ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..

+23
சிவசங்கர்
உதயசுதா
செய்தாலி
கா.ந.கல்யாணசுந்தரம்
கலைவேந்தன்
md.thamim
அன்பு தளபதி
அசுரன்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
Jiffriya
ஸ்ரீமதி வேலன்
ANTHAPPAARVAI
தாமு
மஞ்சுபாஷிணி
Manik
கார்த்திநடராஜன்
மகா பிரபு
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
varsha
விஜயராகவன்
27 posters

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty விஜய ராகவன் கவிதைகள்..

Post by விஜயராகவன் Tue Apr 05, 2011 10:10 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down


விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Jiffriya Tue Apr 19, 2011 10:54 am

அழகான குட்டிக் கவிதை.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 1:05 pm

விஜயராகவன் wrote:கட்டு உரை ...
அழகான
முன்னுரை எழுதி ...
அற்புதமான
பொருளுரை கிடைத்து ...
ஆழமான
கருத்துரை செறிந்து ...
சோகமான
முடிவுரை தான் ...
காதல் !

காதல் வெற்றியடையாது போனாலும் சோகவரிகளில் ஒரு ஆறுதல் தேடுவதை காண முடிகிறது...

அன்பு வாழ்த்துக்கள் விஜயராகவன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Manik Tue Apr 19, 2011 1:24 pm

அந்த கவிதை நீங்கதானே நண்பா விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by ஹாசிம் Tue Apr 19, 2011 1:37 pm

நல்ல கற்பனை

முடிவுரை சோகமாகத்தான் அமையுமா


நேசமுடன் ஹாசிம்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by மகா பிரபு Tue Apr 19, 2011 1:37 pm

கவிதை அருமை. ஆனால் 7 வரிக்கு குறைவான கவிதைகளை தனித் திரியில் இடக் கூடாது என விதி இருக்கிறது என்று நினைக்கிறேன். நண்பர் கவனத்தில் கொள்ளவும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Jiffriya Tue Apr 19, 2011 3:05 pm

சோகம் கூட சுகம் தான் காதலில்.. அழகான கவிதை.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty தகுதி...

Post by விஜயராகவன் Wed Apr 20, 2011 10:26 am

தகுதி...
பெரிய பொறுப்பு ...
யோசித்து
செய்ய வேண்டிய வேலை ...
உடனே
முடிவு எடுக்க முடியாது ...
அடுதவனுக்கு
குடை பிடிக்குமுன்
என்னை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் ...
அப்புறம் அதையே
பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்...
தட்டுவார்கள்
திறக்கக்கூடாது ...
கத்துவார்கள்
கேட்க்கக்கூடாது ...
நம் கொள்கை
சம்பாதிப்பது ...
நம் லட்சியம்
பதவியில் இருப்பது ...
இப்படிக்கு முதல்வன் !


விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Jiffriya Wed Apr 20, 2011 10:34 am

அருமையான வரிகள்..ஒரு கருத்தை அழகாக கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by விஜயராகவன் Wed Apr 20, 2011 10:38 am

நன்றி தோழி


விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 1:21 pm

சூப்பருங்க
இது என்ன கட்டுரையா
கட்டுரை பகுதியில் இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 7 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum