புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தற்போது ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்புமாறு அந்நாட்டு விளையாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக இலங்கை திரும்புமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐபிஎல்லை விட தேசிய அணிக்கு வீரர்கள் முக்கியத்தும் அளிக்க வேண்டும் என விரும்புவதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க வேண்டுமானால் அது இலங்கை தேசிய அணியின் பயிற்சியை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 போட்டியில் விளையாட வேண்டி இருந்தாலும், இங்கிலாந்தில் நடைபெறும் 3 டெஸ்ட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக இலங்கை திரும்ப வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா மற்றும் மஹில ஜயவர்த்தன உள்ளிட்ட 11 இலங்கை அணி வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். அவர்களில் 5 பேர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக இலங்கை அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு எந்தவகையில் அபராதம் விதிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. எனினும் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை எனில் அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்
dinamani

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது ஐபில் டீம்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்....... அப்ப மும்பைல இருந்து மலிங்கா போயிருவாரா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆமாமா ,,உலகத்துலயே மிகப் பெரிய ஆட்டக்காரங்க இவங்கதான் ,,இவங்க போயிட்டா ஐ பி எல் களை இழந்துடும் ,,
இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்
இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட அது இல்ல நண்பா இவர்களை பெரிய தொகைக்கு விலை கொடுத்து வாங்கியது இப்போது பாதியிலே செல்வதற்கா அதுவும் இல்லாமல் கேப்டன் பொறுப்பிலிருக்கிறார் சங்கக்காரா........ அடுத்து அந்த அணியில் கேப்டனாக வருபவர் எவ்விதத்தில் ஜொலிப்பார் என்பது சந்தேகம். இது அந்த அணிக்கு பின்னடைவு தானே.......
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:அட அது இல்ல நண்பா இவர்களை பெரிய தொகைக்கு விலை கொடுத்து வாங்கியது இப்போது பாதியிலே செல்வதற்கா அதுவும் இல்லாமல் கேப்டன் பொறுப்பிலிருக்கிறார் சங்கக்காரா........ அடுத்து அந்த அணியில் கேப்டனாக வருபவர் எவ்விதத்தில் ஜொலிப்பார் என்பது சந்தேகம். இது அந்த அணிக்கு பின்னடைவு தானே.......
யார் விளையாடினாலும் இது பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் நன்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படி இல்ல நண்பா சில நல்ல விளையாட்டு வீரர்கள் அந்த அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென்று அவர் போய்விட்டால் அது அந்த அணிக்கு பெரும் பாதிப்பு இப்படித்தான் சென்னை அணியில் இருந்து ஹைடன் வெளியேறும் பொழுது சென்னை அணி பெரிதும் பாதிக்கப்பட்டது ஆனால் அதை எப்படியோ சமாளித்து விட்டார் தோணி. மற்ற அணிகளுக்கும் இது போன்ற சமாளிக்கும் குணம் இருக்கு என்ற சொல்லமுடியாது இல்லையா.........
இரண்டு பக்கமும் சம பலமுள்ள வீரர்கள் இருந்தால்தான் மேட்ச் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் இல்லையேல் அதன் முடிவை முன்னரே கணித்து விடலாம் பார்த்தாலும் ஒன்றுதான் பார்க்காவிட்டாலும் ஒன்றுதான்
இரண்டு பக்கமும் சம பலமுள்ள வீரர்கள் இருந்தால்தான் மேட்ச் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் இல்லையேல் அதன் முடிவை முன்னரே கணித்து விடலாம் பார்த்தாலும் ஒன்றுதான் பார்க்காவிட்டாலும் ஒன்றுதான்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Manik wrote:அப்படி இல்ல நண்பா சில நல்ல விளையாட்டு வீரர்கள் அந்த அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென்று அவர் போய்விட்டால் அது அந்த அணிக்கு பெரும் பாதிப்பு இப்படித்தான் சென்னை அணியில் இருந்து ஹைடன் வெளியேறும் பொழுது சென்னை அணி பெரிதும் பாதிக்கப்பட்டது ஆனால் அதை எப்படியோ சமாளித்து விட்டார் தோணி. மற்ற அணிகளுக்கும் இது போன்ற சமாளிக்கும் குணம் இருக்கு என்ற சொல்லமுடியாது இல்லையா.........
இரண்டு பக்கமும் சம பலமுள்ள வீரர்கள் இருந்தால்தான் மேட்ச் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் இல்லையேல் அதன் முடிவை முன்னரே கணித்து விடலாம் பார்த்தாலும் ஒன்றுதான் பார்க்காவிட்டாலும் ஒன்றுதான்
சரியா சொன்னிங்க மானிக்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரபீக் wrote:ஆமாமா ,,உலகத்துலயே மிகப் பெரிய ஆட்டக்காரங்க இவங்கதான் ,,இவங்க போயிட்டா ஐ பி எல் களை இழந்துடும் ,,
இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
அருண் wrote:ரபீக் wrote:ஆமாமா ,,உலகத்துலயே மிகப் பெரிய ஆட்டக்காரங்க இவங்கதான் ,,இவங்க போயிட்டா ஐ பி எல் களை இழந்துடும் ,,
இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Sponsored content
Similar topics
» சிங்கப்பூரில் ஆட்குறைப்பு: நாடு திரும்ப 11,000 இந்தியர்கள் விண்ணப்பிப்பு!
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை
» ஜன.15-ம் தேதிக்குள் சோமாலியா நாட்டில் உள்ள அமெரிக்கப்படைகளை திரும்ப பெற உத்தரவு:
» ராணுவத்தை திரும்ப பெற வலியுறுத்தினோம்: இலங்கை சென்று திரும்பிய எம்.பி.,க்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1