Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
2 posters
Page 1 of 1
ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
தமிழில் இருந்து இந்திக்கு போன நடிகை அசினுக்கு இப்போது அதிர்ஷடம்
அடித்திருக்கிறது. தற்போது சல்மானுடன் ரெடி படத்தில் நடித்து வரும் அசின்,
அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் ஜோடி சேர இருக்கிறார்.
தமிழில்
நம்பர்-1 நடிகையாக இருந்த அசின் கஜினி படத்தின் மூலம் இந்திக்கு போனார்.
முதல்படத்திலேயே அமீர்கானுடன் ஜோடி போட்டு நடித்தார். இதனையடுத்து
இந்தியில் அசினுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. கஜினியை தொடர்ந்து
சல்மான் கானுடன் "லண்டன் ட்ரீம்ஸ்" படத்தில் நடித்தார். ஆனால் இந்தபடம்
சரியாக போகிவில்லை. இதனையடுத்து "காவலன்" படத்தின் மூலம் மீண்டும்
தமிழுக்கு வந்தார். இந்த படம் நன்றாக போனாலும், அசினுக்கு தமிழில் முன்பு
இருந்த வரவேற்பு இப்போது கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இந்திக்கு போனார்.
தற்போது சல்மான் கானுடன் "ரெடி" படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்
அசினுக்கு இந்தியில் அதிர்ஷடம் அடித்து இருக்கிறது. பாலிவுட் சூப்பர்
ஸ்டார் ஷாரூக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்
பெண்ணை மணக்கும் இந்திகாரர் வீட்டில் ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி
வெளிவந்த ஒரு நாவலின் கதையை மையப்படுத்தி இந்தியில் ஒரு படம் தயாராக
இருக்கிறது. இதில் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்திற்கு
முதலில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின்
தயாரிப்பாளரும், நாயகன் ஷாரூக்கும் ப்ரியங்க வேண்டாம் அவருக்கு பதிலாக
வேறுயாராவது ஒரு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியபோது, அசினை நடிக்க
வைக்க சிபாரிசு செய்து இருக்கிறார் ஷாரூக்கான். படத்தில் அசின் தமிழ்
பெண்ணாக நடிக்கிறார். இதனிடையே ஷாரூக்கானுடன் நடிக்க இருக்கும்
உற்சாகத்தில் இருக்கிறார் அசின்.
நன்றி : தின மலர்

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
சினிமா நியூஸ் தரும் ஒரே ஒரு செய்தியாளர் நமது தஞ்சாவூர் தமிம் அவர்கள்
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
varsha wrote:சினிமா நியூஸ் தரும் ஒரே ஒரு செய்தியாளர் நமது தஞ்சாவூர் தமிம் அவர்கள்
தஞ்சாவூரில் இருந்து சுட சுட சினிமா செய்திகள் தருவது உங்கள் தொகுப்பாளர் ஈகரை தமீம்
மற்றும் தோழி வர்ஷா உடன்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
சொல்லவே இல்லைmd.thamim wrote:varsha wrote:சினிமா நியூஸ் தரும் ஒரே ஒரு செய்தியாளர் நமது தஞ்சாவூர் தமிம் அவர்கள்
தஞ்சாவூரில் இருந்து சுட சுட சினிமா செய்திகள் தருவது உங்கள் தொகுப்பாளர் ஈகரை தமீம்
மற்றும் தோழி வர்ஷா உடன்
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
varsha wrote:சொல்லவே இல்லைmd.thamim wrote:varsha wrote:சினிமா நியூஸ் தரும் ஒரே ஒரு செய்தியாளர் நமது தஞ்சாவூர் தமிம் அவர்கள்
தஞ்சாவூரில் இருந்து சுட சுட சினிமா செய்திகள் தருவது உங்கள் தொகுப்பாளர் ஈகரை தமீம்
மற்றும் தோழி வர்ஷா உடன்
உங்க பேர சொல்லிடன் தோழி நல்லா பாருங்க
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஷாரூக்கானுக்கு ஜோடியாகிறார் அசின்
இதுக்காக நீங்கள் கட்சி பணத்தில் எதுவும் செலவு செய்யவில்லை தானே
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Similar topics
» மம்முட்டிக்கு ஜோடியாகிறார் ஆண்ட்ரியா..!
» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
» விஜய்க்கு ஜோடியாகிறார் பாவனா !
» சினேகனுக்கு ஜோடியாகிறார் ஓவியா?
» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
» விஜய்க்கு ஜோடியாகிறார் பாவனா !
» சினேகனுக்கு ஜோடியாகிறார் ஓவியா?
» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|