக ஒரு பதிவிடவுள்ளதால் நிகழ்வில் பட்டம் பெற்ற மாணவர்கள், சிறப்பு அதிதிகள், மற்றும் விரிவுரையாளர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்.


இந்த படங்கள் பேசுகின்றன. College
கமுகு (பாக்கு) மரத்தின் ஓலை தொடங்கும் இடத்தில் தோன்றிய பிள்ளையார் முகத்தை ஒத்த அமைப்பு. பக்தர்கள் சிங்காரித்து வழிபட்டனர்.

இந்த படங்கள் பேசுகின்றன. Image001

200 என்ற ஓட்ட சாதனையை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய பின்னர் ரசிகர் ஒருவர் முற்றுமுழுதாக சச்சினின் படங்களை கொண்டு உருவாக்கிய அவரின் முக அமைப்பு…

இந்த படங்கள் பேசுகின்றன. Sachin+%281%29
இதுவும் சச்சினின் சாதனையை கௌரவித்து பாடசாலை மாணவர்கள் 200 என்ற இலக்க வடிவத்தில் அணி வகுத்து நிற்கும் காட்சி

இந்த படங்கள் பேசுகின்றன. Sachin

அண்மையில் சூடான தமிழ் நடிகைகள் போட்ட ஆட்டத்தின் படங்கள் வெளியாகின. முன்னணி நடிகைகளான ரீமாசென், ஸ்ரேயா உட்பட சிலர் கிழக்கு கடற்கரைச்சாலை அமைந்துள்ள இடத்தின் களியாட்ட விடுதியொன்றில் ஆண் நண்பர்களுடன் குடித்து கூத்தடித்து தம் நிலை மறந்த காட்சி, இவர்களும் ரஞ்சிதாக்களாக மாற வாய்ப்பு மிக அருகில்…

இந்த படங்கள் பேசுகின்றன. Party+%283%29
இந்த படங்கள் பேசுகின்றன. Party+%282%29
இந்த படங்கள் பேசுகின்றன. Party+%281%29
இந்த படங்கள் பேசுகின்றன. Party

ஆபத்தான தருணங்களில் என்று சொல்லுவார்களே அதற்கு இது நல்ல உதாரணம். மலையேறும் ஒருவர் கழுகுகளிடம் வசமாக மாண்டிக் கொண்டார். முடிவு என்ன என்பது தெரியவில்லை.

இந்த படங்கள் பேசுகின்றன. Kaluku




அஜித் - ஜாக்குவார் விவகாரம் பெரிதாகப் போய்க்கொண்டிருந்த போது. அஜித்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்… செம காமடி

இந்த படங்கள் பேசுகின்றன. Aji+%282%29[/url]
இந்த படங்கள் பேசுகின்றன. Aji+%281%29
இந்த படங்கள் பேசுகின்றன. Aji

த்ரிஷா ரசிகர்கள் த்ரிஷாவின் பிறந்த நாளுக்காக வைத்த விளம்பரப் பலகை இது. உற்று வாசித்தீர்களானால் நீங்களே சிரிப்பீர்கள்.

இந்த படங்கள் பேசுகின்றன. Thirisha

சுறா படத்தின் புதிய ஸ்டில்கள் அண்மையில் வெளியாகின. நம்ம படம் தானே! ஸோ… பாருங்க…

இந்த படங்கள் பேசுகின்றன. Vijay+%282%29
இந்த படங்கள் பேசுகின்றன. Vijay+%281%29
இந்த படங்கள் பேசுகின்றன. Vijay

இவரைத் தெரியுதா? ஹி ஹி… இவரை பற்றி ஒன்னுமே சொல்ல இல்லை! இன்றைய தினக்குரலில் ஒரு தலையங்கம் “நடிகை செய்தது – விபசாரம், சாமியார் செய்தது – அபசாரம், ஊடகங்கள் செய்தது – வியாபாரம்..

இந்த படங்கள் பேசுகின்றன. Nithyananda

இந்திய ஊடகங்களை போல கேவலமான ஊடகங்கள் உலகத்தில் இருக்க முடியாது. ஊடக சுதந்திரம் அங்கு தாராளமாக இருந்த படியால் தான், இப்படி தாறுமாறாக ஆடுகிறார்கள். எங்களுக்கு போதிய ஊடக சுதந்திரம் இருந்தால் ஊடகத்தில் புது வழியையே இலங்கை ஊடகவியலாளர்கள் செய்து காட்டுவார்கள்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Mar 08, 2010 2:44 pm

செய்தி பதிவிற்கு களுக்கு நன்றி இந்த படங்கள் பேசுகின்றன. 677196 இந்த படங்கள் பேசுகின்றன. 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 08, 2010 2:46 pm

இந்த படங்கள் பேசுகின்றன. Thirisha



இந்த படங்கள் பேசுகின்றன. 56667 இந்த படங்கள் பேசுகின்றன. 56667

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 08, 2010 4:07 pm

இந்த படங்கள் பேசுகின்றன. Icon_eek இந்த படங்கள் பேசுகின்றன. Icon_eek

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 26, 2011 2:52 am

சிரிப்பு சிரிப்பு



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Mar 26, 2011 3:49 am

சிரி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 26, 2011 6:42 am

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Mar 26, 2011 8:44 am

மகிழ்ச்சி அருமை ஆறுதல்
positivekarthick
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் positivekarthick



இந்த படங்கள் பேசுகின்றன. Pஇந்த படங்கள் பேசுகின்றன. Oஇந்த படங்கள் பேசுகின்றன. Sஇந்த படங்கள் பேசுகின்றன. Iஇந்த படங்கள் பேசுகின்றன. Tஇந்த படங்கள் பேசுகின்றன. Iஇந்த படங்கள் பேசுகின்றன. Vஇந்த படங்கள் பேசுகின்றன. Eஇந்த படங்கள் பேசுகின்றன. Emptyஇந்த படங்கள் பேசுகின்றன. Kஇந்த படங்கள் பேசுகின்றன. Aஇந்த படங்கள் பேசுகின்றன. Rஇந்த படங்கள் பேசுகின்றன. Tஇந்த படங்கள் பேசுகின்றன. Hஇந்த படங்கள் பேசுகின்றன. Iஇந்த படங்கள் பேசுகின்றன. Cஇந்த படங்கள் பேசுகின்றன. K
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Mar 26, 2011 10:53 am

பிரமாதம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 11:02 am

சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக