புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Poll_c10கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Poll_m10கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Poll_c10கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Poll_m10கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Poll_c10 
2 Posts - 6%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 12, 2011 9:22 am

மாப்பிள்ளை ரிலீஸ் குறித்து தனுஷை விட பதற்றமாக இருந்தவர் கார்த்திதான். ஏனென்றால் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் 'மாப்பிள்ளை' சுராஜ்! சிங்கம் படத்தையே இவர்தான் இயக்க வேண்டியிருந்தது. ஆனால், 25 லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்த சுராஜ், ஒரு கோடி சம்பளம் கேட்டாராம். அதனால் மாப்பிள்ளையை இயக்கிட்டு வாங்க. அப்புறம் யோசிக்கலாம் என்று அனுப்பிவிட்டாராம் தயாரிப்பாளர் ஞானவேல்.

மாப்பிள்ளை ஹிட்டானால் எனக்கு இரண்டரை கோடி சம்பளம் வேண்டும் என்ற கண்டிஷனோடு தனுஷ§டன் கூட்டணி அமைத்தார் சுராஜ். ஒருவேளை ஹிட் ஆகலைன்னா என்ற கேள்வியை கார்த்தியும் கேட்கவில்லை. சுராஜும் பதில் சொல்லவில்லை. இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது.

முன்பே கமிட் பண்ணியிருந்த மாதிரி அடுத்த படம் பற்றி பேச போன் அடித்துக் கொண்டே இருக்கிறாராம் சுராஜ். 'நீங்கள் டயல் செய்த எண் தற்போது உஷாராகிவிட்டது' என்று பதில் வராத குறை! மற்றபடி எதிர்முனை மவுனம் அதிர வைத்திருக்கிறதாம் இயக்குனரை!
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 12, 2011 10:42 am

அப்ப மாப்பிள்ள படம் ஹிட் ஆயிருச்சா நம்பவே முடியல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 10:47 am

Manik wrote:அப்ப மாப்பிள்ள படம் ஹிட் ஆயிருச்சா நம்பவே முடியல
அட மக்கு மன்னாரு.அதான் அந்த எண் உசாரகிவிட்டதுன்னு பதில் வருதுன்னா மாப்பிள்ளை படம் ஊத்த்க்கிச்சுன்னுதானே அர்த்தம்

கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Uகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Dகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Aகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Yகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Aகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Sகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Uகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Dகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Hகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 12, 2011 10:57 am

அப்படியா அதானே பாத்தேன் வர வர நம்ம ஈகரை நண்பர்கள் தமிழ் கூட சரியா எழுத மாட்டேங்கிறாங்க ஒன்னுமே புரிய மாட்டேங்குதுப்பா கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 10:59 am

அவங்க எல்லாம் சரியாதான் எழுதி இருக்காங்க.நீதான் அந்த பொண்ணை நினைச்சுகிட்டெ படிச்சு இருப்ப.

கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Uகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Dகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Aகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Yகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Aகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Sகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Uகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Dகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Hகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 12, 2011 11:00 am

ஒரு படம் நல்ல ஓடுன காலை வைத்து கொண்டு தரையில் நடக்க மாட்டிங்களே! ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 12, 2011 12:47 pm

உதயசுதா wrote:அவங்க எல்லாம் சரியாதான் எழுதி இருக்காங்க.நீதான் அந்த பொண்ணை நினைச்சுகிட்டெ படிச்சு இருப்ப.

எந்த பொன்னு அக்கா அந்த ஆரஞ்சு தாவணியத்தானே சொல்றீங்க கடைசி வரைக்கும் அந்த பொன்ன கண்ணுல காட்டவே மாட்டேனுட்டீங்களே கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637 கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637 கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 1:22 pm

Manik wrote:
உதயசுதா wrote:அவங்க எல்லாம் சரியாதான் எழுதி இருக்காங்க.நீதான் அந்த பொண்ணை நினைச்சுகிட்டெ படிச்சு இருப்ப.

எந்த பொன்னு அக்கா அந்த ஆரஞ்சு தாவணியத்தானே சொல்றீங்க கடைசி வரைக்கும் அந்த பொன்ன கண்ணுல காட்டவே மாட்டேனுட்டீங்களே கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637 கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637 கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637
எந்த ஆரஞ்ச் தாவணி மாணிக்.ஓ செந்தில் மனைவியோட தங்கச்சியா?
நீ அந்த கல்யாணத்துக்கு போய் இருந்தா காமிச்சு இருப்பாங்க.நீ தான் போகவெ இல்லையெ

கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Uகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Dகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Aகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Yகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Aகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Sகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Uகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Dகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! Hகார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 12, 2011 3:04 pm

கல்யாணத்துக்கு போனாதான் காட்டுவேன்னு சொல்லல நீங்க போங்க என்ன ஏமாத்துறீங்க....... நீங்க வெறும் பொய் பொய்யா சொல்றீங்க உங்க கூட டூ டூ டூ கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி! 67637

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக