ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

+3
பாலாஜி
உதயசுதா
dsudhanandan
7 posters

Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by dsudhanandan Tue Apr 12, 2011 11:34 am

லாப நோக்கற்று கற்பனை நோக்கோடு எழுதிய எனது நண்பனுக்கு நன்றி.

1. அடிக்கடி உண்ணாவிரதமிருப்பவர்களை ஹோட்டலில் வேலைக்கு வைத்தால் ஹோட்டல் முதலாளிக்கு லாபம்

2. ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை நட்சத்திர ஹோட்டல்களில் குழாய் மெக்கானிக்காக போட்டால் நீரை வீணடிக்காமல் மண்ணெண்ணெய் போல லிட்டர்கணக்கில் மிச்சப்படுத்தலாம்.

3. கணக்கு காட்டாத பைனான்ஸ் கம்பெனி அதிபர்களை ஓட்டப் பந்தயத்தில் சேர்த்துவிட்டால் கட்டாயம் ஒலிம்பிக்கில் சில தங்கம் பெற வாய்ப்புண்டு

4. மல்லிகைப்பூ வியாபாரியை இட்லிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் காய்ந்த இட்லியைகூட மல்லிகைப்பூ போல பரிமாறி வியாபாரத்தைப் பெருக்கலாம்.

5. போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வைத்தால் அநாவசிய உயிரிழப்பை தவிர்த்து மக்கள் பிழைத்துக்கொண்டு கறிவாங்க கடைக்கு வருவர்.

6. கிரிக்கெட்டில் பந்தை உருட்டுபவர்களை ஹாக்கி அணியில் சேர்க்கலாம்.

7. சிகரெட் அதிகம் பிடிப்பவர்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணற்றில் வேலைக்கு சேர்க்க பரிந்துரைக்கலாம்.

8. குடித்துவிட்டு உளறுபவர்களை குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மை வேலை கொடுக்கலாம்.

9. அடுத்தவர் மேல வள்வள் என்று கோபப்படுபவர்களை மிருகக்காட்சியில் காட்சிப் பொருளாக வைத்தால் சமகால மக்கள், குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்யென ஒப்புக்கொள்வார்.

10. மற்றவர் காசில் தொந்தி வளர்ப்பவர்களை ரயில் மறியல் போராட்டத்தில் படுக்க வைத்து நூதனமாக தண்டவாளத்திற்கு ஆப்பு வைக்கலாம்.

11. குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை டிரைவர் வேலைக்கு வைத்தால் இன்சூரன்ஸ் பணம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது முதலாளிகளே!

12. லஞ்சம் வாங்கும் ஊழியர்களை போலீஸ் கார் கழுவும் பணி தரலாம். உழைக்காமல் கையும் தப்பாது, கருப்பு பணமும் பைக்கு சிக்காது

13. பிக்பாக்கெட் கில்லாடிகளை ஸ்கூலில் வாட்ச்மேனாக சேர்த்தால் ஸ்கூல் டொனேஷனை லாவகமாக பெற்றோரிடமிருந்து பெறலாம்.

14. நடித்து பிச்சையெடுப்போரை வைத்து மெகா சீரியல் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு செலவு மிச்சம்

15. குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன் என மிரட்டினால் நதிநீர் பிரச்சனையே வராது

இப்படியெல்லாம் செய்தால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை உறுப்படியாய் ஒழித்து லாபம் பெறலாம்




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by உதயசுதா Tue Apr 12, 2011 12:32 pm

அட பாவிகளா,இப்படி எல்லாம் ஒரு வழி இருக்குன்னு முன்னாடியே சொல்லி இருந்தா இந்திய நாடு எங்கேயோ போய் இருக்குமெ

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Uலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Dலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Aலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Yலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Aலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Sலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Uலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Dலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Hலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by பாலாஜி Tue Apr 12, 2011 12:46 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by உமா Tue Apr 12, 2011 1:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by positivekarthick Tue Apr 12, 2011 2:01 pm

சிரி


லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Pலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Oலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Sலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Iலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Tலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Iலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Vலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Eலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Emptyலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Kலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Aலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Rலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Tலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Hலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Iலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Cலாபம் பெற எளிய வழி(லி)கள்-15  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by முரளிராஜா Tue Apr 12, 2011 2:33 pm

அருமையான யோசனை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by dsudhanandan Tue Apr 12, 2011 5:02 pm

எல்லாருக்கும் நன்றிங்கோ,............


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by சரவணன் Tue Apr 12, 2011 5:08 pm

நல்ல யோசனைகளை. சூப்பருங்க


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15  Empty Re: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum