புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_m10இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழுத்துவிட்ட விமல் இருண்டு போன கதிர்!


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 12, 2011 9:26 am

இழுத்துவிட்ட விமல்
இருண்டு போன கதிர்!

தெனாவட்டு என்ற வெற்றிப்படத்திற்கு பின் அடுத்த படம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் கதிர். இடையில் விமலிடம் ஒரு கதையை சொல்லி கால்ஷீட்டும் வாங்கியிருந்தாராம். ஆனால் நல்ல தயாரிப்பாளர் கிடைக்காமல் தள்ளிப் போய் கொண்டே இருந்தது இந்த படம்.

இடையில் கதிரை சந்தித்த விமல், என் கால்ஷீட்டை வச்சு பணம் புரட்ட முடிஞ்சா நீங்களே சொந்தமா படம் எடுக்கலாமே என்று ஐடியா கொடுக்க, புரட்யூசர் கனவில் மிதந்தார் கதிர். அதற்கேற்றார் போல நாலு கோடி பைனான்ஸ் தரவும் முன் வந்தாராம் பிரபல தயாரிப்பாளர் ஜபக்.

விமலிடம் சம்பளம் பேச வேண்டுமே? கதிர் கேட்டபோது, உங்ககிட்ட போய் சம்பளமா. பார்த்துக்கலாம். முதல்ல படத்தை ஆரம்பிங்க என்றாராம். இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரே... என்று வியந்த கதிர், சந்தோஷமாக கிளம்பினார் மதுரைக்கு. படத்தில் முக்கியமான காட்சியான ஒரு திருவிழா காட்சியை படம் பிடிக்கதான் இந்த பயணம்.

செட் போட்டு ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு சம்பளம் கொடுத்து எடுக்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் ஆகும் என்பதால் நிஜ திருவிழாவையே நான்கு நாட்கள் தங்கியிருந்து எடுத்து வந்துவிட்டாராம் கதிர். வந்தபின்தான் வில்லங்கமே என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து நோக்குகிறவர்கள்! படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிட்டது என்றதும்தான் தனது சம்பளத்தை பற்றியே பேச ஆரம்பித்தாராம் விமல். 55 லட்சம் கொடுத்திருங்க என்று இவர் கேட்க அதிர்ச்சிக்குள்ளானாராம் கதிர்.

விமல் இல்லையேல் நாலு கோடி பைனான்ஸ் உத்தரவாதமில்லை. 55 லட்சம் தரவில்லை என்றால் விமல் கால்ஷீட்டே உத்தரவாதமில்லை. இந்த நிலையில் முன் வச்ச கேமிராவை பின் வைக்க மனமில்லாமல் புறப்பட்டு விட்டார் கதிர்!

இதுதாங்க சினிமா...
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக