புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
29 Posts - 62%
heezulia
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
194 Posts - 73%
heezulia
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
8 Posts - 3%
prajai
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10இப்படியுமிருக்கலாம். . .  Poll_m10இப்படியுமிருக்கலாம். . .  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியுமிருக்கலாம். . .


   
   
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 6:50 am

தலைவரைப் போல
தானும் தோற்றமளிக்கவேண்டும்
என்ற எண்ணம் கொண்ட
தொண்டனாக இருக்கலாம்

சாஸ்த்திர சம்பிரதாய சிறையில்
சிக்குண்டுவிட்ட
சாமானியனாக இருக்கலாம்

காணிக்கையாக்கிவிட்டால்
கடவுள் கண்டிப்பாக கண் திறப்பார்
என்று கனவு காண்பவனாக இருக்கலாம்

அஞ்சுக்கும் பத்துக்கும்
சிங்கியடித்துக்கொண்டு
வாழ்க்கை வண்டி ஓட்டும்
வறுமையாளனாக இருக்கலாம்

தன் முகத்தில் இருக்கும்
சிற்சில குறைகளை
மூடிமறைக்கும்
முயற்சியாக கூட இருக்கலாம்

ஆகையினால்…
தாடியோடு திரிபவர்களையெல்லாம்
தயவு செய்து
காதலில் தோல்வியடைந்தவர்களின்
கணக்கில் சேர்த்துவிடாதீர்கள்!

-புதுவைப் பிரபா -

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 13, 2011 8:05 am

தாடிக்கு இப்படி ஒரு விளக்கமா?
அசத்திட்டிங்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 13, 2011 9:41 am

ரொம்ப சரி,இன்னொன்னு சொல்ல மறந்துட்டிங்க தாடி வச்சவங்க எல்லாரும் தாகூர் இல்லை.



இப்படியுமிருக்கலாம். . .  Uஇப்படியுமிருக்கலாம். . .  Dஇப்படியுமிருக்கலாம். . .  Aஇப்படியுமிருக்கலாம். . .  Yஇப்படியுமிருக்கலாம். . .  Aஇப்படியுமிருக்கலாம். . .  Sஇப்படியுமிருக்கலாம். . .  Uஇப்படியுமிருக்கலாம். . .  Dஇப்படியுமிருக்கலாம். . .  Hஇப்படியுமிருக்கலாம். . .  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 11:46 am

நான் தாடி வச்சிருக்கேன்னு தெரிஞ்சு நண்பர் என்னை பத்தி இவ்ளோ அழகா கவிதையே கொடுத்திருக்கார் நன்றி நண்பா இப்படியுமிருக்கலாம். . .  154550

கவிதை சூப்பர் இப்படியுமிருக்கலாம். . .  677196 இப்படியுமிருக்கலாம். . .  677196 இப்படியுமிருக்கலாம். . .  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 13, 2011 3:07 pm

தாடி வைப்பது இஸ்லாமிய அடிப்படையில் சுன்னத்தாக கொள்ளப்படுகிறது அதிகமான இஸ்லாமியர்கள் தாடிவைத்திருப்பதைப்பார்த்திருப்பீர்கள் அவர்கள் காதல் தோல்வியால் வைத்தவை அல்ல

இப்போது காதலில் தோற்பவர்கள் மீண்டு்ம் இன்னுமொன்றைத்தேடி இன்னும் அழகுபடுத்திக்கொள்கிறார்கள்

நல்ல கவிதை



நேசமுடன் ஹாசிம்
இப்படியுமிருக்கலாம். . .  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 13, 2011 6:41 pm

கவிதை மிக அருமை.சூப்பருங்க
- தாடியே வளராத சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 8:04 pm

வாழ்த்திய தோழர் தோழியர்களுக்கு நன்றி.
யார் மனசையாவது கவிதை புண்படுத்தியிருந்தா. . .மன்னிக்கனும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக